Header Ads



இந்து ஆலயங்களில் மிருகங்களை, பலியிடுவதற்கான தடையை நீக்கியது நீதிமன்றம்

Thursday, July 18, 2019
இந்து ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்த தடை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ். குடாநாட...Read More

என்னை கொலை செய்வார்களோ என அஞ்சுகிறேன் - சஜித்

Thursday, July 18, 2019
தம்மை கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சம் தனக்குள் இப்பொழுது எழுந்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி அல்பிட்டிய...Read More

மினுவாங்கொடையில் வன்முறையில் ஈடுபட்ட, குண்டர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்

Thursday, July 18, 2019
மினுவாங்கொடை நகரத்தில் கடந்த மே மாதம் 13ஆம் திகதி குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில...Read More

காதி நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் மேன்முறையீடு செய்யலாம் - ஊடகங்கள் கூறுவது போன்று முஸ்லிம் சட்டத்தில் பிரச்சினையில்லை

Thursday, July 18, 2019
பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக சாட்சியில்லாது கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது சம்பந்தமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம...Read More

ஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..?

Thursday, July 18, 2019
சவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.  சவூதி அரேபியாவில் பெ...Read More

சவால்களை எதிர்கொள்வதில், சிக்கித் திணறும் முஸ்லிம் சமூகம்

Thursday, July 18, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­திற்குள் ஒளித்துக் கொண்­டி­ருந்த தீவி­ர­வா­த­மிக்க சிந்­த­னைக்கு ஆட்­பட்ட சிறு குழு­வி­னரால்...Read More

ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில், வைத்திருப்பதற்கு அமெரிக்கா முயற்சிக்கவில்லை - தூதுவர் அலய்னா

Thursday, July 18, 2019
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதி அளிக்கவில்லை என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதற்கும் அமெரிக்கா முய...Read More

ரவுடிகள் போன்று செயற்படும் தேரர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது, அவர்கள் பிக்குக்கள் அல்ல - ரஞ்சன்

Thursday, July 18, 2019
மஹா சங்கத்தினர் தொடர்பில் எவ்வித விமர்சனங்களையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னை எச்சரித்ததாக இராஜாங்க அமைச்சர் ர...Read More

பௌத்த – சிங்கள இனவெறி தனது, கோர முகத்தைக் காட்டியுள்ளது - ரெலோ

Wednesday, July 17, 2019
கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோவில் இடித்து அழிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட தமிழ் மக்களுக்கு எதிராக பௌத...Read More

ரஞ்சனை கைதுசெய்ய, தேரர்கள் 2 நாள் அவகாசம் - ஸ்ரீகொத்தவை முற்றுகையிடுவோம் என எச்சரிக்கை

Wednesday, July 17, 2019
பௌத்த தேரர்களுக்கு அபகீர்த்தியை வகையில் காணொளியையும் கருத்துக்களையும் வெளியிட்டதாக குற்றம்சாட்டிவரும் அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ரஞ...Read More

பயந்து நடுங்க நீங்கள் கடவுள் இல்லை; வெறும் அமைச்சர்தான் - பதிலடி கொடுத்த ஒவைசி - ஆடிப்போன அமித்ஷா

Wednesday, July 17, 2019
பயந்து நடுங்குவதற்கு அமித்ஷா ஒன்றும் கடவுள் இல்லை என்று இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார். நாடாளு...Read More

ஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)

Wednesday, July 17, 2019
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...Read More

ஒரு அபா­ய­க­ர­மான சூழ்­நி­லையை, முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்­கி­யுள்­ளது - சட்­டத்­த­ரணி பஹீஜ்

Wednesday, July 17, 2019
முஸ்லிம் சமூ­கத்தின் நல­னுக்­காக குரல் கொடுக்கும் அனை­வரும் சஹ்­ரான்­வா­தி­க­ளாக குறி­வைக்­கப்­பட்டு, அவர்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்...Read More

முஸ்­லிம்கள் பொரு­ளா­தா­ரத்தை கைப்­பற்­றி­, நக­ரங்­களை ஆக்­கி­ர­மித்­து, காணி­களை கைப்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்

Wednesday, July 17, 2019
‘இலங்­கை­யி­லுள்ள அனைத்துப் பாட­சா­லை­க­ளையும் கலவன் பாட­சா­லை­க­ளாக மாற்ற வேண்டும். இன ரீதி­யான பாட­சா­லைகள் இயங்கக் கூடாது. அனைத்து பா...Read More

ரணிலை சந்தித்தபின், ரஞ்சனின் நிலைப்பாடு இதுதான்..!

Wednesday, July 17, 2019
நான் தேரர்களை இழிவுபடுத்தும் விதத்தில் எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால் மன்னிப்பு கேட்பதற்கான எந்த தேவையும் இல்லை என இர...Read More

கிழக்கிலுள்ள பொலிஸாரினாலே, இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைதோங்கியது.

