ஜனாஸா அறிவித்தல் - ஒஸ்மா கபூர்
யாழ்,சோனக தெரு ஜின்னா வீதியில் வசித்த ஒஸ்மா கபூர் (OSMA GAFFOOR ) ஆசிரியர், (ஓய்வு நிலை அதிபர்)யாழ்,சோனகதெரு முஸ்லிம் கல்லூரி வீதி இல்லத்தில் 05.04.2017 வபாத்தானார்,
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,
ஜான்ஸி கபூர் (யாழ்,கதீஜா மகளிர் கல்லூரி அதிபர்), டொக்டர் ஒஸ்லி கபூர், ஜனோஸ் கபூர் ஆகியோரின் தந்தையும், றுமைலாவின் கணவரும் ஆவார்,

Post a Comment