Header Ads



நான் ஒரு பயனுள்ள முஸ்லிம், என்று வாழ உறுதியேற்போம்...!

Friday, February 24, 2017
-மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி- முஸ்லிம் ஒரு பயனுள்ள மனிதர். அந்தப் பயன் எந்த அளவு உயர்வானது என்பதற்கு பெருமானார் சொன்ன உதாரணம...Read More

இரத்தினபுரி பள்­ளி­வாசல் வாகன தரிப்பிடத்தை, மீட்டுத்தருமாறு கோரிக்கை

Friday, February 24, 2017
-விடிவெள்ளி- இரத்­தி­ன­புரி ஜன்னத் ஜும்ஆ பள்­ளி­வாசல் உப­யோ­கித்து வந்த வாகன தரிப்­பி­டத்தை இரத்­தி­ன­புரி மாந­கர சபை கையேற்று கடந்த...Read More

புலனாய்வுத் துறையினரை மதிக்க வேண்டும், நாம் மறந்து விடக்கூடாது - கோத்தபாய

Friday, February 24, 2017
தெற்கில் வாழும் நாம் புலனாய்வுப் பிரிவிற்கு கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் திறமை காரணமாகவே கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் ஊடுருவி இருந்த...Read More

கருணாவின் கழுத்தை நெறித்து, கொலைசெய்ய முயற்சித்தவர் கைது

Friday, February 24, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மட...Read More

இலங்கை முஸ்லிம்கள், கடு­மை­யாக பாதிப்பு - ஜெனீவாவில் ரீட்டா

Friday, February 24, 2017
இலங்­கையில் நீடித்த 30 வருட கால யுத்­தத்­தினால் முஸ்­லிம்கள் கடும்­பா­திப்­புக்­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள சிறு­ப...Read More

சிறிலங்கா வந்த சீன உயர்மட்டக்குழு மஹிந்தவுடன் சந்திப்பு, கோத்தாவும் பங்கேற்பு

Friday, February 24, 2017
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உயர் மட்டக் குழுவினர், அம்பாந்தோட்டை முதலீட்டு வலய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொ...Read More

இலங்கை முஸ்லிம்கள் பற்றி 2 முக்கிய விடயங்ககளை ஜெனீவாவில் சமர்ப்பித்த ரீட்டா ஐசக்

Friday, February 24, 2017
2016 ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 20ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டதன் மூலம் கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக இவர் ஐ.நா மனித உர...Read More

பாராளுமன்றத்திற்கு கைக் குட்டையுடன் செல்ல, மாணவர்களுக்கு தடை..?

Friday, February 24, 2017
நாடாளுமன்றத்தில் பார்வையாளர் கலரிக்கு வருகை தரும் பாடசாலை மாணவர்கள் கைக்குட்டை கொண்டு செல்வதை தடை செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரிகள் தீர்ம...Read More

மஹிந்த மீது காதல், பொலிஸாரினால் மேலதிக விசாரணை..!

Friday, February 24, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ மாளிக்கைக்கு அருகில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 7...Read More

IS பயங்கரவாதிகளை விரட்டியடித்த துருக்கி படையினர், இறைவனுக்கு நன்றி செலுத்தும் காட்சி

Thursday, February 23, 2017
இன்றைய இஸ்லாமிய உலகின் முக்கிய செய்திகளில் ஒன்று சிரியாவின் அல்பாப் நகர வெற்றியாகும். ஆம் யூதபயங்கரவாதிகளின் கைகூலிகளான I.S.I.S அம...Read More

பெட்ரோல் செட்டுக்கும், செல்போனுக்கும் என்ன தொடர்பு..?

