Header Ads



"சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை, இலங்கையில் கால்பதித்து அழுது மன்றாடினாா்"


-அஷ்ரப் ஏ சமத்-

சுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் அலை  நமது இலங்கைத்தீவில் இருந்து இலங்கை நாட்டின் பாவா ஆதம் மலை உச்சியில் கால் பதித்து நீண்ட காலம் அழுது மன்றாடினாா். பின்னா் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டு இலங்கையில் இருந்து கால் நடையாக மக்கா சென்றாா்கள்.   மல்வானை சகிட் எழுதிய தமிழ் நுால் வெளியீட்டு விழாவில் நுாலாசிரியா சகீத் 

சிவனொலிபாத மலை முதல் நபி ஆதம் அலை  அவா்கள் பாதம் பட்ட இடம் . சஹீட் எழுதிய நுாலை நாம் சிங்கள, ஆங்கில மொழிகளிலும் நாம் மொழிபெயா்த்து வெளியிடல்வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தில் வரலாற்று ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் அதிகமாக இருக்கின்ற போதும் அவர்களை ஊக்குவிக்கின்ற எந்த விதமான உருப்படியான திட்டங்களும் நம்மிடம் இல்லை என்று அமைச்சர் றிஷாட் தனது ஆநங்கத்தை வெளிப்படுத்தினார் மகாவலி கேந்திர நிலையத்தில் மள்வானை MHM சஹீட் எழுதிய மனுக்குலத்தின் தாயகம் இலங்கை என்ற தொனிப்பொருளிள் எழுதிய நூலின் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அவர் பங்கேற்றறு உரையாற்றினார் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் NM அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் AHM பவ்ஸி, முன்னால் அமைச்சர் AHM அஸ்வர், இஷாக் எம்.பி ஆகியோரும் பங்கேற்றனர்.

பேராதனை பல்கலைகழக மெய்யியல் துறை பேராசிரியர் MSM அனஸ் நூலின் ஆய்வுறையையும், தினகரன் உதவி ஆசிரியர் AGM தொளபீக் நூலின் சிறப்புறையும் நிகழ்த்தினர் அமைச்சர் றிஷாட் தனது உறையில் அடுத்த வருடம் ஊடகவியலாளர்கள் எழுத்தாளர்கள் ஆகியவர்களின் நலன் சார்ந்த முறையான திட்டமொன்றை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார் நமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகள் ஊளகவியலாளர்களை தமது தேவைக்கேற்ப பயன்படுத்து போன்று அவர்களுக்கு கைகொடுக்க உதவ வேண்டும் என்றார் நமது சமூகத்தில் உள்ள திறமையான ஆற்றல் கொண்ட ஊடகவியலாளர்களை ஊக்குவிகப்பது நமது பெரும்பணியாகும்

முன்னால் அமைச்சர் AHM அஸ்வர் தனது பதவிக்காலத்தில் கலைஞ்சர்களையும், ஊடகவியலாளர்களையும் பாராட்டி கொளரவம் வழங்கிய பெருமைக்குரியவர்.

முஸ்லிம் சமூகத்தின் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பேராசிரியர் அனஸின் கருத்துக்களுடன் நான் பெரிதும் உடன்படுகின்றேன் நமது வரலாற்று தடையல்கள் அழிக்கப்படக்கூடாது என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டவன் மன்னாரிலே இவ்வாறான தடையங்களை அழிக்கும் ஆபத்துக்கள் வந்த போது அதனை தன்னந்தனியனாக நின்று எதிர்த்தவன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.

14 comments:

  1. What is wrong with these people...show me any archiological or textual evidence to this? Who said that Adam was in SL...some crazy people might have called this mountain top as Adams speak in colonial time...or before it for its hight...
    why we believe in those legends....

    ReplyDelete
    Replies
    1. @ Rifai according to archelogy the early man was a giant!
      Ref this page for saheeh hadees about Adam (sa) and his height .
      http://islamqa.info/en/20612
      http://youtu.be/GWidN7ItQLw


      Delete
  2. அடப்பாவமே! அங்கிருப்பது உளியால் கற்பாறையொன்றின் மீது செதுக்கப்பட்ட பாதச்சுவடு!

