Header Ads



ஹமாஸ் + ஹிஸ்புல்லா ஏவுகணையை முறியடிக்க இஸ்ரேல் தயார்

Wednesday, April 05, 2017
இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் கூட்டாக மேம்படுத்தப்பட்ட ஏவுகணை இடைமறிப்பு கேடயம் ஒன்று நிற...Read More

தொழுகைக்கான அழைப்பை ரிமிக்ஸ் பாடலாக, பயன்படுத்திய இரவு களியாட்ட விடுதி

Wednesday, April 05, 2017
முஸ்லிம்களின் தொழுகைக்கான அதான் அழைப்பை ரிமிக்ஸ் பாடலாக பயன்படுத்திய துனிஷிய நாட்டு இரவு களியாட்ட விடுதி ஒன்று மூடப்பட்டுள்ளது. வட கிழ...Read More

சர்வதேச இஸ்லாமிய ராணுவத் தளபதியாக ரகீல் ஷெரீப் - ஈரான் அதிருப்தி

Wednesday, April 05, 2017
சவூதி அரேபியா தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளதற...Read More

12 வயதிலேயே பக்குவம் அடைந்து விடுவதால், குழந்தை திருமணம் குற்றமல்ல: மலேசியா அரசு புதிய சட்டம்

Wednesday, April 05, 2017
தற்கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டமொன்...Read More

முஸ்­லிம்­களின் நிலை, எமது ஆட்சிக் காலத்தை விடவும் மோச­ம் - பசில்

Wednesday, April 05, 2017
கபீர் ஹாசி­முக்கு வழங்­கப்­பட்­டுள்ள ஐக்­கிய தேசிய கட்­சியின் செய­லாளர் பத­வி­யா­னது வெறும் கண் துடைப்பு என முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­பக...Read More

ஐப்பானியர் கொழும்பில் வீசிய குண்டு - மக்களின் உயிர் காக்கப் போராடிய சாஹுல் ஹமீட்

Wednesday, April 05, 2017
இற்றைக்கு 74 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானியர் கொழும்பு மீது குண்டு வீசிய போது, மக்கள் பாதுகாப்புக்குப் பணி புரிந்தவர் வார்டன் சி. எம். சாஹ...Read More

UNP யில் மாற்றமில்லை..

Wednesday, April 05, 2017
இன்று (05) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்க...Read More

தபால் அட்டை மூலம், தலாக் அனுப்பியவர் கைது

Wednesday, April 05, 2017
தனது மனைவியை தபால் அட்டை மூலம் விவாகரத்து செய்வதாக அறிவித்த நபர், கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஹனீஃப் (38), திர...Read More

பௌர்ணமி தினங்களும், மஹிந்த ராஜபக்ஷவும்

Wednesday, April 05, 2017
பௌர்ணமி தினங்களை சுட்டிக்காட்டி ஆட்சியை கவிழ்ப்பதாகக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீட கனவு காண்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்...Read More

ரணிலினால் நாட்டுக்கு பாரிய ஆபத்து - பிரதமரை மாற்றுமாறு ஜனாதிபதிக்கு உபதேசம்

Wednesday, April 05, 2017
ஜனாதிபதிக்கு யாரை வேண்டுமானாலும் பிரதமராக்கும் உரிமையும், அதிகாரமும் உள்ளது அதனால் பிரதமரை அவர் மாற்ற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ...Read More

மீட்கப்பட்ட எலும்பு பாகங்கள் வசீம் தாஜூடீனது அல்ல

Wednesday, April 05, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியில் மீட்கப்பட்ட எலும்பு பாகங்கள் ரகர் வீரர் வசீம் தாஜூடீனினது அல்ல என மரபணு ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளத...Read More

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே - முஜீபுர் றஹ்மான்

Wednesday, April 05, 2017
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு...Read More

"முசலிப் மண் மீட்புப் போராட்டத்தை, கொச்சைப்படுத்த வேண்டாம்"

Wednesday, April 05, 2017
த மது   பூர்வீக   வாழ்விடங்களை   பாதுகாப்பதற்காக   கடந்த   பல   நாட்களாக   போராடி   வரும்   முசலிப்   பிரதேச   முஸ்லிம் மக்களை   சந்...Read More

இஸ்லாமிய வரம்பு பேணி, விடுமுறை காலத்தை கழிப்போம் - ஜம்இய்யத்துல் உலமா

Wednesday, April 05, 2017
ஆரோக்கியமும், ஓய்வும் மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட் செல்வங்களில் உள்ளவையாகும். عن عبدالله بن عباس رضي الله عنهما قال: قال الن...Read More

அக்கரைப்பற்றில் சவூதி அரேபியாவின் வீடுகள் - அடுத்தவாரம் முக்கிய தீர்மானம்

Wednesday, April 05, 2017
அக்கரைப்பற்று நுரைச்சோலையில் சவூதி அரேபிய “வரத்” அமைப்பின் நிதியுதவியுடன் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு மூடப்பட்...Read More

கல்குடாவில் மதுசார உற்பத்தி - ஜம்மியத்துல் உலமாவும் எதிர்ப்பு

Wednesday, April 05, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் மதுசார உற்பத்தி தொழிற்சாலையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற...Read More

அமைச்சர்கள் வருடத்திற்கு 2 தடவைகளே பறக்கலாம் - ரணில் புதிய கட்டுப்பாடு

Wednesday, April 05, 2017
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம் என இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மான...Read More

வட்ஸப்பில் அனுப்பிய நிர்வாண போட்டோவை, இணையத்தில் பதிவேற்றுவதாககூறி பணம் பறித்த மாணவன்

Wednesday, April 05, 2017
பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை வைத்துக்கொண்டு , அதனை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாக அச்சுறுத்தி பணம் பறித்த பாடசாலை மாணவரொருவர...Read More

முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று சந்­திப்பு - தீர்க்­க­மான முடிவைப் பெறுவது பற்றி மிகுந்த அவ­தானம்

Wednesday, April 05, 2017
-Vidi_ முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டான சந்­திப்­பொன்றை தேசிய ஷூரா சபை இன்று மாலை 5 மணிக்கு கொழும்பில் நடத்­த­வுள்­ளது. ...Read More

கொழும்புக்கு அப்பால், பற்றியெரியும் கப்பல் – இந்திய, சிறிலங்கா படைகள் போராட்டம் (படங்கள்)

Wednesday, April 05, 2017
கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பற்றியெரிந்து கொண்டிருக்கும் எம்.வி. டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீணை அணைப்பதற்கு சிறிலங்கா, இந்திய...Read More

கட்டுநாயக்க விமான நிலைய, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீண்டும் திறக்கப்படுகிறது

Wednesday, April 05, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு செய்யும் இடம் மீண்டும் 7ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என ...Read More

ரிஷாத் பதியுதீனை சீண்டிப்பார்ப்பது, மடத்தனமான செயல்

Wednesday, April 05, 2017
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எதிர்கட்சி வரிசையில் அமர்த்திப் பார்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால ஆசைபட்டால் ஜனாதிபதியும் அதே வரிசையில் அமர நேரி...Read More
Powered by Blogger.