Header Ads



பாராளுமன்றத்திற்கு கைக் குட்டையுடன் செல்ல, மாணவர்களுக்கு தடை..?

நாடாளுமன்றத்தில் பார்வையாளர் கலரிக்கு வருகை தரும் பாடசாலை மாணவர்கள் கைக்குட்டை கொண்டு செல்வதை தடை செய்வதற்கு நாடாளுமன்ற அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த செவ்வாய்க்கிழமை வருகை தந்த சிறார் ஒருவரின் கைக்குட்டை விளக்கின் மீது விழுந்து தீ பரவிய நிலையில் அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

1 comment:

Powered by Blogger.