Header Ads



ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படுத்திய சீ.ஐ.டி.

Friday, November 27, 2015
அவன்ட் கார்ட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கியமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சீ.ஐ.டி. யினர் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விசாரணைக்கு உட்படு...Read More

மௌலவி அப்துல் ரஸூல் ஹயாஸ் (ஹாபிஸ் தீனி) காலமானார்

Friday, November 27, 2015
மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகவும் தற்போது இடம் பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தின் ஹூசைனியா புரத்தில் வசித்து வந்தவருமான மௌலவி அப்துல் ரஸூ...Read More

ஜனாதிபதி மைத்திரி டேவிட் கமரூன் சந்திப்பு - 6.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வழங்க இணக்கம்

Friday, November 27, 2015
இலங்கைக்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு 6.6மில்லியன் பவுண்ட்ஸ்களை பிரித்தானியா உதவியாக வழங்கவுள்ளது. மோல்டோவாவில் நடைபெறும் பொதுந...Read More

நடுவானில் கர்ப்பிணி பெண்ணுக்கு, பிரசவம் பார்த்து அசத்திய பிரான்சின் அமைச்சர்

Friday, November 27, 2015
ஆப்பிரிக்க நாடான காபோன் தலைநகர் லிப்ரெவில் இருந்து பாரிஸ் நகரம் நோக்கி பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரான்சின் முன்ன...Read More

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு, என்ன செய்யவேண்டும்..?

Friday, November 27, 2015
பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனா...Read More

உங்கள் சிறுநீரகத்தின், செயல்பாட்டை அறிய...!

Friday, November 27, 2015
மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுறமும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவில் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம்...Read More

"ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்திய, சம்பவத்திற்கு பின்னணியில் அமெரிக்காவின் சதித்திட்டம்"

Friday, November 27, 2015
துருக்கி எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய போர் விமானத்தை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்திய சம்பவத்திற்கு பின்னண...Read More

"பணபலத்தாலும், பாலியல் கவர்ச்சிகளாலும் ஈரானை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி"

Friday, November 27, 2015
மேற்கத்திய கலாச்சாரம் மூலம் ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சி செய்துவருவதாக ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி க...Read More

சவூதி அரேபியாவில் ஒரேநாளில் 55 பேருக்கு மரண தண்டனை..?

Friday, November 27, 2015
தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டதாக கூறி ஒரே நாளில் 55 கைதிகளின் தலையை வெட்டி சவுதி அரேபிய அரசு மரண தண்டனை நிறைவேற்ற உள்ளதாக அதிர்ச்சி தகவல...Read More

துருக்கிக்கு மன்னிப்பு கிடையாது - விளாமிடிர் புட்டின் சீற்றம்

Friday, November 27, 2015
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் துருக்கிக்கு ஆயில் கடத்தி வருகின்றனர், இவ்விவகாரத்தை கையில் எடுத்து உள்ள ரஷியா தாக்குதலை நடத்தஉள்ளது.  ...Read More

"இந்தியாவை பற்றி குறைத்து பேசுபவர்கள், கொலை செய்யப்படுபவார்கள்''

Friday, November 27, 2015
மதசகிப்பின்மை விவகாரத்தில் நாட்டில் என்ன நடக்குதுனே தெரியவில்லை. அமீர்கான் கருத்து தெரிவித்தாலும்  தெரிவித்தார்... ஆளாளுக்கு வரிஞ்சு கட்...Read More

"சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை, இலங்கையில் கால்பதித்து அழுது மன்றாடினாா்"

Friday, November 27, 2015
-அஷ்ரப் ஏ சமத்- சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை  நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் க...Read More

அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட், டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Friday, November 27, 2015
தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ  விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் ...Read More

தேசியமட்ட போட்டியில் மணல்குன்று அல் அஷ்ரக் வித்தியாலய மாணவன் சாதனை

Friday, November 27, 2015
-Mohamed Muhsi- MATHEMATICS OLYMPIAD COMPETITION 2015 போட்டியில் புத்தளம் வலய, வட மேல் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்ற மணல்குன்று அல்அஷ்...Read More

இப்படியான தந்தைக்கு மகனாக பிறந்தது குறித்து பெருமை - மரணதண்டனை கைதி வாசின் மகன்

Friday, November 27, 2015
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலைக் குற்றத்துடன் தனக்கு தொடர்பில்லை என மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிக்காவற்துறை ம...Read More

கத்தாரையும், சவுதியையும் தாக்கிய மழை வெள்ளம் . விசாரணைக்கும் உத்தரவு

Friday, November 27, 2015
கத்தாரில் ஒரு ஆண்டு முழுதும் பெய்யும் மழை ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்ததை அடுத்து நாடே ஏறக்குறைய ஸ்தம்பித நிலைக்கு வந்தது. ...Read More

