Header Ads



சட்டவிரோத இஸ்ரேல், டுபாயில் அலுவலகம் திறக்கிறது

இஸ்ரேல் வரும் வாரங்களில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் ஒரு ராஜீய அலுவலகம் ஒன்றைத் திறக்க உத்தேசித்திருப்பதாகக் கூறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் இல்லாத நிலையிலும் இந்த அலுவலகம் திறக்கப்படவிருக்கிறது.

இந்த அலுவலகத்தில் அபுதாபியில் உள்ள புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஒரு ராஜீய அலுவலர் மட்டும் இருப்பார். இது இந்த எமிரேட் அரசுக்கான ஒரு தூதரக அலுவலகமாக இயங்காது.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் திறக்கப்படும் முதல் வெளிப்படையான, அதிகாரபூர்வமான இஸ்ரேலிய அலுவலகம் இதுவாகத்தான் இருக்கும் என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

பாலத்தீனர்களுக்கு வளைகுடா நாடுகள் தெரிவித்து வரும் பலமான ஆதரவு காரணமாக, இஸ்ரேலுக்கும் மற்ற வளைகுடா அரபு நாடுகளுக்குமிடையே, முறையான ராஜீய உறவுகள் இல்லாவிட்டாலும், வெளியே தெரியாத அமைதியான வர்த்தக உறவுகள் அவ்வப்போது நிலவி வருகின்றன.

10 comments:

  1. டுபாய்தான் இப்போது அமெரிக்கர்களினதும், இஸ்ரேலினதும் வேசை வீடாச்சே!

    ReplyDelete
  2. Ivan office open panna mundi best friends

    ReplyDelete
  3. Israelites already inside the Masjidul haram in the name of mothercare and uae is only name wise Muslim country it's almost similar to Holland.

    ReplyDelete
  4. துரோகி துபாய்

    ReplyDelete
  5. It's not Dubai....It's Abu Dhabi..............Publish the correct news.....Israil has offices in Oman and Qatar before.

    ReplyDelete
  6. இதுவரை மறைமுகமாகப் புரிந்துவந்த அரசியல் விபச்சாரத்தை நமது அராபிய முஸ்லீம்கள் இனிமேல் அதிகாரபூர்வமாகச் செய்யப்போகின்றார்கள். அவ்வளவுதான்!

    ReplyDelete
  7. What is the Islamic view of DEALING in Bussiness with JEWS ? Is there any evidence of incidents from the life of Muhammed (sal) ? He also had problems in Madeena from the tribes of JEWS.. Did he stop any dealing with JEWS after fighting them or continued any dealing with JEWS.
    If any body knows.. let search the way of Muhammed (sal) as it is our way.

    If he did .... Let us follow him.
    If he stopped,... Let us we follow him in eigther case.

    May Allah guide us to solve our problems in the way of His final messanger (sal)

    ReplyDelete
  8. i agree with rasheed only to follow Prophat Muhammad Sallallaah, but Dubai rulers are not real muslim followers, they are seem mostly hypocry and "munaafiq" act. they have installed every sinful business in UAE/dubai. so, this israel dealing also would be in such way. so, they should not still go for such business with israel.

    ReplyDelete
  9. @ Voice SriLanka please explain, what your are trying to say because Masjithul Haram directly meant by Haram (Holy Macca),

    ReplyDelete
  10. Voice SL Jazakallhu Hair for your information but i am sure there is no any shop inside the Haram boundary (That mean Masjith area ) but Haram area covering the adjacent (surrounding) of the Masjith also, and your second point is possible there they can enter as Muslim Name (not only Zeoinist but also all others) because they not checking any thing in the entrance but CCTV in observation 24 hours. I have a contact point in Sri Lankan Saudi Embassy (PRO is my known person ) if you give a proper information I share with him, if have more details please send my Email. mymjiffry@gmail.com

    ReplyDelete

Powered by Blogger.