Header Ads



சர்ச்சை முடிந்தது, மத்திய வங்கி ஆளுநராக இந்திரஜித் - மைத்திரியினால் நியமனம்

Saturday, July 02, 2016
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர...Read More

ஞானசாரரினால் உலக முஸ்லிம்கள் கவலை - உடனடி நடவடிக்கைக்கு கோருகிறார் றிசாத்

Saturday, July 02, 2016
-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம்களைப் பரம வைரிகளாகக் கருதி படைத்த அல்லாஹ்வையும், பெருமானாரையும், இஸ்லாத்தையும் தொடர்ந்து நிந்தித்து வரும் ஞானசா...Read More

சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீனின், தாயார் வபாத்தானார்

Saturday, July 02, 2016
சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீனின், தாயார் வபாத்தானார். ஐனாசா தற்போது நுர்சன் கார்டன். 212 பளியாத்துடுவ வீதி, குனிப்பிட்டிய - வத்தளயில்...Read More

மியன்மாரில் ஞானசாரர் - விமான நிலையம் வந்து, பௌத்த தீவீரவாதி வரவேற்பு

Friday, July 01, 2016
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று -30- மியன்மார் நாட்டை சென்றடைந்துள்ளார். மியன்மாரில் நடைபெறும் சில...Read More

மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவையினங்கள் (படங்கள்)

Friday, July 01, 2016
மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் உள்நாட்டுப் பறவைகளுடன் சேர்ந்து இரை தேடிவந்துள்ளன. குறித்த பகுதியில் மீண்டும்...Read More

இல்யாஸ் மௌலவி உள்ளே - ஹக்கீம் தீர்மானம்

Friday, July 01, 2016
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸை மீண்டும் அதற்க...Read More

மைத்திரியை பழிவாங்குவதே, மஹிந்தவின் நோக்கம் - UNP

Friday, July 01, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என்றும், அவரின் தற்போதைய தேவை மைத்திரிபால்...Read More

'பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம்' - நடவடிக்கைக்கு ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

Friday, July 01, 2016
பாடசாலைக்குள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதன் மூலம் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிழையான முன்னுதாரணம் வழங்கியிருப்பதாகவும், அதை வன்மைய...Read More

விக்னேஸ்வரனின் இல்லத்தில் கொள்ளை

Friday, July 01, 2016
கொழும்பு கறுவாத்தோட்டம் கேம்பிரிஜ் டெரஸ் பிரதேசத்தில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க ஆ...Read More

மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­க­ளின் பாது­காப்பை, உடன் பலப்­ப­டுத்­த கோரிக்­கை

Friday, July 01, 2016
கடந்த 21ஆம் திகதி மஹி­யங்­கனை நகரில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்ட பேர­ணி­யொன்றில் ஞான­சா­ர­ தேரர் ஆற்­றிய உரை­யை­ய­டுத்து அப்­ப­குதி முஸ்...Read More

நிந்தவூர் பள்ளிவாசல், மீள் நிர்மாணத்திற்கு உதவிகோரல்

Friday, July 01, 2016
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது...Read More

15 வருடங்களுக்கு முன் ஒரு கொலை - இன்று மூவருக்கு மரண தண்டனை

Friday, July 01, 2016
கந்தப்பளை, எஸ்கடேல் தோட்டத்தைச் சேர்ந்த கருப்பைய்யா வனராஜா என்ற 45 வயது நபரின் தலையில் தாக்குதல் மேற்கொண்டு அவரை கத்தியால் குத்தியதுடன்,...Read More

தனி ஆட்சியமைக்க ரணில் திட்டம்..? -கொழும்பில் தங்கியிருக்க UNP எம்.பிக்களுக்கு உத்தரவு

Friday, July 01, 2016
-TW- இலங்கையின் சமகால தேசிய அரசாங்கத்தில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தொடருமா என்பது தொடர்பில் சந்தே...Read More

எந்­த­ அர­சியல் தலை­வ­ரி­னதும், இர­க­சி­யங்­கள் என்னிடம் இல்லை - பசீர்

Friday, July 01, 2016
(விடிவெள்ளி) எந்­த­வொரு அர­சியல் தலை­வ­ரி­னதும் எவ்­வித இர­க­சி­யங்­களின் தட­யங்­களும் என் வச­மில்லை என்­பதை பகி­ரங்­க­மாகத் தெரி­வித்...Read More

உங்கள் பிரதேசங்களில் இனவாத அச்சுறுத்தலா..? - களத்தில் குதிக்க முஸ்லிம் சட்டதரணிகள் தயார்

Friday, July 01, 2016
-AAM. Anzir- முஸ்லிம் பிரதேசங்களில்  தற்போது புதிது புதிதாக உருவாகும் இனவாத அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் ச...Read More