சட்டவிரோத இஸ்ரேல், டுபாயில் அலுவலகம் திறக்கிறது

Friday, November 27, 2015
இஸ்ரேல் வரும் வாரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஒரு ராஜீய அலுவலகம் ஒன்றைத் திறக்க உத்தேசித்திருப்பதாகக் கூறுகிறது. இரு நாடுகளுக்கும...Read More

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்தில் தூங்கிய, ஒரேயொரு பிரதமர் நரேந்திர மோடிதான்

Friday, November 27, 2015
இந்தியாவை கடந்த காலங்களில் ஆண்ட பிரதமர்கள் இந்திய நாடாளமன்றத்திற்கு மிகுந்த மரியாதை தருபவர்களாகவும் நாடாளமன்ற விவாதங்களின் போது சுறுசுறு...Read More

'அல்லாஹ்வின் உதவியால் நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் - ஹிந்து சிறைக் கைதிகள் உருக்கம்

Friday, November 27, 2015
'ஹிந்து' சிறைவாசிகளை விடுவித்த முஸ்லிம்கள்..! "மதங்களை கடந்த மனிதாபிமானம்" - சிறைத்துறை கண்காணிப்பாளர் பாராட்டு..! உத்...Read More

நான் ஓய்வு பெறும் நேரத்தில், உரையாற்ற கிடைத்ததை பெருமையாக எண்ணிக் கொள்கின்றேன் - மைத்திரி

Friday, November 27, 2015
2015ஆம் ஆண்டிற்கான 24ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று (27) ஆரம்பமானது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரை ஒன்ற...Read More

மகிந்தவின் அணியிலிருந்து பல்டிக்கு தயாராகும் 10 பேர்

Friday, November 27, 2015
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டதில் ஒன்றிணைந்த எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ள...Read More

25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த, பொலிஸ் அதிகாரி சிக்கினார்

Friday, November 27, 2015
25 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறுவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக...Read More

ஞானசாரரும் அவர் குழுவினரும், சட்­டத்­தி­லி­ருந்து தப்­பித்துக்கொள்­ள­ மு­டி­யாது - சிராஸ் நூர்தீன்

Friday, November 27, 2015
-ARA.Fareel- சட்­டத்தின் கைகள் மிக நீள­மாக இருக்­கின்­றன. பொது பல­சே­னாவின் குரு­மார்கள் மாத்­தி­ர­மல்ல எந்­த­வொரு குற்­ற­வா­ளியும் சட்­...Read More

மோல்டாவிற்கு எவ்வித பாதுகாப்பு பரிவாரங்களையும், அழைத்துச் செல்லாத மைத்திரி விக்ரமசிங்க

Friday, November 27, 2015
பிரதமரின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க மோல்டாவிற்கு விஜயம் செய்துள்ளார். மோல்டாவில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் அமர்வ...Read More

மொஹமட் சியாம் கொலை, வாஸ் + மகன் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை

Friday, November 27, 2015
கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தன அவரது புதல...Read More

பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர், வீடு செல்ல முடியாத நிலை

Friday, November 27, 2015
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனக்கெதிரான வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும் வீடு செல்ல முடியாத துரதிஷ்ட நிலையை ...Read More

மொஹமட் சியாம் கொலை - இன்று வழக்கின் தீர்ப்பு

Friday, November 27, 2015
பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று (27) கொழும்பு விசேட மேல் நீதிமன்றினால் வழங்கப்பட உள்ளது. மு...Read More

138 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், முதலாவது சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி

Thursday, November 26, 2015
உலக டெஸ்ட் வரலாற்றில் முதலாவது சர்வதேச பகலிரவு டெஸ்ட் போட்டி (27-11-2015) இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடைய...Read More

ரஷியாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது, துருக்கி திட்டவட்டம்

Thursday, November 26, 2015
ரஷியாவின் போர் விமானம் ஒன்று தங்கள் வான்வெளியில் அத்துமீறி பறந்ததாகக்கூறி, அதை துருக்கியின் எப்16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.  ...Read More

பொய் சொல்லிய விளாமிடிர் புட்டின், அம்பலப்படுத்தும் துருக்கி..!

Thursday, November 26, 2015
சிரியா எல்லையில் ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்பு அந்த விமானத்துக்கு 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகக் கூறிவரும் துருக்கி,...Read More

சுவிட்சர்லாந்தில் டிசினோ மாநிலத்தில் பர்தாவுக்கு தடை

Thursday, November 26, 2015
சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ மாகாணத்தில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பெண்கள் பர்தா அணி...Read More
Powered by Blogger.