Header Adsமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)

டாக்டர் ஜகிர் நாயக்குடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேட்டியெடுத்த டைம்ஸ் நவ் பெண் நிருபரின் கேள்விக்கு நச் நச் சென்று பதிலளித்தபோது தமது சாயம் வெளுத்ததைக் கண்டு அந்த நிருபர் இறுதியில் டெக்னிகல் பிரச்சினை காரணமாக நமது உரையாடல் சரியாகப் பதிவாகவில்லை என்று நழுவி அதை வெளியிடாமல் தவிர்க்க முயல,டாக்டர் பரவாயில்லை நான் எனது மொபைலில் அதை தெளிவாகப் பதிவு செய்துள்ளேன் அனுப்பித்தரவா என்று கேட்டு , அவர்களால் வெளியிடப்படாத பேட்டியின் லிங்க் முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாகப் பரவி டைம்ஸ் நவ்வின் மானத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது!

பேட்டி விவரத்தை கொஞ்சம் நமக்குத் தெரிந்த அளவு மொழிபெயர்த்து பார்ப்போமா?(கருத்து மட்டும்)!

வங்கதேசத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர் தங்களது பிரச்சாரத்தால் உந்தப்பட்டு தூண்டப்பட்டு (inspired by)

இதைச்செய்த்தாக கூறப்படுவது பற்றி?

இதற்கு இரண்டு விதமாக பதிலளிக்கப்பட வேண்டியுள்ளது.

எனது பிரச்சாரம் பல லட்சம் மக்களை சென்றடைகிறது. அதனால் inspire ஆனவர்கள் இஸ்லாத்தை உணர்ந்து புரிந்து கொள்கிறார்களே தவிர பயங்கரவாத்த்தில் எப்போதும் ஈடுபடுவதில்லை.

எந்த காலத்திலும் நான் பயங்கரவாத்த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறேன். 9/11செப்டம்பர் தாக்குதலாகட்டும் பாரிஸ் தாக்குதலாகட்டும் வங்கதேச தாக்குதலாகட்டும் அத்தனையும்நான்கடுமையாக கண்டித்து அவற்றை எதிர்த்தே பிரச்சாரம் செய்து வருகிறேன்!ஏனெனில் இஸ்லாம் எந்த நிலையிலும் பயங்கர வார்த்தை ஆதரிக்கவில்லை. ஒரு உயிரை அநியாயமாக கொலை செய்வது மனிதகுலத்தையே கொலை செய்வதற்கு சம்ம் என்பது குர்ஆனுடைய வழிகாட்டலாக இருக்க அதை பின்பற்றும் நான் எப்படி பயங்கரவாத்த்தை பரப்பமுடிஉயும்?

சவுதி அரசு எனக்கு கவுரவமிக்க மன்னர் பைசல் விருதை வழங்கியது! ஒருதீவிரவாதிக்கு இவ்வுயரிய விருதை வழங்க அவர்கள் என்ன முட்டாள்களா?

மலேசிய அரசும் எனக்கு அந்நாட்டின் உயரிய விருதினை வழங்கி கவிரவித்தனர் அதுவும் இஸ்லாத்தின் பார்வையில் தீவிரவாதம் என்ற தலைப்பில் நான் ஆற்றிய உரைக்காக!அவர்களெல்லாம் முட்டாள்களா?

இரண்டாவதாக, நான் தீவிரவாத்த்தில்ஈடுபடுவாக இருந்தால் அதற்கான உரிய சான்றுகளை கொண்டுவரவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா?உலகம் முழுவதும் பரவியிருக்கும் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே இதன் நோக்கம்!

அடுத்த கேள்வி.

ஒவ்வொரு இஸ்லாமியனும் terrorist ஆக மாறிவிடவேண்டும் என்றொரு சொற்றொடர் உங்கள் பெயரில் வருவது பற்றி?

அது சம்பந்தமில்லாமல் வார்த்தைகளைப் பிரித்து சொல்லப்படும் குயுக்தி! தீமைகளுக்கும் பயங்கரவாதங்களுக்கும் எதிராக அனைத்து இஸ்லாமியரும் திரளவேண்டும் என்ற பொருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை அதன் contextக்கு தொடர்பின்றி பரப்பப்படுகிறது!

நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகவேண்டாமா இந்த நாதாரிகள்!

(மொழி பெயர்த்த நண்பருக்கு நன்றி!)


