Header Ads



முஸ்லிம் வர்த்தகத்தை, குறிவைக்கும் இனவாதம்

Monday, February 20, 2017
தம்­புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தை தொடர்ந்து அங்கு ஏற்­பட்ட பதற்ற நிலை  கடந்த ஞாயிற்ற...Read More

SLFP தலைவர் பதவி யாருக்கு..? - நீதிமன்றத்தில் விசாரணை

Monday, February 20, 2017
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை...Read More

கொழும்பில் 10.000 சட்டவிரோத கட்டங்கள்

Monday, February 20, 2017
கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும்​ ...Read More

எந்தப் பிரச்சினையையும் முறையாக, அணுகும்போது தீர்வை பெற்றுக்கொள்ளலாம் - ஹக்கீம்

Monday, February 20, 2017
நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் நிலவிவரும் காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்காக எதிர்வரும் வியாழக்கிழமை (23) பாராளுமன்றில்...Read More

முஸ்லிம் சமூ­கத்தின் கட­மை­ - பேரா­சி­ரியர் எம்.ஏ. நுஹ்மான்

Monday, February 20, 2017
-விடிவெள்ளி- பேரா­தனை பல்­க­லைக்­க­ழக மெய்­யி­யல்­துறை முன்னாள் தலை­வரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலை­வ­ரு­மான  கலா­நிதி எம்.எஸ்.எ...Read More

பதற்றத்தில் கோத்தா – சட்டநிபுணர் அலி சப்ரியுடன் அவசர ஆலோசனை

Monday, February 20, 2017
  தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்...Read More

முஸ்லிம் சமூகம் தனக்­கி­ருக்கும், அச்­சு­றுத்­தல்­களை புரியாது தூங்குகிறது - அமீன் சீற்றம்

Monday, February 20, 2017
முஸ்லிம் கட்­சிகள் தனித்­துவம் என்ற பெயரில் முஸ்லிம் எனும் அடை­யா­ளத்­துடன் முஸ்லிம் சமூ­கத்தின் விட­யங்­களில் மட்டும் அக்­கறை காட்ட முற...Read More

எனது அரசியல் வாரிசு நாமலே, சகோதரர்கள் அல்ல - மஹிந்த

Monday, February 20, 2017
2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை போட்டியிட வைப்பதற்காக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகள் பலரும், திலி...Read More

சிறைக்குள் நீண்டுசெல்லும், விமலின் வாழ்க்கை

Monday, February 20, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவங்சவை மார்ச் மாதம் 6 ஆம் திகத...Read More

தமிழ் மக்களுக்காக யாழ் - ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள், அடையாள போராட்டம் (படங்கள்)

Monday, February 20, 2017
முல்லைத்தீவு - கேப்பாப்பலவு காணிகளை விடுவிக்ககோரும்போராட்டம் 20 நாட்களாக முன்னடுக்கபட்டு வருகிறது  இப்போராட்டத்தை ஆதரித்து வடமாகண பாடச...Read More

டிரம்ப் ஒரு முட்டாள், கைக்குலுக்கியது அவமானம் - கனடா பிரதமர்

Sunday, February 19, 2017
டொனால்டு டிரம்ப் ஒரு முட்டாள் என கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ கூறியதாக வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்...Read More

புதிய கண்டம் கண்டுபிடிப்பு 'சீலாண்டியா' என பெயர் வைப்பு

Sunday, February 19, 2017
அவுஸ்திரேலியாவுக்கு கிழக்காக புதிய கண்டம் ஒன்றை கண்டுபிடித்திருக்கும் விஞ்ஞானிகள் அதற்கு ‘சீலாண்டியா’ என பெயரிட்டுள்ளனர். இது உறுத...Read More

ரோஹின்யா முஸ்லிம்களை மியன்மார் இராணுவம் கொன்றது, மனித குலத்திற்கு எதிரானது

Sunday, February 19, 2017
மியன்மார் இராணுவம் பதற்றம் கொண்ட ரகினே மாநிலத்தில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையை முடித்துக் கொண்டுள்ளது. நான்கு மாதங்கள் இடம்பெற்ற இந்த...Read More

