Header Ads



விமலின் உடல்நிலை மோசம், தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

Wednesday, March 29, 2017
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் நிலை மோசமடைந்துள்ளமையால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைய...Read More

தலாக் செல்லாது என அறிவிப்பது, அல்குர்ஆனை திருத்துவதற்கு சமம் - உயர் நீமன்றத்தில் அதிரடி வாக்குமூலம்

Wednesday, March 29, 2017
தலாக் முறை செல்லாது என்று அறிவித்தால், அது அல்லாவின் உத்தரவை அவமதிப்பதற்கு சமம். மேலும், புனித நூலான குரானை திருத்துவதற்கு சமம் என அகி...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான ஜனாதிபதி, போராட்டம் ஆரம்பம்..!

Wednesday, March 29, 2017
மன்னார் முசலி பிர­தே­சத்தில் உள்ள அதி­க­மான பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­கான எல்­லை­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன...Read More

சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும், இலங்கையரை பதிவுசெய்வது ஆரம்பம்

Wednesday, March 29, 2017
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தொழில் புரியும் இலங்கையர்களைபதிவு செய்வதற்கான நடவடிக்கை இன்றைய -29- தினம் ஆரம்பிக்கப்பட்டுள...Read More

சாதனை மாணவர்களுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பரிசில் வழங்கினர்

Wednesday, March 29, 2017
2016 ஆம் ஆண்டில் க.பொ.த. (உ/த) பரீட்சை மற்றும் 05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான சித்திகளை பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவ...Read More

ஜனா­தி­பதி தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்டுள்ளார், மேலும் 3000 ஏக்கரை உள்வாங்குக - ஆனந்த சாகர தேரர்

Wednesday, March 29, 2017
ARA.Fareel ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்டே வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள 4 பாது­காக்...Read More

முஸ்­லிம்­களுக்கு செவி­சாய்க்­காத ஜனா­தி­பதி, இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக செயற்­பட்­டி­ருக்­கிறார் - முஜிபுர் ரஹ்மான்

Wednesday, March 29, 2017
  1990 ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளினால் வடக்­கி­லி­ருந்து பல­வந்­த­மாக வெ ளியேற்­றப்­பட்ட முஸ்­லிம்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சா...Read More

அரசை விட்டு, ரிசாத் வெளியேறுவாரா..? பகிரங்க சவால்

Wednesday, March 29, 2017
வடபுல முஸ்லிம்கள்  காலாகாலமாக பல இன்னல்களை சந்தித்து வரும் சமூகமாக காணப்படுகிரார்கள் விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்...Read More

ஹிஸ்புல்லாஹ்வின் சவாலை, ஏற்பாரா ஹக்கீம்..?

Wednesday, March 29, 2017
தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் - சவால்களை எதிர்கொள்ள முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என வலியுறு...Read More

ஜெனீவா செல்ல மஹிந்த அரசுக்கு 76 மில்லியன், நல்லாட்சிக்கு 5.5 மில்லியன்

Wednesday, March 29, 2017
முன்னாள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் பாரிய தொகை அரச நிதியை வீண்விரயம் செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மீ...Read More

8224 மாணவர்களுக்கு 9 பாடங்களிலும் அதிசிறந்த A சித்தி

Wednesday, March 29, 2017
2016 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இம்முற...Read More

இஸ்லாமிய தலைவர் தேவையில்லை, முஸ்லிம் பெண்களை பாராட்டும் நீதிபதி கணேசராஜா

Wednesday, March 29, 2017
முஸ்லிம் பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிம...Read More

உலகில் அதிகம் வாசிக்கப்படும் நூல் திருக்குர்ஆன், பைபிள்' வாசிப்பு குறைகிறது - யுனெஸ்கோ தகவல்

Tuesday, March 28, 2017
கடந்த 20 வருடங்களாக மேற்குலகம் பைபிள் வாசிப்பதை புறக்கணித்து வருவதாக 'யுனெஸ்கோ' உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளன. இன...Read More

ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி, குவிக்கவுள்ள ஈரான்

Tuesday, March 28, 2017
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். ரெளஹானி ரஷிய பயணம் மேற்கொள்...Read More

நேரத்துக்கு சாப்பிடுங்க, அல்சரை விரட்டுங்க..!

Tuesday, March 28, 2017
வாழ்க்கை முறை மாற்றம், உணவு பழக்கவழக்கம், ஸ்ட்ரெஸ் என பல காரணங்களால் இன்று பள்ளி செல்லும் மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் பெப...Read More

பிள்ளை பெறுவதை ஊக்குவிக்க, அமைச்சர் நியமனம் - ஸ்பெயின் நாட்டில் அசிங்கம்

Tuesday, March 28, 2017
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் சுமார் ஐந்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட செல்வ செழிப்பு மிக்க ஒரு நாடாக விளங்கி வருகிறது. ...Read More

119 பேரின் மரணத்திற்கு நானே காரணம் (நரேந்திர மோடியின் ஆதரவுபெற்ற, பயங்கரவாதியின் வாக்குமூலம்)

Tuesday, March 28, 2017
‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம்...Read More

டெங்கு காய்ச்சலை தடுக்க, சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டம்

Tuesday, March 28, 2017
இலங்கையில் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஒரு வார காலத்திற்கு சிறப்பு வேலைத் திட்டமொன்றை செயல்படுத்த சுகாதா...Read More

மொனறாகலை பகினிகஹவெல முஸ்லிம் கல்லூரி, மாணவர்கள் வரலாற்றுச் சாதனை

Tuesday, March 28, 2017
மொனறாகலை மாவட்டத்தல் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் கிராமத்தில் அமைந்துள்ள பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களின் வரலாற்றுச் சாதனை பட...Read More

பாலமுனை கிராமத்தின், அமைப்பாளராக ரவூப் ஹக்கீம்

Tuesday, March 28, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டம் இன்று -28- இரவு கட்சியின் தலைமயகாமான தாருஸ்ஸலாமில் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கூட...Read More

SLMC தவிசாளராக முழக்கம் மஜீத், மூத்த துணைத் தலைவராக ராவூத்தர், அன்சில் நிறுத்தம்

Tuesday, March 28, 2017
-Mohammed Abzar- முஸ்லிம் காங்கிரசின் அனைத்து பதவிகளிலுமிருந்தும் அன்சில் அதிரடியாக இடை நிறுத்தபட்டுள்ளதோடு தவிசாளராக முழக்கம் Abdul...Read More

டெங்கு காய்ச்சலால், 3 மாதங்களில் 40 பேர் உயிரிழப்பு

Tuesday, March 28, 2017
இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலைத் தவிர, இன்ப்ளு...Read More

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனி அலகு: ஹக்கீம்

Tuesday, March 28, 2017
வடகிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்குத் தனியான அதிகார அலகொன்றை வழங்க வேண்டும் என்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப...Read More
Powered by Blogger.