Header Ads



பாலமுனை கிராமத்தின், அமைப்பாளராக ரவூப் ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டம் இன்று -28- இரவு கட்சியின் தலைமயகாமான தாருஸ்ஸலாமில் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் கூடியது.

அதில் அன்சில் வகித்து வந்த அதியுயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் மற்றும் பாலமுனை அமைப்பாளர், அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் போன்ற பதவிகளிலிருந்தும் இடை நிறுத்தபட்டுள்ளதோடு, பாலமுனை கிராமத்துக்கு அமைப்பாளர் ஒருவர் நியமிக்கும் வரைக்கும் தலைவர் அவர்களே அமைப்பாளராக கடமையாற்றுவார் என்றும் அதியுயரீடம் தீர்மானித்துள்ளது.

No comments

Powered by Blogger.