வற் வரி அதிகரிப்பினால், வாகன தரிப்பிட கட்டணம் அதிகரிப்பு
வற் வரி அதிகரிப்பினால் உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் வாகன தரிப்பிடங்களின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான இடங்களில் 30 ரூபாவாக காணப்பட்ட இந்தக் கட்டணத் தொகையானது 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 50 ரூபாவில் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணமானது தாமதமாகும் ஒவ்வொரு மணித்தியாலயத்திற்கும் 30 முதல் 50 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment