Header Ads



தேசியமட்ட போட்டியில் மணல்குன்று அல் அஷ்ரக் வித்தியாலய மாணவன் சாதனை

-Mohamed Muhsi-

MATHEMATICS OLYMPIAD COMPETITION 2015 போட்டியில் புத்தளம் வலய, வட மேல் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்ற மணல்குன்று அல்அஷ்ரக் முஸ்லிம் வித்தியாலய தரம் 6 கே.எம்.அப்துல் ரஹ்மான் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை வெற்றி கொண்டார்.

இதன் மூலம் தனது பாடசாலைக்கும், புத்தளத்துக்கும் இவர் கீர்த்தியை பெற்றுக் கொடுத்துள்ளார். தரம் 5 வரை புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்ற இவர் புத்தளத்தைச் சேர்ந்த கிஷார் மற்றும் ஹசானா தம்பதிகளின் புதல்வராவார்.

இன்றைய வலய மட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் புத்தளம் உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப் பிரிவு) Z.A. சன்ஹீர் சகிதம். இவருக்கான தேசிய மட்ட பரிசளிப்பு கொழும்பில் இடம் பெற உள்ளது.

1 comment:

  1. Before posting such a message, a responsible news blog site like Jaffnamuslim must consult relevant officials in zonal office. Being an ADE in zonal education office for Maths, we have never conducted maths olympiad competition, but it was only maths do you contest-2015. Both sound similar but Olympiad is more sophisticated than Do you know. I also read this news in some inauthentic blog sites. But it is not relevant to Jaffnamuslim at all. I hope this will never happen once again.
    rgds
    MAM.Anees
    (ADE-Maths)

    ReplyDelete

Powered by Blogger.