முஸ்லிம்களின் பணம், திட்டமிட்டு கொள்ளையடிப்பு (பாதிக்கப்பட்ட ஒரு சகோதரரின் வாக்குமூலம்)

Friday, July 01, 2016
செலிங்கோ குழுமத்தின் ஒரு அங்கமாக மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு வந்த ஒரு நிறுவனம் தான் செலிங்கோ புரொபிட் ஷெயாரிங் நிறுவனம். செலிங்கோ க...Read More

அல்லாஹ்வின் இல்லத்தில் பன்றியில் உடற்பாகங்கள் - அக்குறணையில் காடையர்கள் அராஜகம்

Friday, July 01, 2016
(JM.Haffez) அக்குறணைப் பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிக்கு அருகில்; பன்றி முற்களை இனம் தெரியாத ஒரு குழு வீசி...Read More

ரணில் விக்கிரமசிங்க வழங்கிய இப்தார்

Friday, July 01, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய இப்தார் நிகழ்வு நேற்று (30) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள்...Read More

பாலிதவுக்கு திடீர் மாரடைப்பு - தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

Friday, July 01, 2016
மீகஸ்தென்ன பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உண்ணாவிரதம் இருந்து வந்த பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும திடீர...Read More

மைத்திரி அஞ்சினாரா..? ரணில் அச்சுறுத்தினாரா..??

Friday, July 01, 2016
மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமன விடயத்தில் தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு என்ற அடிப்படையில் கொழும்பின் செய்தித்தாள்கள் செய்திகளை வெளி...Read More

ஜம்­இய்­யத்துல் உலமா ஜனாதிபதிக்கு, அனுப்பிவைத்துள்ள அவசர கடிதம்

Friday, July 01, 2016
'முஸ்­லிம்கள் தமது உயி­ரிலும் மேலாகக் கருதும் அல்­லாஹ்­வையும் இறை­தூதர் முஹம்­மது நபி­யையும் ஞான­சார தேரர் அவ­ம­தித்துப் பேசி­யுள்...Read More

"என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு, ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள்"

Thursday, June 30, 2016
என்னுடைய தொழுகையில் நான் கேட்பதற்கு ஒரு துஆவை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டபோது ‘இ...Read More

பார்வையற்ற போராளி, அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் ரளியல்லாஹு அன்ஹு..!

Thursday, June 30, 2016
உலகின் முதல் இஸ்லாமிய அரசு (யத்ரிப்) மதீனாவில் நிறுவப்பட்டது. தூய்மையான, நன்மை மிகுந்த, அமைதியான சமூகம் நிலைபெற்றது...! பள்ளிவாசல், ...Read More

2020 இல் ஐ.தே.க.வை ஆட்சிப்பீடம் ஏற்றுவேன் - பீல்ட் மார்ஷல்

Thursday, June 30, 2016
இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சியே எனது கட்சியாகும். எனது தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவாகும். ஆகையால் நான்  ஏமாற்றும் செயற்பாடுகளில்...Read More

துருக்கி மீது தாக்குதலை மேற்கொண்ட, பயங்கரவாதிகளின் அடையாளம் கண்டுபிடிப்பு

Thursday, June 30, 2016
இஸ்தான்புல் பிரதான விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியவர்கள், ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெக...Read More

ஜனாதிபதியாகும் டிலானின், கனவு பலிக்குமா..?

Thursday, June 30, 2016
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில்ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தனக்கு தகுதிகள் உள்ளதாக இராஜாங்க ...Read More

ஞானசாரர் அத்துமீறுகிறார், ஜனாதிபதிக்கு ரிஷாட் கடிதம்

Thursday, June 30, 2016
-சுஐப் எம் காசிம்- பொதுபல சேனாவின் செயலாளர் நாயகம் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது...Read More

ஞானசாரருக்கு எதிராக, கவ்பத்துல்லாவில் அல்லாஹ்விடம் பிரார்த்தனை

Thursday, June 30, 2016
அண்மைய நாட்களில்  இஸ்லாத்தையும், முஸ்லிம்களின் உயிரிலும் மேலான முஹம்மது நபிகள் நாயகத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய ஞானசாருக்கு எதிராக இல...Read More

"முரண்படுவதை தவிர்த்து நடப்பதில், அவதானத்தை செலுத்த வேண்டும்"

Thursday, June 30, 2016
இம்மாதத்தில் கொடுக்கப்படுகின்ற தர்மத்தை மிகவும் தாராளமாக கொடுத்து அல்லாஹ்விடத்தில் அதற்கான மகத்தான கூலியை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் ...Read More
Powered by Blogger.