இது ஒரு, சிறு உதாரணம்.
காசாவைச் சேர்ந்த அஹ்மத் அல் பட்னிஜி இன்று (27) உயிர் துறந்தான். பட்டினி, ஊட்டச்சத்து குறைபாடு, Celiac ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட அவனது முன்னைய அழகையும், கம்பீரத்தையும், பாருங்கள். இறப்பதற்கு முன்னரான அவனது உடலை நோக்குங்கள். போரும், காசா மீதான தடைகளும் அவனை யும், இதுபோன்று இன்னும் பல ஆயிரம் குழந்தைகளையும், எப்படி சாகடிக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.

Post a Comment