Header Ads



மட்டக்களப்பில் வெளிநாட்டுப் பறவையினங்கள் (படங்கள்)


மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் உள்நாட்டுப் பறவைகளுடன் சேர்ந்து இரை தேடிவந்துள்ளன.

குறித்த பகுதியில் மீண்டும் உஷ்ணமான காலநிலை நிலவி வருவதனால் சிறிய குளங்களில் நீர் முற்றாக வற்றியுள்ளன.

வெளிநாட்டுப் பறவையினங்கள்  உள்நாட்டு  பறைவைகளுடன்  ஆண்டு தோறும் இங்கு இரை தேடி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.



No comments

Powered by Blogger.