எர்டோகனின் அதிரடி அறிவிப்பு
பலஸ்தீன் - இஸ்ரேல் இடையேஅமைதியை அடைய இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட துருக்கி உறுதியாக இருப்பதாக அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் பேசிய எர்டோகன், பிராந்திய அமைதியை அடைவதற்கு இரு நாடுகளின் தீர்வுதான் ஒரே வழி என்றும் தெரிவித்துள்ளார்
ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு சுதந்திரமான பாலஸ்தீன அரசை நிறுவுவது இப்போது அவசியம் என்றும் கூறுகிறார்.
Post a Comment