An audio clip is being forwarded through WhatsApp where Dr. Zakir Naik, who is currently in the Holy Makkah, is being interviewed over phone by a lady reporter representing ‘Times Now’.

Dr. Zakir Naik has very clearly presented his views on how the media and the BJP government had been propagating a very wrong notion, in a perspective of degrading his name & fame and also his religious works.

The question to him was, “Are you inspiring the terrorists involved in the Bangladesh attack?”

Dr. Zakir replied in the following manner..

“”” Your question carries two points.
One, about inspiring people.

Yes, I am an inspiration for millions of muslims and Non-muslims. 
I am a popular figure, a public speaker and a renowned celebrity and I am being followed & liked by millions through social media as well.

So, if the question is about. am I an inspiration to everyone? Yes, I am. I am inspired by millions, throughout the world, and also in Bangladesh I am known and loved by millions.

I am an inspiration to everyone, on the fact that I bring people closer to Islam.

Coming to your next question, about inspiring terrorists, 
No, If at all you can raise this, you can state only with a valid proof.

Throughout my Dawa career, I have never ever supported any form of terrorism in any way. Be it, the 9/11 attack, Paris attack or the recent Bangladesh attack, my stand remain the same.

Terrorism is not supported by Zakir Naik as it is not at all supported by Islam.

Quran says in Chapter 5 Verse 32, If a person kills an innocent human being, it is as though he killed the whole of humanity..!

So, I never had supported terrorism of any form.

People gets inspired by my lectures and that doesn’t mean everyone of them understand islam 100% perfectly.

People gets inspired by my talks and once they come closer to islam, they may tend to listen to some other deviant speakers who may mislead them.

Furthermore,
I am being honored by the Saudi Government last year with the prestigious King Faisal Award. 
If am a supporter of terrorism, do you think the Saudi government is a fool to give me this award?

I had been honored with another prestigious award in the past by the Malaysian government. 
Infact, that award was presented to me soon after I had given a lecture there on the topic, ‘terrorism in Islamic perspective”.

Do you think, the Malaysian government officials are fools to honor me if I am a supporter of Terrorism?""

Dr. Zakir was very clear in his views and explanations.

The reporter raises another question about Dr.Zakir Naik once stating that “ All muslims should be terrorists”.

Dr. Zakir replied,

""It is a statement which is brought out of context and was an incomplete information.

My statement was that a muslim cannot be a terrorist, killing innocent human beings.
Rather, he should be a terrorist against anti-social elements.

For example, a robber or a thief gets terrified by a policeman.
Which means, the policeman is a terrorist in the robber’s point of view.
So, it is not wrong in saying we all should be a terrorist to that robber – in this context, of course, the robber is an antisocial element.

It is the Indian media which is selective and biased on quoting irrelevant words and sentences from my speeches and taking them out of context to give a false propaganda.”””

He gave a clear, transparent and a very effective refutation ..!

சுவனப் பிரியன் 

17 comments:

 1. இஸ்லாம் மதத்தையும் அதனைப்பின்பற்றுபவர்களையும் தீவிரவாதிகளாகக் காண்பிப்பதில் யாருக்கு இலாபமோ அதேயளவு இலாபம் ஜாகிர் நாயக் போன்றவர்கள் இஸ்லாமிய பிரசாரத்தை பிழைக்கும் தொழிலாகக் கொண்டு நடாத்துவதனாலும் அதே குறிப்பிட்ட சிலருக்கு கிடைத்து வருகின்றது.

  ReplyDelete
 2. Alhamdulillah, If possible please post the full translation and the link also.

  ReplyDelete
 3. At the end of the day the TRUTH will win!

  ReplyDelete
 4. jj கொஞ்சம் அடக்கமாக பேச வேண்டும் காலம் கேட்டுக்கிடம் இந்தக்காலத்தில் வாய் கொழுப்பு கொஞ்சம் குறைந்தால் நல்லது இல்லை என்றால் பாரதூரமான வார்த்தைப்பிரயோகங்கள் வரும் என்பதை எதிர் பார்க்கவும் உன்னைப்போல் இஸ்லாத்தை பேரளவில் எடுத்து போர்த்திக்கொண்டு இங்கு யாரும் ஆடவில்லை நீ அடக்கமாக இருக்க வேண்டும் jaffamuslim க்கு ஒரு வேண்டு கோள் இந்த பைத்தியத்தின் பின்னூட்டத்தை போடா வேண்டாம் அல்லது நாங்கள் எவளுக்கு எழுதும் கருத்தை தவறாமல் போடா வேண்டும் அப்போது இவளுக்கு புரியும்படி நன்றாக உப்பு புளி மசாலா எல்லாம் போட்டு எழுதுவோம்.