Thursday, February 23, 2017
பெட்ரோல் பங்க் அருகில் செல்போனில் பேசக்கூடாது, மொபைல் இன்டர்நெட் உபயோகிக்கக் கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்வதைக் கேள்விப்படுகிறோம். ...Read More

இஸ்ரேலுடனான புதிய யுத்தம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை

Thursday, February 23, 2017
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக லெபனான் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி...Read More

IS பயங்கரவாதிகளிடமிருந்து மொசூல், விமான நிலையத்தை மீட்ட ஈராக் இராணுவம்

Thursday, February 23, 2017
மேற்கு மொசூலில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) குழுவை வெளியேற்றும் ஈராக் அரச படை நடவடிக்கையின் முக்கிய அம்சமான நகரின் விமான நிலையத்தில் இராணுவ...Read More

கனடா பிரதமரின் உயரிய மனிதாபிமானம் (படம்) குவிகிறது பாராட்டு

Thursday, February 23, 2017
கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ ஊனமான ஒருவருக்கு பொதுவெளியில் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூ...Read More

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை, தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் - தயாசிறி

Thursday, February 23, 2017
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான...Read More

14 வயதில் குவைத் சென்ற முஸ்லிம் சகோதரி, 14 வருடங்களின் பின் நாடு திரும்பினார்

Thursday, February 23, 2017
கடந்த 2003ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் குவைத் நாட்டிற்குச் சென்று பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த இலங்கைப் பெண் 14 வருடங்களுக்குப்பின் நாட...Read More

கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு, புதிய அதிபரை நியமிக்க நடவடிக்கை?

Thursday, February 23, 2017
கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு இலங்கை கல்வி நிர்வாக சேவையினைச் சேர்ந்த ஒருவரை புதிய அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நம்பந...Read More

டெஸ்ட் டியூப் குழந்­தை­களை பெறலாம் - பாகிஸ்தான் ஷரீஆ நீதி­மன்றம் அனு­மதி

Thursday, February 23, 2017
-விடிவெள்ளி- பாகிஸ்­தானில் டெஸ்ட் டியூப் எனப்­படும் செயற்கை முறையின் மூலம் குழந்­தை­களை பெற்­று­கொள்ள அந்­நாட்டு இஸ்­லா­மிய நீதி­மன்...Read More

வெற்றிலையுடன் உறவு இல்லை என்ற விமலும், வாசுவும் - இடையில் குறுக்கிட்ட ஹக்கீமும்

Thursday, February 23, 2017
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் தங்களுக்கு எவ்விதமான உறவுகளும் இல்லை என்று, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, வாச...Read More

'பகடிவதை' என்ற கொடூரத்திற்கு எதிராக, உடனடியாக முறையிடுங்கள்

Thursday, February 23, 2017
“பகடிவதை“ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, “கணினித் தொகுப்பு முறைப்பாடுப் பொறிமுறை” என்ற ஒன்றை, பல்கலைக்கழக மானிய...Read More

மாணவனின் கைக்குட்டையால் பாராளுமன்றத்தில், ஏற்படவிருந்த தீ தடுக்கப்பட்டது

Thursday, February 23, 2017
நாடாளுமன்றத்தினுள் திடீரென ஏற்பட்ட தீயினால் ஏற்படவிருந்த பாரிய அழிவினை நாடாளுமன்ற ஊழியர்கள் தலையிட்டு தடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தை ...Read More

யா அல்லாஹ், கண்ணீரோடு முறையிடுகின்றேன்..!

Thursday, February 23, 2017
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி...Read More

டுபாயில் 63 வயதில், குழந்தை பெற்ற இலங்கை பெண்

Thursday, February 23, 2017
இலங்கையை பூர்வீகமாக கொண்ட 63 வயதுடைய பெண்ணொருவர் முதன் முறையாக குழந்தை பெற்றுள்ள சம்பவம் சமீபத்தில் டுபாயில் இடம்பெற்றுள்ளது. குறித்...Read More

'குர்ஆனில் தவறுகாண முயன்ற, கிறிஸ்த்துவப் பிரச்சார பீரங்கி'

Thursday, February 23, 2017
கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர்.  பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனா...Read More

