Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்

Thursday, August 28, 2025
முஸ்லிம் விவாக மற்றும் விவா­க­ரத்துச் சட்டம் உட்­பட நாட்டின் தனியார் சட்­டங்களில் சர்­வ­தேச தரத்­திற்கு ஏற்­ற­வாறு திருத்­தங்கள் மேற்­கொள்­ள...Read More

ACJU வின் அடுத்த தலைவர் யார்..? 106 உலமாக்கள் வாக்களிக்கத் தகுதி

Thursday, August 28, 2025
அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் புதிய நிறை­வேற்று குழுவை தெரிவு செய்­த­வற்­கான கூட்டம் நாளை மறு­தினம் சனிக்­கி­ழமை (30) வெள்­ள­வத்தை ஜும...Read More

முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

Thursday, August 28, 2025
முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும், அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு  26-08-2025  அன்று அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில...Read More

சமூகத்திற்கு ஒரு வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

Thursday, August 28, 2025
இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட  குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது 2  நாட்களுக்கு...Read More

செல்பியினால் அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் இந்தியர்கள்

Thursday, August 28, 2025
உலகளவில் செல்பி உயிரிழப்புகள் இந்தியாவிலேயே அதிகம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க  நிறுவன ‘தி பார்பர் லா ஃபிர்ம்’  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2...Read More

செம்மணி புதைகுழியை பார்வையிடச் செல்வாரா ஜனாதிபதி..?

Thursday, August 28, 2025
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பார்வையிடலாம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் ச...Read More

முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரை விருப்பம் நிறைவேற, பெரும் உதவியாக முகலாய மன்னர்கள்

Thursday, August 28, 2025
இந்தியாவை சுமார் 800 ஆண்டு காலம் ஆட்சி செய்த எந்தவொரு முகலாய ஆட்சியாளர்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தங்களது...Read More

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு

Thursday, August 28, 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/ST...Read More

அரசாங்கம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்..?

Thursday, August 28, 2025
கொள்கலன் மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருக்கு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சு...Read More

400 மில்லியன் ரூபா எங்கே..? என்ன நடந்தது..??

Thursday, August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அபிவிருத்திக்காக 400 மில்லியன் ஒதுக்கினார் ஆனால் பாராளும...Read More

ரணிலின் எதிர்காலத்தை, அஸ்தமனமாக்கி முடித்து விட்டார்கள்

Thursday, August 28, 2025
ரணிலின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள். பிணையில் விடுவிப்பதற்காக கூறப்பட்ட நோய்க்காரணிகள் அவரது அரசியல் எதிர்கலத்தை பூரணமாக அஸ்தம...Read More

ஜகார்த்தாவில் இலங்கையின் முக்கிய பாதாள குழுவினர் கைது

Thursday, August 28, 2025
பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியா ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.  கெஹல்பத்தர பத...Read More

நாடகமாடினாரா ரணில்..? உதவி செய்தாரா உதவிப் பணிப்பாளர்..??

Wednesday, August 27, 2025
ரணில் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு, தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார். ரணில் CID ற்கு செல்லுகின்ற போதும், ...Read More

ரணிலை பழிவாங்கவில்லை, அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதற்காகவே கைது

Wednesday, August 27, 2025
 (இராஜதுரை ஹஷான்) சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு...Read More

அரசாங்கம் அச்சமடைந்துள்ளது - தயாசிறி

Wednesday, August 27, 2025
முடிந்தால் மக்களை ஒன்று திரட்டுமாறு NPP சவால் விடுத்தது. அதனை செய்தபின் தற்போது ஒன்று கூடியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிக்கின்ற...Read More

எனக்கு உயிர் அச்சுறுத்தல் 250 ஆக உயர்வடைந்துள்ளது

Wednesday, August 27, 2025
  தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல...Read More

CTB பேருந்துகள் மோதி விபத்து - 11 பேர் காயம்

Wednesday, August 27, 2025
தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மா...Read More

ரணிலின் உடல் நிலையை, வெளியே கூறியே Dr க்கு சிக்கல்

Wednesday, August 27, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவுள...Read More

நீர்கொழும்பு வைத்தியசாலை, ஏன் முக்கியத்துவமானது...?

Wednesday, August 27, 2025
- இஸ்மதுல் றஹுமான் -         நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு குறைபாடாகவுள்ள சிரி ஸ்கேன் மெஷின் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும், கட்டு...Read More

வெற்றிலை எச்சிலை பொது இடங்களில் துப்பி சிக்கிக் கொள்ளாதீர்கள்

Wednesday, August 27, 2025
வெற்றிலை மென்று பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்களுக்கு எதிராக இன்றுமுதல் (27) சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.  இலங்கைய...Read More

ஆரஞ்சு நிறத்தில் சுறா மீன் கண்டுபிடிப்பு

Wednesday, August 27, 2025
கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரி...Read More

கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் விஜித ஹேரத்

Wednesday, August 27, 2025
கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம்.  தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்...Read More
Powered by Blogger.