இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகள் தேசிய கல்வி நிறுவனம் (NIE) ஊடாக அறிமுகப்படுத்த உள்ளது
(இருப்பினும், இந்த பரிந்துரைக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை)

Post a Comment