கட்டார் - போருத்தோட்ட அமைப்பினரின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் (படங்கள்)
-Mohamed Rimsan-
கட்டார் போருத்தோட்ட அசோஸியேசன்ஸ் Qatar Poruthota Association (QPA) ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் அண்மையில் கட்டார் நாட்டில் நடைபெற்றது.
கட்டார் நாட்டில் வதியும் மற்றும் தொழில்பார்க்கும் 100 கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வின் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
தமது ஊரின் அபிவிருத்தியை இலக்காக கொண்டும், கட்டாரின் தொழில்புரியும் போருத்தோட்ட (பலகத்துறை) சகோதரர்களின் நலன்கருதியும், அவர்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்குடனும் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment