Header Adsஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்


சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரச குடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் க்கும் அவரது நண்பர் ஆதில் முஹைமித் என்பவருக்கும் இடையே உருவான பிரச்சனையின் போது துருக்கி பின் சஊத் அவர்களால் ஆதில் முஹைமித் கொலை செய்யபட்டார்

கொலை செய்யபட்டவரின் வாரிசுகள் விட்டு கொடுத்தலே தவிர கொலைக்கு கொலை தான் தண்டனை என்பது இஸ்லாமிய சட்டமாகும்

மேற்கூறபட்ட வழக்கில் கொலையாளி சவுதி அரச குடும்த்தை சார்ந்தவர்

அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயர்ச்சிகள் மேற்கொள்ள பட்டது

ஆனால் சவுதி மன்னர் சல்மான் இந்த பிரச்சனையில் மார்க்க சட்டம் என்ன சொல்கிறதோ அதை நிலை நிறுத்துவதில் உறுதியாக இருந்தார்

மார்க்க சட்டங்களை நிலை நாட்டுவதில் எழியவன் வலியவன் அரசன் ஆண்டி என்ற வேற்றுமைகள் இருப்பதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பட தெரிவித்து விட்டார்

குற்றம் செய்தவன் அரச குடும்பத்தை சார்ந்தவனாக இருந்தாலும் இறைவனின் ஆணைபடி உள்ள தண்டனையை அவன் அனுபவித்தே ஆக வேண்டும் எனவும் கூறிவிட்டார்

இதனை தொடர்ந்து சவுதி அரச குடம்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் என்ற அமீருக்கு இன்று -18 மரண தண்டனை ரியாத்தில் நிறைவேற்ற பட்டது

கொலைக்கு கொலை என்ற இறை சட்டம் சவுதி அரசகுடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊத் க்கு இன்று நிலை நிறுத்த பட்டது

32 comments:

 1. This is a good example...but how many mistake have done by same royal families...??
  Who is responsible today for burning issues of Muslims?.
  Is it kings ?
  Is it Muslim rulers ?
  Is it Muslim armies ?
  Is it Muslims clerics?
  Is it Muslims public ?
  Loot billions of public money and show off by killing one man of royal family?
  What a joke?.
  Is this Shariah to pick and choose ?
  Before you do capital punishment.??
  Create an environment of equality..
  Help poor and create that social environment and religious environment?
  6 Thrillions of public money in USA BANKS ?
  ANNUALLY spend 6 billion for weapons but one capital punishment?
  What a joke
  It is like you steal a cow of next door man and make sacrifice in the name of Allah..
  I'm not blaming Allah laws on earth
  It should be implemented but the one who steal public money can not do it and they are right people.for that.

  ReplyDelete
 2. மன்னர் சல்மானின் உத்தரவுக்கமைய யெமனில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளின் உயிர்களுக்கும் நியாயம் கிடைக்குமா...?
  அநீதியான முறையில் ஓர் உயிர் பறிக்கப்படுமாயின், உலக மாந்தர் அனைவரையும் கொன்றதற்குச் சமம் என்று அல்லாஹ் திருக் குர்'ஆனில் குறிப்பிடுகிறான்.

  ReplyDelete
  Replies
  1. ஈரானிய,சிரிய ஷீஆக் காபிர்களும் செய்த வீர தீரச் செயல்களுக்குறிய தண்டனை முதலில் வழங்கிவிட்டு மற்றதைப் பார்ப்போம்.

   Delete
  2. மன்னன் சல்மானால் யெமனுக்கு உத்தரவிட முடியாது, அவர் சவூதிக்குத்தான் மன்னன் ....
   பராட்ட விரும்பவில்லை என்றால் மெளனமாக இருங்கள்.
   பேசும் முன்பு சற்று சிந்தியுங்கள்.

   Delete
  3. Ifham, யெமெனில் தாக்குதல் நடத்தி, சிவிலியன்களை கொல்வது சவூதி படைகள் என்பது முழு உலக ஊடகங்கலிலும் வெளியான செய்தி. இதைக்கூட தெரியாமல் சவூதிக்கு வக்காலத்து வங்க முன், சவுதி அரச குடும்பம் எப்போது உண்டானார்கள், அவர்கள் எவ்வாறு ஆட்சியை கைப்பற்ற்னார்கள் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

   Delete
  4. ifham imran ,,sariyaaga sonneergal ,,

   Delete
 3. inna lillaahi wa inaa ilagi rajiyoon...

  ReplyDelete
 4. For those who hate Saudi Ruling System

  ReplyDelete
 5. அல்லாஹ்வின் கட்டலையை ஆண்டி அரசன் என்று பாராமல் நிறைவேட்டியதட்கு அல்லஹ் அர்சின் நிழலைக் கொடுப்பானாக! ஆமீன்

  ReplyDelete
 6. May Allah Bless King Salman in for acting in this issue giving no compromise to Islamic Law.

  Those crying foxes, can only find mistakes of this king and they never get satisfied by the Good actions of this King because they always look at SAUDI via RED Glasses due to the training they have got from the so called JAMATHs.

  May Allah Guide All the Muslim Rulers toward Islamic way of life and Let the Muslims pray for this change rather than following the HAWARIJ methodology to make TAKFEER on rulers for their mistakes.

  ReplyDelete
 7. Atteq abu சொல்வது உன்மை சவுதி அமெரிக்க இஸ்ரேலுடைய நன்பன் சவுதி யில் கானப்படும் உற்பத்திகள் முஸ்லீம்களை கொன்டு குவிக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடையது யமனுக்கு தாக்குதல் நடத்துவதும் அமெரிக்காவின் விருப்பப்படி சென்ற வாரம் அமெரிக்காவும் யமன் மீது தாக்குதல் நடத்தி இருந்தது

  ReplyDelete
 8. கண்துடைப்பு

  ReplyDelete
 9. This is nothing show off ..
  After all blunder they have done in the past now they want to support of Muslim world...to tell them we are Islamic country ?
  What about interest with US DEALING?
  WHAT ABOUT waste of billions?.what about Kingdom?.
  Is it Quran or Sunnah says
  Why did not Prophet establish this type of Kingdom?
  Now saudi oil money is finishing
  And end game started
  Manoey to Saudi agents will dry out soon

  ReplyDelete
 10. Dear friends! Don't post any nagative comments and don't give negative headline when a sharia law is implemented. If you do, it means you are auguing with Allah. Don't make arguments while implementing a sharia law in social media or such news pages, because it might be a misunderstand able by others. So be patient with eeman.

  ReplyDelete
 11. கருத்திடுதலில் இங்கிருக்கும்
  மோதலே ஆயுதத்தால் அங்கு நடக்கிறது, சரி பிளையை, நாம் பேசுவதைவிட கஷ்டப்படும் எம் சகோதரர்களுக்கு துஆ செய்வோம்....

  ReplyDelete
 12. அமெரிக்கா ஸியா சுன்னியை வைத்து முஸ்லீம் நாடுகளுக்கு இடையில் பிரிவினையை சன்டையை ஏற்படுத்துகிறது சவுதி ஸியா சுன்னியை பேசி மன்னராட்சியை பாதுகாத்துக் கொன்டிருக்கிறது இரண்டு பேரும் ஒரே விடயத்தில் குளிர் காய்வதால் நன்பர்கள்

  ReplyDelete
 13. இதனைப் பாராட்டிவிட்டுத்தான் எழுதுகின்றேன்:

  ஒரிரு தடவை சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதற்காக இதற்கு முன்னர் புரிந்த அரச அநீதியெல்லாம் சரியென்றாகிவிடாது! இவர்களின் மேலாதிக்கம் திருந்தி விட்டது என்றெல்லாம் அவசரப்பட்டு மகிழ்ந்து விடாதீர்கள்!

  இன்னும் நிறைய முன்னுதாரணங்கள் தேவை!

  ReplyDelete
 14. ஆம் உத்தரவிட முடியாதுதான் ஆனால் உதவி செய்ய முடியாதா என்ன?
  முஸ்லீம்களுக்கு உணவலிக்க முடியாதா ?

  பணம் , செல்வம் பொலிந்திருந்தும் எலியவர்களுக்கு தானம் தர்மம் செய்ய முடியாதா,? அப்போ ...இவன பாராட்டனுமா?
  முடிக்காக சதி செய்தவனாமே உண்ம எது?

  ReplyDelete
 15. yaar seythalum kuttram kuttrame.

  Yemanil kolai Saudi army.

  Saudi oil traded based on PETRO DOLLAR arrangement with USA.

  when the zakath for this oil will be paid?

  If the required zakath was paid . not a single muslim would be poor today.

  go learn the life of Umar ibn Abdul Aziz.( may Allah please with him]

  Jananayaka aatchi Egypt il kavildathum Saudi Army Dictator got all the help from Saudi.

  dear muslim brothers and sisters let us firmly unite ourselves under the flag of kalima Laelaaha illal lahu Muhamadur rasoolullah.
  and try our best to look at the others good and find our faults and fix it.
  all the time it is our duty to support the good and prevent evil. by all means.

  ReplyDelete
 16. will MBS punish for Kasogi Murder

  ReplyDelete
 17. will MBS punish for Kasogi murder

  ReplyDelete
 18. துருக்கியில் உள்ள சவூதி தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கஸோக்கியின் படுகொலைக்காக சல்மானுக்கு மரண தண்டனை கொடுக்கப்படட்டும். அதன் பின்பு நம்புகிறோம், சட்டம் அங்கே சரியாக/ பாரபட்சம் இல்லாமல் தன் கடமையைச் செய்கிறது என்பதை.

  ReplyDelete
 19. உள்ளங்களை அறிந்த அவனுக்கே அனைத்தும் வெளிச்சம்.....
  *அவர் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றியும் இருக்கலாம்
  *முடியாட்சியை தக்க வைக்க நாடகமாடியும் இருக்கலாம்
  ஒருவரின் நோக்கம் அறியாமல் அவரை நிந்திக்க வேண்டாம்.....

  ReplyDelete
 20. when Mohamed Bin Salman's head will be cut off for the killing of Jamal Khasobji in Turkey

  ReplyDelete
 21. Jamal Khasoghi killing. Frist they said we didn't do it, afterward they changed the story and said there was a fight and he was killed. Then they said we killed him and cut him to pieces. Where is the Justice? Saudi family is fraud and only care about themself. Even saudi people knows this. To stay in power they need US and Isreal support.

  ReplyDelete

Powered by Blogger.