Header Ads



RSS இந்துக்கள் அல்ல, இந்துக்களின் பெயரால் கலவரம் செய்யும் தீவிரவாதிகள் - அரவிந்த் கெஜ்ரிவால்

Tuesday, February 28, 2017
ஆக்ராவில் RSS தலைவர் மோகன் பகவத் பேசும்போது இந்துக்களின் மக்கள் தொகை அதிகரிக்கக்கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது ? அப்படி ஏதும் இல்லை....Read More

முஸ்லிம்களின் பிணங்களை அடக்கம்செய்ய, இடம் கொடுக்க முடியாது, எரிக்க வேண்டும் - சாக்‌ஷி மகராஜ்

Tuesday, February 28, 2017
முஸ்லிம் பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்க முடியாது, இனி எரிக்க வேண்டும் - பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜ் பேச்சு.....!! உத்தர பிரதேச...Read More

506 தொன் லக்கேஜுடன், பயணம் செய்யும் சவுதி அரசர்

Tuesday, February 28, 2017
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் 9 நாள் அரசு முறைப் பயணமாக இந்த வாரத்தில் இந்தோனேசியா செல்லவுள்ளார்.  அவருடை...Read More

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் காற்று - அரைலீற்றர் 14,695 ரூபா

Tuesday, February 28, 2017
சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்காற்றை போத்தலில் அடைத்து நபர் ஒருவர் விற்பனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்த...Read More

ஞானசாரருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை - நிரபராதி என்கிறார் அவர்

Tuesday, February 28, 2017
நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை மேல் முறையிட்...Read More

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, அவசர சிகிச்சைப் பிரிவை விரைவாக ஆரம்பிக்க ஜனாதிபதி ஆலோசனை

Tuesday, February 28, 2017
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் நிர்மாணிக்கப்படவுள்ள இருதய நோய் பிரிவுடன் இணைந்த முழு வசதிகளைக் கொண்ட அவசர சிகிச்சைப் ப...Read More

அரசாங்கத்தை கவிழ்க்கும், சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது - முஜூபுர் ரஹ்மான்

Tuesday, February 28, 2017
போராட்டங்களை நடத்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ...Read More

உம்ராவை நிறை­வேற்­றிய பின், மனதின் சுமை இறங்­கி­யுள்­ளது - ஹசன் அலி

Tuesday, February 28, 2017
இன்­றைய கால­கட்­டத்தில் கிழக்கில் முஸ்லிம் கூட்டு முன்­னணி ஒன்று அவ­சியம் தேவை. ஆனால் அக்­கூட்டு முன்­ன­ணியில் நான் இணைந்து கொள்­வது பற்...Read More

சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு, வைத்தியர்கள் உதவி - ராஜித

Tuesday, February 28, 2017
சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்...Read More

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில், செய்திருக்கின்ற மாற்றம் தற்காலிகமானது - ஹக்கீம்

Tuesday, February 28, 2017
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில் செய்திருக்கின்ற மாற்றம் மிகவும் தற்காலிகமானது. இந்த மாற்றம் என்னைக் காப்பாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒ...Read More

இலங்கையின் 45 ஆவது பிரதம நீதியரசராக, பிரியசாத் டெப் தெரிவு

Tuesday, February 28, 2017
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், அந்தப் பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்ற நிலையில், புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதிய...Read More

வக்பு சபையின் கீழ், மத்­ர­ஸாக்­களை பதிய நட­வ­டிக்கை - அமைச்சர் ஹலீம்

Tuesday, February 28, 2017
-ARA.Fareel- நாட்­டி­லுள்ள அரபு மத்­ர­ஸாக்கள் அனைத்­தையும் வக்பு சபையின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை விரைவில் மேற்­க...Read More

ஜெனீவா விவகாரத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் குழப்பம்

Tuesday, February 28, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் ...Read More

மேலும் 190 பேர் தேசத்துரோக பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறார்கள் - ஹிஸ்புல்லாவிடம் ஜனாதிபதி உறுதி

Tuesday, February 28, 2017
1804 ஜுன் 07ஆம் திகதி பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேருக்கு எதிரான வரத்தமானி அறிவித்தலை நீக்கி அவர்களை நா...Read More

சினிமா பாணியில், பொலிஸ் உடையில் வந்து தாக்குதல், களுத்துறையில் நடந்தது என்ன..? (முழு விபரம்)

Tuesday, February 28, 2017
களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக்  கோஷ்டி  சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை...Read More

