Header Ads



சவூ­தியில் 5 வயது சிறு­மிக்கு 70 சத்­திர சிகிச்சை

Wednesday, August 16, 2017
சவூதி அரே­பி­யாவில் ஐந்து வயதுச் சிறுமி ஒரு­வ­ருக்கு மூன்று வரு­டங்­க­ளுக்குள் 70 க்கும் மேற்­பட்ட சத்­திர சிகிச்­சைகள் மேற்­கொள்­ளப்­பட...Read More

வசீம் கொலையில், பச்சையாக பொய்சொன்ன ஷிரந்தி

Wednesday, August 16, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டார். விசாரணையின் பின...Read More

'ஆவா' வை வேட்டையாடுவதில், லதீப் தீவிரம்

Wednesday, August 16, 2017
கொக்குவிலில் நேற்றுக்காலை சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர் என்று காவல்துறை...Read More

குர்ஆன் வசனத்தை கூறிய ரவி, எதிர்க்கிறார் அநுரகுமார

Wednesday, August 16, 2017
ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிருந்தாலும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு ச...Read More

எங்கள் மீது, நம்பிக்கை வையுங்கள் - உபுல் உருக்கம்

Wednesday, August 16, 2017
தங்கள் மீது நம்பிக்கை கொள்ளுமாறு இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு அணியும் பின்னடைவுகளை சந்...Read More

விஜேதாசவுக்கு எதிராக 70 Mp கள் கையெழுத்து - 3 பௌத்த பீடங்கள் எதிர்ப்பு

Wednesday, August 16, 2017
நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவ...Read More

நேற்றைய அமைச்சரவையில், காரசாரமான கருத்துகள்

Wednesday, August 16, 2017
மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில், தேவையற்ற இழுத்த...Read More

எதிர்வரும் தேர்தல்கள், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சவாலாக அமையும் - ஹிஸ்புல்லாஹ்

Wednesday, August 16, 2017
“கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்றை அமைப்பதற்கு தேவையான வியூகங்களையும் - கலந்துரையாடல்க...Read More

எமது காணியை ஆக்கிரமிக்காதே - வீதியில் இறங்கி முஸ்லிம்கள் போராட்டம்

Wednesday, August 16, 2017
பொத்துவில் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 650 ஏக்கர் காணி வன பரிபாலன இலாகாவினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்...Read More

'பௌத்த முத்திரையை குத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் திருந்த சிறந்த இடம்'

Wednesday, August 16, 2017
இனவாதம், மத வாதங்களை தூண்டி நாட்டை தீயிட்டு கொளுத்துவதை தற்போதாவது நிறுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்....Read More

மறிச்­சுக்­கட்டி கைந­ழுவும் அபா­யம், விழிப்­பு­ணர்வு தேவை என்­கிறார் ஹக்கீம்

Wednesday, August 16, 2017
மறிச்­சுக்­கட்டி பிர­தேசம் கைந­ழு­விப்­போகும் அபாயம் எழுந்­துள்­ளது, பாதிக்­கப்­பட்ட அப்­பி­ர­தே­சத்து மக்கள் விழிப்­பு­ணர்­வுடன் செயற்­...Read More

பாணந்துறையில் 30 நிமி­டங்­க­ளில் 5 படுக்­கை­ய­றை­களில் நுழைந்து தப்பிச்சென்ற நிர்வாண மனிதன்

Wednesday, August 16, 2017
பாணந்­துறை, பிங்­வத்த பிர­தே­சத் தில் நேற்று முன்­தினம் இரவு  வீடு­க­ளுக் குள் புகுந்த நிர்­வாண நபரால் பிர­தேச மக்கள் பீதி­ய­டைந்­த­தாக ...Read More

கொழும்பு குப்பைகளை, புத்தளத்தில் கொட்ட ஆத­ர­வ­ளிக்கப் போவ­தில்லை - ரிஷாத்

Wednesday, August 16, 2017
கொழும்புக்  குப்­பை­களை புத்­தளம் அரு­வக்­காட்டுப் பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டி­கை­க­ளுக்கு எமது கட்சி ஒர...Read More

புத்தரின் பிறப்­பி­ட­த்தை பாது­காக்க 15 கோடி நிதி வழங்கும் இலங்கை

Wednesday, August 16, 2017
புத்த பெரு­மானின் பிறப்­பி­ட­மான லும்­பி­னியை பாது­காப்­ப­தற்கு ஜப்­பா­னுக்கு அடுத்து படி­யாக  முதற்­த­ட­வை­யாக நேபா­ளத்­திற்கு இலங்கை 1...Read More

வசீ்ம் கொலை, சிரந்தி கூறியது என்ன? உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது..!