இஸ்லாம் தவறாக, புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - ஜேர்மன் அதிபர்

Sunday, February 19, 2017
ஜெர்மன் அதிபர் - துருக்கி அதிபர்  சந்தித்த போது, இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தியதையும்  அதை முகத்திற்கு நேர் துருக்கி அ...Read More

தஃவா பணிகளில், வாய் பேசமுடியாத 16 ஊமைகள் (படங்கள்)

Sunday, February 19, 2017
- மூத்த ஊடகவியலாளர்  எம்.ஜே.எம்.தாஜுதீன்- வாய் பேசமுடியாத ஊமைகள் - அதாவது விசேட தேவையுடையவர்களின் குழுவொன்று  தஃவா பணிகளுக்காக முதன்...Read More

தம்புள்ளைப் பள்ளிவாசல் விடயத்தில், ஜனாதிபதியை தலையிட கோருகிறார் அஸ்வர்

Sunday, February 19, 2017
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தம்புள்ளைப் பள்ளிவாசலை இடமாற்றிச் செல்வதற்கும் வாகனத் தரிப்பிடம் போன்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு போதுமான இடவச...Read More

தேர்தல்களை தாமதப்படுத்துவது, பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - அனுரகுமார

Sunday, February 19, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்காமல், காலம் தாழ்த்துவதானது பிரச்சினைக்குரிய விடயம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமா...Read More

இந்த அரசாங்கத்தை, பெண்களே தோற்கடிப்பார்கள் - பவித்ரா

Sunday, February 19, 2017
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார...Read More

சுவிஸ்வாழ் இலங்கை முஸ்லிம்கள், தம் பிள்ளைகளுக்கு மார்க்கக்கல்வி வழங்க பின்நிற்கக்கூடாது - ஹனீப்

Sunday, February 19, 2017
இஸ்லாமிய கல்வியை வழங்க, சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் பின்நிற்கக்கூடாது என ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத் தலைவரும், மஸ்ஜித்துர் ரவ்ள...Read More

வெலம்பொட பள்ளிவாசல் பிரச்சினை, ஹக்கீம் நேரடி விஜயம்

Sunday, February 19, 2017
கண்டி மாவட்டம் - உடுநுவர, வெலம்பொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிவாசலில் மினாரா கட்டுவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக...Read More

லண்டனில் இலங்கை அரசியல், தேர்தல் யாப்பின் மாற்றங்கள் சம்மந்தமான கலந்துரையாடல்

Sunday, February 19, 2017
இலங்கையின் பாரளுமன்ற அரசியல் பிரதிதித்துவம் தொடர்பிலும் தேர்தல்முறை  மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ...Read More

சுவிஸர்லாந்தில் இலங்கை சிறுவர்களுக்கிடையே, அல்குர்ஆன் போட்டி (படங்கள்)

Sunday, February 19, 2017
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும், மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 2017 ஆம் ஆண்டுக்கான அல்குர்ஆன் போட்டி நி...Read More

சிங்கப்பூரின் சிறந்த, நண்பன் ரணில் - அந்நாட்டு பிரதமர் பேஸ்புக்கில் அறிவிப்பு

Sunday, February 19, 2017
சிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்...Read More

ஏமாற்றப்பட்டவரின் வலி (மனதை உருக்கும், ஹசன் அலியின் வேதனை)

Sunday, February 19, 2017
-ARA.Fareel- முப்­பது வருட கால­மாக மரத்தின் அடி­யி­லி­ருந்து அதன் வளர்ச்­சிக்கு நீர் வார்த்துக் கொண்­டி­ருந்த ஹசன் அலிக்கு விடை கொடு...Read More

களுத்துறையில் படகு கவிழ்ந்து, 9 பேர் பலி, பலரை காணவில்லை

Sunday, February 19, 2017
களுத்துறை - பயகல கடற்பகுதியில் சற்றுமுன்னர் படகொன்று தலைகீழாக கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படகில் பயணித்த பலரை ...Read More
Powered by Blogger.