Header Ads



பிரித்தானியாவுடன் உடன்படிக்கை ஒன்றில், கைச்சாத்திட காத்திருக்கிறோம் - ரணில்

Monday, June 27, 2016
பிரித்தானியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற...Read More

மஹிந்த ராஜபக்ச புதிய கட்சி, அமைக்கும் வரையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் - துமிந்த

Monday, June 27, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பத்து கட்சிகள் அமைத்தாலும் ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சிக்கு அது சவாலாக அமையாது என கட்சியின் பொதுச் செயலாள...Read More

முஸ்லிம் காங்­கிரஸ் தற்­பொ­ழுது பின்­ன­டைவை எதிர்­கொண்­டுள்­ளது - பசீர் சேகுதாவூத்

Monday, June 27, 2016
(வீரகேசரி) நான் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கி­ய­தாக எனது அறிக்­கையை சிலர் மிகைப்­ப­டுத்திக் கூறு­கின்­றனர். ஆனால் அது­வல்ல உண்மை. என...Read More

இஸ்ரேலிய கள்ள குடியேறிகள் முற்றுகை, அல்லாஹ்விடம் உதவி தேடும் முதியவர்

Monday, June 27, 2016
-Mohamed Jawzan- இன்று  -24-அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய கள்ள குடியேறிகள் முற்றுகையிட்டபோது நடந்த மோதலை அடுத்து அல்லாஹ்விடம் உதவி தேட...Read More

"லைலத்துல் கத்ர்"

Monday, June 27, 2016
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் (1) திண்ணமாக நாம் இதனை (குர்ஆனை) மாட்சிமை மிக்க இரவில் இறக்கிவைத்தோம். (2) மாட்சிமைமிக்க இரவு என்...Read More

மக்காவில் இஸ்லாமிய ஆடை விதிமுறையை, மீறிய 50 இளைஞர்கள் கைது

Monday, June 27, 2016
சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரமான மக்காவில் 50 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய ஆடை விதிமுறையை மீறும் வகையில் கிழிந்த...Read More

மூழ்கிய முஸ்லிம் இளைஞன், ஆபத்தில் உதவிய தமிழர்கள் (மட்டக்களப்பில் நெகிழ வைக்கும் சம்பவம்)

Monday, June 27, 2016
இயற்கை - செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போதும் இவற்றை வி...Read More

இவ்வருட ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, 9 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

Monday, June 27, 2016
இலங்கையின் 9 வீர, வீராங்கனைகள் இதுவரை ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மரதனோட்ட வீரரான அனுராத...Read More

"பசு மாடும், எருமை மாடும்" தேசிய அரசாங்கம் குறித்து மகிந்த சீற்றம்

Monday, June 27, 2016
தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் பசு மாடும் எருமை மாடும் ஒன்றினைந்து முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்ததானது வெறுமனே கடன் சுமையினை காட...Read More

மின்சார கட்டணத்தை செலுத்த, புதிய முறை

Monday, June 27, 2016
மின்சாரம் பயன்படுத்தும் காலத்தின் அடிப்படையில்  கட்டணத்தை அறவிடுவதற்கான புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்ம...Read More

எனக்கு அப்பம் சாப்பிடும், நிகழ்ச்சி நிரல் கிடையாது - மகிந்த

Monday, June 27, 2016
குரக்கன் உணவு சாப்பிட்டு பழகிய தமக்கு அப்பம் சாப்பிடும் நிகழ்ச்சி நிரல் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகி...Read More

நல்லாட்சியை போட்டுத்தாக்கும் கோத்தா

Monday, June 27, 2016
தற்போதைய அரசாங்கம் திருடர்களை பிடிப்பதாக கூறி தங்கள் குடும்பத்தினரையேபிடித்துள்ளதாகவும், உண்மையான திருடர்கள் தற்போதைய அரசாங்கத்தின்அமைச்...Read More

கடந்த வருடத்தில் பிறப்புகள் 3,34821 - இறப்புகள் 1,31614 - திருமணங்கள் 1, 75939

Monday, June 27, 2016
கடந்த வருடத்தில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 374 (6, 42, 374) பிறப்பு இறப்பு, விவாகங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும், அவற்றுள் பிறப்புகள் ...Read More

வற் வரி அதிகரிப்பினால், வாகன தரிப்பிட கட்டணம் அதிகரிப்பு

Monday, June 27, 2016
வற் வரி அதிகரிப்பினால் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் வாகன தரிப்பிடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவி...Read More

கட்டார் - போருத்தோட்ட அமைப்பினரின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் (படங்கள்)

Monday, June 27, 2016
-Mohamed Rimsan- கட்டார் போருத்தோட்ட அசோஸியேசன்ஸ் Qatar Poruthota Association (QPA) ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலும், இப்தார் நிக...Read More

விழியோரம் கசியும், ஒரு துளி (படிப்பினைக்குரிய சம்பவம்)

Sunday, June 26, 2016
-TM முபாரிஸ் ரஷாதி- அன்பு என்ற வார்த்தைக்கு அகராதியாகத் திகழ்ந்த கணவன் வேலை முடித்துவிட்டு களைப்புடன் வீடு திரும்பி ஓய்வெடுத்துக் ...Read More

"அவசரப்பட வேண்டாம்" மகிந்தவுக்கு செய்தியனுப்பிய மைத்திரி..!

Sunday, June 26, 2016
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கட்சியொன்றை உருவாக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலைய...Read More

கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் - ஞானசார

Sunday, June 26, 2016
பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின்  செயலா...Read More

பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிக்கும், பயணிகளிடம் தண்டப்பணம்

Sunday, June 26, 2016
பயணச்சீட்டின்றி தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளிடம் தண்டப்பணம் அறவிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. போக்...Read More

"மது விற்கும் அமைச்சர்கள், சுட்டிக்காட்டினால் எனக்கு அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது"

Sunday, June 26, 2016
அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யா...Read More

மனிதனை புனிதனாக்கும், பாவமன்னிப்பு கோரல் "தவ்பா"

Sunday, June 26, 2016
அஷ்-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் (நளீமி) "புனித ரமழான் மாதத்தினை அடைந்தும் ஒருவன் பாவமன்னிப்புப் பெறாமல் மரணித்தால் அவன் நரகம...Read More

"ஒரு இனத்தின் இரத்தம் என்று, எந்த இரத்தமும் இல்லை"

Sunday, June 26, 2016
போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ  வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த ...Read More

"நோன்புப் பெருநாள் முடிந்ததும், சூடுபிடிக்கவுள்ள பஷீரின் நகர்வுகள்"

Sunday, June 26, 2016
-மொஹமட் பாதுஷா-  நேரம் சரி இல்லாத காரணத்தினாலோ என்னவோ, அண்மைக்காலத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எடுக்கின்ற எல்லா முயற்சி...Read More

"புதிய அரசாங்கத்தை உருவாக்கும் சாவி, ஹெல உறுமயவிடமே உள்ளது" சம்பிக்க

Sunday, June 26, 2016
"ராஜபக்ஷர்கள் மீண்டும் இந்த நாட்டின் ஆட்சி பொறுப்புக்கு வரமுடியாது. அதற்கு ஹெல உறுமய இடம்கொடுக்காது. 2020ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ...Read More
Powered by Blogger.