Header Adsசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..?


இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் சவூதி இளவரசருக்கு மரணதண்டனை வழங்கியமை குறித்து செந்தில், மணிகண்டன், கணேஷ், சுப்ரமணியம், பாலக்குமார், சந்திரன் உள்ளிட்ட பல இந்துக்களின் கருத்துக்கள்,19 comments:

 1. நிலவன் மார்க்..குமரன் குமரன்..அன்டனி ராஜ் போன்ற யாழ்முஸலிமின் இனவாத கருத்துரையாளர்களின் கருத்துகளும் பாரபடசம் இன்றி கருத்திட அழைக்கிறோம்..

  ReplyDelete
 2. Praise the CREATOR of US (ALLAH)..
  ISLAM is Religion of ONE TRUE God created all the creations. He is the Ultimate Judge on the DAY OF JUDGEMENT. So We are Pleased to Obey His Order and Command till we reach Him after our death

  ReplyDelete
  Replies
  1. Yes brother...
   Being a slave to Allah give us the contentment. That's suffice to us.

   Delete
 3. மாஷாஅல்லாஹ், இவ்விடயத்தில் கருத்திட்டவர்கள் இஸ்லாமியர் அல்லாதவர்கள் என்பதால் பெருமை படுவதைவிட, இவ்விடத்தலுள்ள உன்மையை ஏற்கிறார்கள் என்பதில் மகிழ்சி.

  ஆனால் இனவாதத்தைக்கக்கவே இங்கு சிலர் comment box இல் அலைகிண்றனர்...

  ReplyDelete
 4. இனவாதிகளும் இருந்தால்தான் உண்மை புலப்படும். விதண்டாவாதம் பேசும் அவர்கள் தானாக திருந்தாதவரையில் மற்றவர்களால் திருத்தமுடியாது.

  ReplyDelete
 5. சத்யம் ஜெயிக்கு ماشاء الله

  ReplyDelete
 6. யாரோ தனிப்பட்ட இலாபத்திட்காக மற்றும் தெளிவான அறிவின்மை காரணமாக எதோ கருத்து தெரிவித்தார்கள் என்பதற்காக அதட்கு இவ்வளவு முக்கியத்துவமா . இதே போல் சில முஸ்லிம்கள் ஏனைய மதங்களை பற்றி புகழ்ந்தால் அது பற்றி வேறு விதமாக அல்லவே செய்தி வெளியிடுவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. யாழ் மாணவி வித்யா விவகாரத்திலும் இஸ்லாமிய தீர்பு இதுவே, ஆனாலும் உம் நிலை நீதியை விட வம்பிளுப்பதிலேயே நிலைத்திருக்கும், உமக்கு விதண்டா வாதத்தை சற்றேனும்
   தவிர்த்து, சரியை ஏற்கும் மனோபலம் இல்லையோ?

   Delete
 7. ரிசானா நபீக் தண்டனை விடயத்தில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி ராஜதந்திர மட்டத்தில் அதனைத் தடுக்க முயற்சித்து தோல்வி அடைந்தார்.

  இப்போது அவரும் புரிந்து கொண்டிருப்பார் பாதிக்கப்பட்டோரின் உரிமைகள் எத்தனைப் பலம் வாய்ந்தது என்று.

  இஸ்லாமிய சட்டங்கள் இந்நாட்டினதும் இனப் பிரச்சினை, குற்றவியல் பிரச்சினைகள், மொழிப் பிரச்சினை, நிதிப் பிரச்சினை போன்றனவற்றுக்கு தீர்வு தந்து மக்களை சமத்துவமாகவும் அதனூடாக அமைதியாக வாழ வைக்கத் தேவையான தகுதியைக் கொண்டது.

  படிப்படியாக அவற்றை இங்கு அமுல் நடத்துவதால் இந்நாட்டு மக்களே நன்மை பெறுவர்.

  ReplyDelete
 8. ஐந்து தூண்களை கொண்ட ஒரு கூடாரம் நாட்புறமும் நிமிர்ந்து நிற்க அதன் தூண்களனைத்தும் சீராக இருக்கவேண்டும் இல்லையேல் சீரற்ற தூணின் பக்கம் சரிந்துவிடும் இன்று முஸ்லீம்களிடம் முழுமையான தீன் இல்லை ஓரிரு பக்கங்கள் சரிந்தவர்களாகவே அனைவரும் காணப்படுகின்றனர் அழ்ழாஹ்விடம் இன்நிலை ஏற்புடையதன்று உதுகுலூ பிஸ்ஸில்மி காப்fபா என்பதுதான் அவன் கட்டளை இதற்கான தீர்வு ஈமானிய புரட்சியும் சுன்னாக்களின் மறுவாழ்வு மையமுமான தப்லீக் ஜமாஅத்தில் நாம் அனைவர்களும் இணைவதுதான்

  ReplyDelete
  Replies
  1. அனைத்து மனிதர்களுக்கும் இம்மை மறுமை வெற்றி கிடைக்க வேண்டும் என்ற இறுதி இறைத்தவதூதரின் கவலையைத் தம் கவலையாக்கிக் கொண்டு உலகளவில் அர்ப்பணத்துடன் உழைக்கும் அவர்கள் பற்றிய உங்கள் பார்வை சரியானதே.

   'உதுகுலூ பிஸ்ஸில்மி காப்fபா' என்ற அவன் கட்டளையின் தமிழர்த்தம் யாதென்று கூறுவீர்களா?

   Delete
 9. ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தின் சரியானதை சரி என்று ஏற்று நியாயத்தை கூறுவற்கும் ஒரு நல்ல மனம் வேண்டும். அது உங்களிடம் உள்ளது என்று நிரூபித்து விட்டீர்கள், நன்றி.

  ReplyDelete
 10. சவுதிஇழசே மதிக்கவில்லை....

  ReplyDelete
 11. He was executed to strengthen the rule of king.Under Islamic Laws, country cannot be ruled by kings but by caliphs (Leaders of People). The present kings of kingdoms are liquor addicts and husband of many wives including non Muslims and above all,casino goers.If not USA, these kings would have been thrown away and kings will remain only in England and pack of cards.

  ReplyDelete

Powered by Blogger.