இன்னுமொரு உவைஸ் காக்காவையும், பெளறுதீன் மாமா வையும் பலியிட நாம் தயாரில்லை..! Monday, May 02, 2016 -Azmy AbdulGaffoor- நிறைய அரசியல் குளறுபடிகள் வட்டமடு தொடர்பில் எமக்குண்டு. வரலாற்று தேவையின் நிமித்தம் பேச வேண்டி இருக்கிறது. 2...Read More
புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு, SLTJ நிறைவேற்றியுள்ள 5 முக்கிய தீர்மானங்கள் Monday, May 02, 2016 ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) புத்தளம் மாவட்ட ஷிர்க் ஒழிப்பு மாநாடு நேற்றைய தினம் (01.05.2016) புத்தளம், கல்பிட்டி நகரில் தவ்ஹீத் ஜமாஅ...Read More
மைத்திரியின் தலைமையில் கொத்து, மஹிந்த தலைமையில் சுண்டளவு தவளைகள் Monday, May 02, 2016 கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த மே தினக் கூட்டம் ஒரு சுண்டு நிறை அளவானது எனவும் காலி சமனல மைதானத்தில் நடந்த மே தினக் கூட்டம் ஒரு கொத்த...Read More
திருக்'குர்ஆன்' தஜ்வீத் போட்டி - 3 வயது குழந்தை 'சபா பேகம்' சாதனை..! Monday, May 02, 2016 ஹைதராபாதை சேர்ந்த இக்குழந்தை, குர்ஆனை 'தஜ்வீத்' முறைப்படி மனனம் செய்துள்ளதுடன் தஜ்வீத் மற்றும் கிராத் குறித்த சட்டங்களையும் மு...Read More
மைத்திரிக்கும் - ரணிலுக்கும் மஹிந்த அணியினர், அனுப்பியுள்ள அவசர கடிதம் Monday, May 02, 2016 விடுதலை புலிகளின் துப்பாக்கிக்கு மஹிந்த ராஜபக்ஷவை இரையாக்க நல்லாட்சி அரசாங்கம் முயற்சித்துள்ளது. இராணுவ பாதுகாப்பை மீள் வழங்காவிடின் ப...Read More
பயங்கரவாதத்தை தோற்கடித்து, உயிருடன் உள்ள, ஒரே தலைவருக்கு பாதுகாப்பு போதாது Monday, May 02, 2016 இராணுவத்தினருக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள பொலிஸார் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பயிற்சிகளை பெற்றவர்கள் அல்ல என முன்னாள் ...Read More
மே முதலாம் திகதி 45 மில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்த CTB Monday, May 02, 2016 விடுமுறை நாளில் 45 மில்லியன் ரூபா பணத்தை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ராஜ குணதி...Read More
நாமல் ராஜபக்ஷவின் விதி, நாளை அல்லது மறுநாள் வரும்போது பார்க்க முடியும் - ரவி Monday, May 02, 2016 பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியி...Read More
கிழக்கு மாகாண பாடசாலைகளை, நண்பகல் 12 மணியுடன் மூடப்படும் - எஸ்.தண்டாயுதபாணி Monday, May 02, 2016 வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண...Read More
சிங்கத்தை போல ஜனாதிபதி கர்ச்சித்த போதும், வரி அறவீடு அமுலுக்கு வந்துள்ளது Monday, May 02, 2016 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டமை தற்போது தெளிவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப...Read More
கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஆட்சி நடாத்துகிறோம் என கூறுவதில் அர்த்தமில்லை - Monday, May 02, 2016 தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த தாயகத்தில் சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என வடமாகாண சபை ...Read More
இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின், மஹிந்த சொன்னவை Monday, May 02, 2016 எனது பாதுகாப்பு படைகள் விலக்கப்பட்டு நான் தனி மனிதனாக இருந்தாலும் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுத்ததையிட்டு மகிழ்ச்சியட...Read More
வடமாகாண நீர் வழங்கல் - கிளிநொச்சியில் ஹக்கீம் Monday, May 02, 2016 வட மாகாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழ...Read More
குழந்தையுடன் தாயை கடத்தி பலாத்காரம் - கைதான ஆண், திருமணமாகி ஒரு மாதம் Monday, May 02, 2016 வீடொன்றினுள் நுழைந்து பெண் ஒருவரை அவரது 10 மாத குழந்தையுடன் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த, மூவரை கைது செய்துள்ளதாக மீகலேவ பொலிஸார் தெ...Read More