  ReplyDelete
 5. இதில் ஆச்சரியம் இந்த jj யூத சியாக்களின் கைக்கூலி என்பதை இன்னும் jaffnamuslim அறியாமல் இருப்பதுதான்

  ReplyDelete
 6. #Supportzakirnaik
  Stand against to Medias & Other Strangers.

  ReplyDelete
 7. அடியே ஜே ஜே உனக்கு தெரியுமா டொக்டர் ஜாகிர் நாயக் மன்னர் SALMAN விருது கிட்ட தட்ட ஒருகோடி கும் அதிகமான தொகையை பெற்ற அதே மேடையிலிருந்து ஒரு தொண்டு நிறுவனத்துக்கு தானம் கொடுத்தது, அதெல்லாம் ஒனக்கு வெளங்காது ஏனென்றால் நீ பொழப்புக்காகத்தானே இந்த கமெண்ட்ஸ் எல்லாம் அடிக்கிறாய்.

  ReplyDelete
 8. இஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

  நீங்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.
  எனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.

  ReplyDelete
 9. இஸ்லாமிய சிந்தனைகளை வெளிப்படையாக தைரியத்துடன் உணர்த்தி வரும் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை மார்கத்தை விற்றுப்பிழைக்கும் ஒரு சாதாரண மனிதர் என்ற பொருள்பட விமர்சித்திருக்கும் சகோதரி ஜே ஜே தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்.

  நீங்கள் அணிந்திருக்கும் உடைகளை பார்க்கும் போது ஒரு சாலிஹான தோற்றம் தெரிகின்றது. உங்களை யாராவது உடலை விற்றுப்பிழைப்பவர் என்று கூறினால் நானே வேதனைப்படுவேன்.
  எனவே வார்த்தைகளை அளந்து கொட்டுவது நல்லது. மறைவானவற்றை அல்லாஹ்வே அறிவான். நாம் வெறும் மனிதர்கள் மட்டுமே.

  ReplyDelete
 10. சகோதரி ஜெஸ்லியா சாகிர் நாயக் குறித்த உங்கள் பின்னுட்டல் நடுநிலைத்தளத்தில் இருந்து செய்யப்பட்டதாக தோன்றவில்லை.நீங்கள் அவர் பற்றிய மதிப்பீட்டினை மீளாய்வு செய்தல் நன்று.ஏனென்றால் மதத்தினை வைத்து வயிற்றுப்பிழைப்பு செய்ய அவர் ஒன்றும் இந்திய போலிச்சாமியார் கிடையாது. He is qualified Physician.
  even-tough he is salafist no body can challenge his way of interpretation and presentation of core Islamic teaching.
  we hardly get imminent scholars with his clibre who has better understanding of religious and as well as secular standings.
  At the same time
  சகோதரி ஜெஸ்லியாவின் கருத்துக்கு மாற்றுகருத்தை முன்வைப்பவர்கள் அதை கண்ணியமான வார்த்தைகளால் செய்யுங்கல் அதுவே இஸ்லாமிய வழி மாறாக துசித்தல் கடும் வார்த்தை பிரயோகித்தல் மானபங்கப்படுத்தல் என்பன இழிவடைந்த இப்லீஸின் வழி ஆனால் அதைத்தான் முஸ்லிம்கள் இலகுவாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

  ReplyDelete
 11. Kindly attention To all brothers
  I think JJ oru muslima irukka mudiyathu
  Muslim name le irukkum oru anniye theeye Marme
  Nafar and I have next question that person boy or girl
  and Muslim or non Muslim
  So immediately we want informe our JM
  Administration to block that person (JJ)
  Because it will be create bad mindset between our others

  ReplyDelete
 12. Don’t use like word kaafir or munafiq
  We have never ever rights to use to that words
  to others (from Quran)
  But keep it in our mind

  ReplyDelete
 13. Jesliya don't mis intepret a person's intention. You will have to answer allah.

  ReplyDelete
 14. Jj kool muttai,kibatru thavala
  ni etha vitru pilaikinrai theryala...

  ReplyDelete

Powered by Blogger.