    ReplyDelete
  3. அரசியல் இலாபத்துக்காக புனையப்பட்ட கதைகளை வரலாறு என்று கூறும் நம் அரசியல் வாதிகளும் எழுத்தாளர்களும் செதுக்கப்பட்ட கால் அடிச் சுவட்டை புத்தகமாக வெளியுட்டுள்ளர்கள் இதில் ஒரு பெருமை??? வரலாற்றாசிரியர்கள் சிரிப்பார்கள்.

    ReplyDelete
  4. ஆதம் ஹவ்வா தொட்டு இருதிநபி வரையும் நடந்த சரித்திரங்கள் .அதிலும் திருந்தாத ஜென்மங்கள் இன்னும் இருக்கார்கள் அப்படியானவர்கலும் பார்த்து பயந்துகொள்வதற்காக உலகெங்கும் சில அடையாளங்கள் புனிதமக்கா மதினா அஸ்ருல் அஸ்வத் கல். பிர் ஆனின் உடல் ஹீராகுகை இப்படி அடிக்கிக்கொன்டு போகக்கூடியளவு அதிசயன்ங்கள் இன்ருவரையும் இருக்கும் போது தர்க்கம் செய்வதும் நேரில் பார்த்தவைபோல் கருத்துக்கூருவதும் சரியா?அப்படியானால் மேல்குரிப்பிட்டவிடயங்கலும் உலிகொன்டு செதுக்கியதாகத்தான் சொல்வார்கள் போல் அல்லாஹ்வையும் அவன் படைப்புகலையும் அதிசயங்கலையும் கொன்டு முடியுமானால் பயந்துகொல்லுங்கள் அல்லது தெரிந்துகொள்ளமுயட்சிசெய்யுங்கள் அதுவும் முடியாவிட்டால் உங்களூக்கு பிழையாக தெரிவதைவிட்டும் தூரமாகுங்கள் அதைவிட்டுவிட்டு கண்ணால் கன்டதுபோல் கற்பனை செய்வதும் கதைசொல்வதும் முக்காடுஇட்டவர்கலுக்கு சரியல்ல சுனாமிக்கு பின் பிறந்த ஒரு குழந்தையிடம் இது சுனாமிபேரழையால் ஏற்பட்ட அழிவின் சின்னம் என்றால் அதை நம்பமருக்கும் அல்லது கடல் அப்படி ஊருக்குள் வருமா எனகேள்வி கேட்கும் காரனம் அதை தன் கண்களால் கானவில்லை ஆகவே அதிசயங்கள் எல்லாவற்ரையும் கற்பனைசெய்து கதைசொல்வதானால் உலகமும் படைத்தோனும் கேள்விகுறீயாகிவிடும்

    ReplyDelete
  5. நூல் வெளியீடு நல்ல முயற்சி பாராட்டுக்கள் ! ஆனால் ஆதம் (அலை) இலங்கையிலிருந்து கால் நடையாக மக்கா சென்றாா்களாம். இத்தகவலை என்கிருந்து பெறுகின்றார்களோ ???

    ReplyDelete
  6. அம்புலிமாமா கதை மாதிரி இருக்குதே?

    ReplyDelete
  7. I didn't read the article but the heading and the comments made me to write these comment.
    On a Bayan by Mufthi Menk says that Adam ( as) sat foot on Sri Lanka. According to the sorroundings of Shri Paada. But I am not too sure about the foot print. And it doesn't mean we have to worship that place or make that place a divine place.

    ReplyDelete
  8. One more thing. It's possible that he could have walked such distance but we are not sure. Following hadeeths will enlighten us
    In saheeh al bukhari hadith No246, rasulullah states Adam was created 30m in height. i cannot understand and imagine this can you please expain?.
    Praise be to Allaah.
    Firstly:

    This hadeeth was narrated by Abu Hurayrah (may Allaah be pleased with him) from the Prophet (peace and blessings of Allaah be upon him) who said:

    “Allaah created Adam and he was sixty cubits tall. Then He said, ‘Go and greet those angels and listen to how they greet you, for that will be your greeting and the greeting of your progeny.’ He said, ‘Al-salaamu ‘alaykum (Peace be upon you).’ They said, ‘Al-salaamu ‘alaykum wa rahmat-Allaah (Peace be upon you and the mercy of Allaah).’ So they added the words ‘wa rahmat Allaah.’ And everyone who enters Paradise will be in the form of Adam. People kept on growing smaller until now.”