சவூதி அரேபியாவின் இஸ்லாத்தை, இலங்கை முஸ்லிம்கள் பின்பற்றக்கூடாது - ரொஹான் குணரத்ன Monday, May 02, 2016 கலாநிதி ரொஹான் குணரத்ன - தமிழில்: எம்.ஐ.அப்துல் நஸார் - இலங்கையைச் சேர்ந்த கலாநிதி ரொஹான் குணரத்ன நன்யாங் தொழில்நுட்பப் ப...Read More
காலிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை - SLFP + UPFA செயலாளர்கள் அறிவிப்பு Monday, May 02, 2016 கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக காலியில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பங்குபற்றாத அரசியல்வாதிகள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு...Read More
இம்தியாஸை மீண்டும் தேசிய அரசியலுக்கு வரும்படி, முஸ்லிம் பிரமுகர்கள் அழைப்பு Monday, May 02, 2016 -விடிவெள்ளி SNM.Suhail- அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் தேசிய அர...Read More
அலரி மாளிகையை, விரைவில் கைப்பற்றுவோம் - அநுரகுமார Monday, May 02, 2016 மக்களின் பிரச்சினைகளுக்கு முதலாளித்துவம் தீர்வன்று என்பதை மீள வலியுறுத்தியுள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அலரிமாளிகையில் எங்கள...Read More
மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கம் - 102 இராணுவத்தினர் தலைமையகம் திரும்புகின்றனர் Monday, May 02, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு திடீரென மீளப்பெறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னாள்...Read More
நவீன கற்பித்தலில் கால் பதிக்கும், யகீன் மொடல் ஸ்கூல் Monday, May 02, 2016 கண்டி அம்பதன்ன யகீன் மொடல் ஸ்கூலில் அண்மையில் நவீன கற்பித்தல் முறைகளுள் ஒன்றான e – Teaching ஆரம்பித்து வைக்கப்பட்டது. க.பொ.த. (சாதா...Read More
'தாம் எதிர்வு கூறியவையே, இன்று இடம்பெறுகிறதாம்..' திஸ்ஸ Monday, May 02, 2016 தாம் எதிர்வு கூறியவையே இன்று வட மாகாணத்தில் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவி...Read More
தாஜுதீனின் சடலத்துக்கு செய்வது போன்ற, வதையை எங்கும் கண்டதில்லை - விமல் வீரவன்ச Monday, May 02, 2016 ஒரு காலத்தில் இந்த அரசாங்கம் யோசித்தவை இலக்கு வைத்துக் கொண்டு ஓம் கிறீன் தாஜுதீன் வர.. வர.. தாஜுதீன் வர.. வர.. என மந்திரம் முழங்கியது. ...Read More
மைத்திரியின் உத்தரவு மீறப்பட்டது, அடுத்து என்ன..? அரசியல் வட்டாரங்களில் ஆர்வம் Monday, May 02, 2016 சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தடையையும் மீறி, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று கூட்டு எதிரணி கிருல...Read More
மே தின கூட்டத்தில் UNP க்கே வெற்றி, மஹிந்தவுக்கு ஏமாற்றம் Monday, May 02, 2016 -TW- நாட்டின் பிரதான கட்சிகளின் மேதின பேரணியும் கூட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதாக அதனை நடத்திய ஏ...Read More
இஸ்லாத்தை ஏற்றதற்காக மகனின், கண்னை குத்தி குருடாக்கிய தந்தை Sunday, May 01, 2016 படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதரர் ஆப்ரிக்காவை சார்ந்தவர் கருப்பினத்தை சார்ந்தவராக இருந்தாலும் வெள்ளை உள்ளத்திற்கு சொந்த காரர் பி...Read More
அசாத்தின் படைகள் அலேப்போவில் உயிர்களை, வேட்டையாடுவதை எதிர்த்து மக்கள் எதிர்ப்பலை ! Sunday, May 01, 2016 மொரோக்கோ நாட்டில் அசாத்தின் அதிகாரப்படைகள் அலேப்போவில் உயிர்களை வேட்டையாடுவதை எதிர்த்து மக்கள் எதிர்ப்பலை ! அசாத்தின் படைகள் அலெப்போ நக...Read More
கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்த பெண்ணுக்கு 100 ஆண்டு சிறை Sunday, May 01, 2016 அமெரிக்காவில் கர்ப்பிணியின் கருப்பையைக் கிழித்து, 7 மாத சிசுவை நீக்கிய பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்த நாட்டு ந...Read More
ஈரான் பாராளுமன்றத் தேர்தலில், ஷிஆ குருமார்களைவிட பெண்கள் அதிக வெற்றி Sunday, May 01, 2016 ஈரான் நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற இரண்டாம் கட்டத் தேர்தலில் மிதவாத-சீர்திருத்தக் கூட்டணி வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலைத் தொடர்ந்த...Read More