யாழ்ப்பாணம் முஸ்லிம் பகுதியில், 'பாபுல்' கடையை அகற்ற உதவுமாறு கோரிக்கை

Tuesday, February 28, 2017
யாழ்ப்பாணம் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் உள்ள இனிப்புக்கடையில் பாபூல்போதை தரும் பாக்குகள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வரு...Read More

எனது இதயத்தில், இடம்பிடித்த நாடு இலங்கை - ஐ.நா. செயலாளர் பாராட்டு மழை

Tuesday, February 28, 2017
ஜெனிவாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெட்டஸை நேற்று -27- சந்தித்து...Read More

ரணிலுக்கு மஹிந்த பதிலடி - சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என எச்சரிக்கை

Tuesday, February 28, 2017
சிலருக்கு மாரடைப்பு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்லேகலே தேசிய பௌத்த நிலையத்தில் நடைபெற்ற நி...Read More

களுத்துறை துப்பாக்கிச்சூடு - வெலிக்கடைச் சில சிறைக் கைதிகள் மகிழ்ச்சி கொண்டாட்டம்

Tuesday, February 28, 2017
களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை சில கைதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். களுத்துறையில் இன்று இடம்பெற்ற துப...Read More

IS தீவிரவாதிகளுக்கு எதிராக, ஜனாதிபதி முன் ஒத்திகை - அமெரிக்கத் தூதுவரும் பங்கேற்பு

Monday, February 27, 2017
மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு முள்ளிக்குளம் கட...Read More

13வது திருத்தத்தை முழுமையாக, நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு - ரணில்

Monday, February 27, 2017
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் உள்வாங்கி 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனத் தெரிவித்த பிரதமர் ...Read More

ஜெனீவாவில் ஹூசைன் உரை, இலங்கை தொடர்பில் எதுவுமில்லை

Monday, February 27, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் நேற்று (27) ஜெனீவாவில் ஆரம்பமாகியது. அமர்வை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஐ.நா...Read More

மலேசியாவில் முதலிடுகிறது சவூதி

Monday, February 27, 2017
சவுதி அரேபியாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனமான அரம்கோ, மலேசியாவில் சிங்கப்பூர் எல்லையை ஒட்டிய பகுதியில் அமையவிருக்கும் எண்ணெய் சுத்திக...Read More

'அரசாங்கதின் நகர்வுகள் தொடர்பில் திருப்தி இல்லை, என்பதற்காக வெளியேறப்போவதில்லை'

Monday, February 27, 2017
அரசாங்கதின் நகர்வுகள் தொடர்பில் பூரண திருப்தி இல்லை என்பதற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறப்போவதில்லை. அரசாங்கத்தில் இருந்தே அரசை வலியுறு...Read More

முஸ்லிம் ஊடகங்கள், சமூகத்தின் இருப்புக்கான அடையாளமாகும் - அஷ்ஷெய்க் எஸ்.எல்.நௌபர்

Monday, February 27, 2017
(எம்.எஸ்.எம். ஸாகிர்) முஸ்லிம் ஊடகங்களையும் முஸ்லிம் ஊடகவியலாளர்களையும் வளர்ப்பது சமூகத்தின் இருப்புக்கான அடையாளமாகும். முஸ்லிம் ஊடக...Read More

சிறை பஸ் மீது தாக்குதல் - முழு பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்

Monday, February 27, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 7 பேர் கொல்லப்பட்டு, 5 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பான முழு பொறுப்பையு...Read More

அம்­பாறை முஸ்­லிம்கள் பீதி­, ஆபத்தை தடுக்க வேண்டும் என்கிறார் ஹிஸ்­புல்லாஹ்

Monday, February 27, 2017
-ARA.Fareel- தொல்­பொருள் திணைக்­களம் அம்­பாறை மாவட்­டத்தில் 423 இடங்­களை தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளாக இனங்­கண்­டுள்­ள­தாக அர­சாங்கம்...Read More

சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு - அமெரிக்க கடற்படையும் பயிற்சி

Monday, February 27, 2017
சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன...Read More

பலமுறை கீழே விழுந்தும், முயற்சியை கைவிடாத இலங்கை மாணவி

Monday, February 27, 2017
ஜப்பானில் இடம்பெற்ற ஆசிய குளிர்கால போட்டியில் இலங்கையை சேர்ந்த இளம் மாணவி ஒருவர் பங்குப்பற்றியிருந்தார். 16 வயதுடைய Azquiya Usuph ...Read More
Powered by Blogger.