Header Ads



கொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..? (வீடியோ)

-Mufaris Rashadi-

நேற்று 17-04-2016 கொழும்பு மருதானை டெம்பள் ரோட் பள்ளிவாசலுக்கு நிகாஹ் பயான் ஒன்றுக்காக சென்றிருந்தேன்.

அஸர் தொழுகையின் பின், நமது நிகாஹ் பயான் முடிந்ததும் விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக வரப்போகும் அந்த பெண் கேட்ட மஹரையும் மேலதிகமாக குறித்த தொகை பணமும் கொடுக்கிறேன் என்றார்.

இதனைச் சொன்னதும் சபையிலுள்ளவர்களுக்கு அந்த மணமகள் என்ன கேட்டிருப்பாள் என்ற ஒரு ஏக்கம்

உடனே மணமகன் அல் குர்ஆனின் சூரா பத்ஹ் 48 வது அத்தியாயத்தை மனப்பாடம் செய்து நீங்கள் தருவதையே எனக்கு நீங்கள் மஹராகத் தந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மனைவியின் வேண்டுதலை மணமகன் அந்த சபையில் உரைத்தார் அல் ஹம்துலில்லாஹ்.

இவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நம்மால் அவ்வப்போது ஒரு கதையாகவோ சம்பவமாகவோ வாசிக்கக் கிடைத்தாலும், நான் நேரில் கண்ட முதல் அனுபவம் என்பதனால் இதனை நமது முஹிப்பீன்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முஃமின்களின் அன்னைகளான  ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப்,  (ரழி) உம்மு சுலைம் (ரழி) போன்ற கல்வியறிவுள்ள சிறந்த சாலிஹான ஈமானியப் பெண்களும் நம் சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
மாஷா அல்லாஹ்..!

அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் குறித்த அந்த மணப்பெண் பாகிஸ்தானில் கல்விகற்ற ஒரு டாக்டர் பெண் என்பதுவே.

அல்லாஹ் அவர்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கி வைப்பானாக..!"

34 comments:

  1. MANA MAHANUKU VASADI ILATI THAAN ITHA SEYALAM PANAKARANIDAM IPPADI SEYYALAMA

    ReplyDelete
    Replies
    1. Panaththai vida kanavan 1 vasanam mananam iduvathu perithu entru awalukku vilangiyathu. Namakku eppothu vilangappohutho

      Delete
  2. al hamdulillah

    barak allah lakka wa barak alaikka wa jama a bainahuma fee hair,
    for the cupls

    ReplyDelete
  3. Grade. Baafakaallah feehima

    ReplyDelete
  4. Meaning, "Take heed of the day when no man will be useful to man in the least, when no intercession matter nor ransom avail, nor help reach them".

    ReplyDelete
  5. ithu etheneyaavathu soora enne vasanm n re details kideikuma

    ReplyDelete
  6. Masha allah
    nabi valiye nam valiy

    ReplyDelete
  7. Was the marriage arranged by parents or bride and groom
    already knew each other ? If this happened in an arranged
    marriage , well done , it has a purpose ! If after an
    affair then , still good but the impact is different .

    ReplyDelete
  8. Masha allah. .
    Barakallahu laka wabaraka alaika wajamaa bainakuma fee khair. ...

    ReplyDelete
  9. masha alla

    ReplyDelete
  10. Aameen Aameen yarabbal aalameen

    ReplyDelete
  11. Allah evarhal valkaien ovvoru naatkalaium shanthosamaha aakivaippan.Ameen

    ReplyDelete
  12. Allah avarhal illaravalkaiyil santhosataium barakathaium saivanaha and also enathu muslim samuthayathaium nervali paduthuvanaha ameen

    ReplyDelete
  13. alhamdulillah ithu unmayile nabi (sal) avargalin doolanin thirumanam ninaivukku varugirethu
    masha allah

    ReplyDelete
  14. Masha allah..Idhu ponra pen pillaigalaga nammudaya pen pillaigalaium valarpom insha allah..nammudaiya aan pillaigalai naam islamiya nikkah valimurai padi soli koduthu valarthal pothum islathil dowry enra pechukae idam irukadu..enendral unnum ethanaiyo pengal panathin kaaranamaga manamudikamal irukirargal..insha allah ithai matra nammai pola valibargal nenaithal than mudium..SINTHIPOM!

    ReplyDelete
  15. தயவுசெய்து தமிழில் எழுதுங்கள். முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள் .தங்கிலிசில் எழுதவேண்டாம். ஒன்றுமே புரியவில்லை.

    ReplyDelete
  16. அல் ஹம்துலில்லாஹ் இப்படியான பெண்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் அல்லாஹ் இப்படியான தம்பதிகளை இன்னும் இவ்வுலகில் மேலோங்கச்சைவானாக ஆமீன்

    ReplyDelete
  17. அல் ஹம்துலில்லாஹ் இப்படியான பெண்கள் இன்னும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்பதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைகிறேன் அல்லாஹ் இப்படியான தம்பதிகளை இன்னும் இவ்வுலகில் மேலோங்கச்சைவானாக ஆமீன்

    ReplyDelete
  18. பத்ரு ஸஹாபாக்களின் ஈமானின் தரத்தில் 313 நபர்கள் உலகில் உருவானால் இஸ்லாமிய கிலாபத் உருவாகும் என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும். 2006 ஆம் ஆண்டளவில் 50 பேர் இருந்தார்கள் என்பது ஒரு அந்தரங்கமான தகவல். பத்ர் போரில் மருத்துவம் செய்வதற்காக பெண்களும் ஈடுப்பட்டார்கள். எனவே ஸஹாபிப் பெண்களின் தரத்திற்கும் எமது பெண்மணிகள் உருவாகிவருகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசைகொள்ளும் தன்மையில் படைக்கப்பட்டிருப்பவளின் வேண்டுகோள் சாதாரணமானதல்ல. அது அந்தப் பெண்ணின் ஈமானையும் தக்வாவையுமே எடுத்தக்காட்டுகின்றது். இஸ்லாமிக கிலாபத்தையும் விரைவில் எதிர்பார்க்கலாம். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன். அவ்வாறான ஈமானையும் தக்வாவையும் அல்லாஹ் எமக்கும் தந்தருள்வானாக. ஆமீன்

    ReplyDelete
  19. Maasha allah baarakkallah.......

    ReplyDelete
  20. is the groom a beggar? to do so,

    ReplyDelete
  21. Allahu tha ala avarhal iruvarukum valkaiyil rahmath seivanaha,avarhaluku salihana kulanthai pakiyathai kodupanaha Ameen.

    ReplyDelete
  22. Ma shaa Allah , great job!!!!

    ReplyDelete

Powered by Blogger.