Header Ads



SLMC தவிசாளராக முழக்கம் மஜீத், மூத்த துணைத் தலைவராக ராவூத்தர், அன்சில் நிறுத்தம்

-Mohammed Abzar-

முஸ்லிம் காங்கிரசின் அனைத்து பதவிகளிலுமிருந்தும் அன்சில் அதிரடியாக இடை நிறுத்தபட்டுள்ளதோடு தவிசாளராக முழக்கம் Abdul Majeed நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீட கூட்டம் இன்று இரவு கட்சியின் தலைமயகாமான தாருஸ்ஸலாமில் தேசிய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் கூடியது.

அத்துடன் வெற்றிடமாக இருந்த கட்சியின் தவிசாளர் பதவிக்கு முழக்கம் மஜீதை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு அவர் வகித்து வந்த மூத்த துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவூத்தர் நைனா முகம்மத் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.