Wednesday, July 17, 2019
கிழக்கு மாகாணத்தில் சேவையாற்றும் பொலிஸார் தமது பொறுப்புக்களை, முறையாக பின்பற்றாமையின் காரணமாகவே அங்கு இஸ்லாமிய  அடிப்படைவாதம் தலைதோங்கிய...Read More

ஆலயத்தில் பௌத்த பிக்கு அடாவடி - நந்திக்கொடிகள் அறுத்து எறியப்பட்டன

Wednesday, July 17, 2019
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் நீராவியடிப் பிள்ளையார் ஆல...Read More

சிங்கள பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிராக, வவுனியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

Wednesday, July 17, 2019
திருமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலய வளாகத்தில் விஹாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட ஆர...Read More

கோதுமை மா நிறுவனங்களுக்கு, புத்திகவின் எச்சரிக்கை

Wednesday, July 17, 2019
கோதுமை மாவின் விலையை விரும்பியது போல் அதிகரித்தால், பால் மா நிறுவனங்களை மண்டியிட செய்த விதத்தில், கோதுமை மா நிறுவனங்களையும் மண்டியிட செய...Read More

கஞ்சிபானை இம்ரானின் 'பீ ' அறிக்கை சட்ட விரோதமானது - ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவிப்பு

Wednesday, July 17, 2019
(எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் தொடர...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகளை, இன்று சந்திக்கிறார் ரணில் - முஸ்லிம் சட்டங்கள் குறித்து பேச்சு

Wednesday, July 17, 2019
முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. முஸ்லிம் திருமண மற்று...Read More

அணுகுண்டு தாக்குதல் நடத்திய, ரஞ்சன் ராமநாயக்காவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குங்கள் - சிங்கள ராவய

Wednesday, July 17, 2019
ராஜாங்க அமைச்சர் ரஞசன் ராமநாயக்க அமைச்சு பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என, சிங்கள ராவய அமைப்பின் பொது...Read More

எதிர்வரும் தேர்தல்களில், ரணிலினால் வெற்றிபெற முடியாது

Wednesday, July 17, 2019
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிப் பெற்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிப் பெற முடியாதென, நாடாள...Read More

அந்த 4 ஓட்டங்கள் எங்களுக்கு தேவையில்லை, அதை நீக்க முடியுமா...?

Wednesday, July 17, 2019
இங்கிலாந்து-நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ், நடுவர்களிடம் உறையாடிதை ஜேம்ஸ் ஆண்டர்சன...Read More

எதிர்க்காலத்தில் என்ன நடக்கின்றது, என்று பொறுத்திருந்து பாருங்கள் - பொன்சேகா

Wednesday, July 17, 2019
நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அது அவ்வாறு அல்ல உடனடியாக இதனை ஒருபோதும் நிற...Read More

சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் - முஸ்லிம்களும் சந்திக்க வேண்டும்

Wednesday, July 17, 2019
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை (18) சி...Read More

பௌத்தர்களை அச்­சு­றுத்­து­வ­தை, தமி­ழர்கள் நிறுத்த வேண்­டும் - ஞான­சா­ரர் எச்சரிக்கை

Wednesday, July 17, 2019
தமி­ழர்­கள் புலி­கள் போல் உறு­மிக்­கொண்டு திரள்­வ­தை­யும், சிங்­கள – பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை­யும் உடன் நிறுத்த வேண்­டும். இது ...Read More

பாண் இறாத்தல் 5 ரூபாவினால் அதிகரிப்பு

Wednesday, July 17, 2019
இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் ...Read More

இங்கிலாந்துக்கு 1 ஓட்டம் தவறாக வழங்கப்பட்டது என்கிறார் நடுவர், நாங்களே சம்பியன் என்கிறது இங்கிலாந்து

Wednesday, July 17, 2019
நியூ­ஸி­லாந்து அணி­யு­ட­னான உலகக் கிண்ண இறு­திப்­போட்­டியில் இங்­கி­லாந்­து­அ­ணிக்கு கடைசி ஓவரில் தவ­று­த­லாக ஓர் ஓட்டம் மேல­தி­க­மாக வழ...Read More

மீகொடவில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு பஸ்

Wednesday, July 17, 2019
(என் ஜெயரட்னம்) பாதுக்க பிரதேசத்தின் மீகொட பொலிஸ் நிலையத்துக்கு அருகில் ஹய்லெவல் வீதியில் நேற்று (16) மாலை பஸ் ஒன்றி தீப் பற்றி மு...Read More

கோத்தபாய எப்போது, நாடு திரும்புவார்...? 26 ஆம் திகதி வழக்கு விசாரணை

Wednesday, July 17, 2019
எப்போது நாடு திரும்புவது என்பது குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிவிக...Read More

ஏப்ரல் 21 தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு, மரண தண்டனை விதிக்க வேண்டும் - மைத்ரிபால

Tuesday, July 16, 2019
ஏப்ரல் 21 ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்களுக...Read More

இனவாத குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான 27 பள்ளிவாசல்களை புனர்­நிர்­மாணத்தில் தாமதம்

Tuesday, July 16, 2019
கடந்த மே மாதம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் இடம் பெற்ற வன்­செ­யல்­களின் போது சேதங்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சல...Read More
Powered by Blogger.