போராடிய முஸ்லிம்கள் மீது, ஆட்டோவில் வந்த சிங்கள அதிகாரி தாக்குதல் - 2 பேர் காயம்

Thursday, February 23, 2017
வீச்சுவலைகள் பாவ­னைக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு எதி­ராக கந்­த­ளாயில் இடம்­பெற்ற கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தின் மீது இனந்­தெ­ரி­...Read More

‘அன்றும் கள்வர் இருந்தனர்; இன்றும் கள்வர் உள்ளனர்’ - ஜனாதிபதி

Thursday, February 23, 2017
களவெடுக்கும், தவறிழைக்கும் நபர்கள் கடந்த ஆட்சிக்காலத்திலும் இருந்தனர். இந்த ஆட்சிக்காலத்திலும் இருக்கின்றனர் என்று, ஜனாதிபதி மைத்திரிபால...Read More

வட மாகாணத்தின் தலைநகரமாக, மாங்குளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

Thursday, February 23, 2017
“வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக, மாங்குளத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதுடன், இதற்காக, ஏ- 9 வீதியின் இரு மறுங்கிலும் அமைந்துள்ள 1,400 ஏக்கர் க...Read More

'தம்­புள்ளை முஸ்­லிம்கள் புதிய­ பள்­ளி­வா­சலை கேட்­க­வில்லை, சிங்­களவர்கள் நன்கு புரிய­வேண்டும்'

Thursday, February 23, 2017
தம்­புள்ளை பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் புதி­தாக ஒரு பள்­ளி­வா­சலைக் கேட்­க­வில்லை. இருக்கும் பள்­ளி­வா­ச­லுக்கு பதி­லா­கவே  ஒன்றைக் கேட்...Read More

'முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பௌத்த, இன­வாத குழுக்­களால் பாது­காப்­புக்கு குந்­தகம்'

Thursday, February 23, 2017
- ஏ.எம்.வைஸ் - கண்டி மாவட்­டத்தில் பௌத்த இன­வாதக் குழுக்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது பாது­காப்­புக...Read More

சுமந்திரனை துரோகியாக்க முயற்சி – பாராளுமன்றத்தில் சம்பந்தன்

Thursday, February 23, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக மு...Read More

உண்மை நல்லிணக்கமே, காயங்களை ஆற்றும் - இலங்கைக்கு ரீட்டா உபதேசம்

Thursday, February 23, 2017
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களில் திருப்தியற்றநிலை உருவாகிவருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுபான்...Read More

ஜெனீவாவில் 3 நாட்கள், சிறிலங்கா பற்றிய விவாதம்

Thursday, February 23, 2017
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், மார்ச் 22ஆம் நாள் சிறிலங்கா குறித்த ஐ.நாமனி...Read More

இனவெறியன் டிரம்பை வரவேற்க மாட்டேன் - லண்டன் மேயர் சாதீக் கான்

Wednesday, February 22, 2017
இன வெறியனும் மனித குல விரோதியுமான டிரம் பிரிட்டனில் சுற்று பயணம் செய்ய திட்டமிட்டுள்ளான் அண்மையில் ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு விசாக்...Read More

ஒரேநாளில் தலைப்புச் செய்தியாக, முஹம்மது சிராஜ்

Wednesday, February 22, 2017
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை தேர்வு செய்ய நடந்த ஏலத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ஏழை ஆட...Read More

சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம், அமைப்பின் புதிய நிர்வாகிகள் தெரிவு

Wednesday, February 22, 2017
இலங்கை மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் நோக்குடன்  JMC - International  என அழைக்கப்படும் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம்...Read More

ஜேர்மனியின் Bavarian யாவில், பர்தா அணிந்து முகத்தைமூட அணிய தடை

Wednesday, February 22, 2017
ஜேர்மனியின் Bavarian மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுவதும் மூட குறிப்பிட்ட இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஜ...Read More
Powered by Blogger.