Wednesday, August 16, 2017
ரக்பி வீரர் வசீ்ம் தாஜூதீன் படுகொலை சம்பவம் தொடர்பில் உயர்மட்ட கைதுகள் தவிர்க்க முடியாதது என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஊடகம்...Read More

விஜயதாஸவை ISIS, இலக்கு வைத்துள்ளதை கண்டுபிடித்த சிங்கள ராவய

Wednesday, August 16, 2017
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதன் பின்னணில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இருப்பதாக ...Read More

பரீட்சை மண்டபத்தில், மது போதையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்

Tuesday, August 15, 2017
இந்தாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பரீட்சை மண்டபங்களின் பாதுகாப்பிற்காக பரீட்சை நிலையங...Read More

ரிசாட்டும் , ஹக்கீமும் சமுகத்தின் மீது விளையாட வேண்டாம்..!!

Tuesday, August 15, 2017
தற்போதைய கல்முனை மாநகரமானது பல்லின மக்கள் வாழும் வாழப்போகும் பிரதேசமாகும், மாத்திரமல்லாமல் நான்கு தனித்துவ உள்ளூராட்சி  மன்றங்களான  ...Read More

முசலி முஸ்லிம்களே, உடனடியாக களத்தில் இறங்குங்கள்...

Tuesday, August 15, 2017
ஜனா­தி­ப­தி­யினால் வெளி­யி­டப்­பட்ட மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முச­லிப்­பி­ர­தே­சத்தில் சுவீ­க­ரிக்­கப்­பட்ட க...Read More

விஜயதாஸ விவகாரத்தில், அவசரம் வேண்டாம் - ரணில்

Tuesday, August 15, 2017
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருக்கும் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச பற...Read More

நாட்டில் சிங்கலே இரத்தம் இல்லை - சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவு கூட்டத்தில் அறிவிப்பு

Tuesday, August 15, 2017
(அஷ்ரப் ஏ சமத்) ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் முஸ்லீம் பிரிவு  கூட்டம் ்இன்று பி.பகல்  கொழும்பு ஸ்ரீ.ல.சு. கட்சித் தலைமையகத்தில்  அத...Read More

விஜித தேரருக்கு அச்சுறுத்தல், பொலிஸ் நிலையம் வருமாறு ஞானசாரருக்கு அழைப்பு

Tuesday, August 15, 2017
பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக, வடறுக விஜித தேரரால், கொழும்பு – கோட்டை பொலிஸ்...Read More

வசீம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் - ஷிரந்தியிடம் 4 மணிநேரம் விசாரணை

Tuesday, August 15, 2017
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஸ குற்றப்புலனாய்வு பிரிவிடம் 4 மணிநேரம் வாக்குமூலமளித்த பின்னர் வெளியே வந்துள்ளார். இதன்போ...Read More

முஸ்லிம்களின் வேலியை பிடுங்கி சுமணரத்ன குழப்பம், நீதிமன்ற உத்தரவையும் கிழித்து வீசினார்

Tuesday, August 15, 2017
வாழைச்சேனை, முறாவோடை சக்தி வித்தியாலயத்தில், மிக நீண்டகாலப் பிரச்சினையாக இருந்த வந்த மைதானக் காணியை மீட்பதற்கு, மட்டக்களப்பு மங்களராமய ...Read More

மார்பகங்களில், கவனம் இருக்கட்டும்..!

Tuesday, August 15, 2017
மார்பகங்களில் ஏதேனும் கட்டியோ வீக்கமோ வந்தால் மட்டுமே பல பெண்களுக்கும் பயம் ஏற்படும். மருத்துவப் பரிசோதனையைப் பற்றியே யோசிப்பார்கள். மார...Read More

ஹசன் ரவுஹானி, டிரம்புக்கு எச்சரிக்கை

Tuesday, August 15, 2017
அராபிய வளைகுடா பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்றான ஈரான் நாடு சில தினங்களுக்கு முன்பு செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட் சோதனையை மே...Read More
Powered by Blogger.