    Narrated by al-Bukhaari, 3336; Muslim, 7092

    According to a version narrated by Muslim: “Everyone who enters Paradise will be in the form of Adam who was sixty cubits tall. People kept growing smaller until now.”

    With regard to the words of the Prophet (peace and blessings of Allaah be upon him), “People kept growing smaller until now,” al-Haafiz ibn Hajar said in Fath al-Baari (6/367): “This means that in every generation people grew shorter than the previous generation, and continued to grow shorter until the time of this ummah, then they stayed like that.”

    The Muslim is obliged to believe in every idea for which there is evidence in the Qur’aan or saheeh Sunnah from the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him). Imam al-Shaafa’i (may Allaah have mercy on him) said: “I believe in Allaah and in that which came from Allaah in the sense meant by Allaah. I believe in the Messenger of Allaah and in what came from the Messenger of Allaah in the sense meant by the Messenger of Allaah.” See al-Irshaad Sharh Lam’at al-I’tiqaad, p. 89.

    So the believer is required to believe with firm faith in everything that we are told by Allaah and by the Prophet (peace and blessings of Allaah be upon him), if it is proven to be soundly reported from him (peace and blessings of Allaah be upon him). He must believe in it with firm faith that leaves no room for the slightest doubt. He must accept it in general and specific terms, whether he understands it or not and whether he finds it strange or not, because not understanding something that is proven in a sound report does not mean that it did not happen. All that means is that he cannot comprehend this particular issue. Allaah has commanded us to believe in everything that He tells us and everything that His Prophet (peace and blessings of Allaah be upon him) tells us. Allaah says (interpretation of the meaning):

    “Only those are the believers who have believed in Allaah and His Messenger, and afterward doubt not but strive with their wealth and their lives for the Cause of Allaah. Those! They are the truthful”

    [al-Hujuraat 49:15]

    Part of faith is belief in the unseen (al-ghayb). The hadeeth we are discussing here comes under this heading. Allaah praises those who believe in the unseen, as He says (interpretation of the meaning):

    “Alif-Laam-Meem. [These letters are one of the miracles of the Qur’aan and none but Allaah (Alone) knows their meanings.]

    This is the Book (the Qur’aan), whereof there is no doubt, a guidance to those who are Al-Muttaqoon [the pious believers of Islamic Monotheism who fear Allaah much (abstain from all kinds of sins and evil deeds which He has forbidden) and love Allaah much (perform all kinds of good deeds which He has ordained)].

    Who believe in the Ghayb[the unseen]”

    [al-Baqarah 2:1-3]

    You should note that Allaah is Able to do all things. Just as He is able to create man in the form that he appears in now, He is also Able to create man in a larger or smaller form.

    ReplyDelete
  9. @ Nilavan you believe in science and archeology. According to it the early men were Giants. Nilavan you can google for scientific and Archeological facts about the early man. Fellow Muslims can listen to this lecture and ref to the link I provided above.
    Story of Adam (as) by Isamail menk.
    http://youtu.be/MEIzOtjER5Y

    ReplyDelete
  10. At the 47th minute he mention about Theplace Adam sat foot on that YouTube clip

    ReplyDelete
  11. Masha Allah! jazakhallah to the voice sri lanka!

    ReplyDelete
  12. தமிழ் ஊடகங்ளில் முடியமானவரை தமிழில் எழுதவூம் நாங்கள் எழுதும் சிறந்த விடயங்கள் வாசகர்களால் புரிந்து கொள்ளப்படாமல் விடுமாயின் அதில் எந்த பிரயோசனமும் இல்லை

    ReplyDelete
  13. கால் பாதம் தவிர மற்றைய விடயங்கள் இஸ்மாயில் menk சொல்வது போல் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்களே. இலங்கையில் அல்லாஹ் Adam நபி ஐ முதலில் இறக்கி இருப்பதற்கான சாத்தியம் உள்ளது. அல்லாஹ்வே நன்கு அறிவான்.

    ReplyDelete

Powered by Blogger.