Header Ads



அனைவரும் கவனமாக, இருக்குமாறு கூறிக்கொள்கிறேன் - அசாத் சாலி

Friday, July 19, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேவையேற்பட்டால், சிறுபான்மை பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அ...Read More

இம்முறை 4000 பேர் ஹஜ் பயணம், நேற்றுவரை 2500 பேர் சவூ­தியை சென்றடைவு

Friday, July 19, 2019
இலங்­கை­யி­லி­ருந்து நேற்­றைய தினம்­வரை 2500 பேர் ஹஜ் கடமைக்காக சவூ­திக்கு பய­ண­மா­கி­யுள்­ளனர். அத்­துடன் இரண்டு அதி­கா­ரி­களும் இரண்டு...Read More

முஸ்லிம் சமூ­கத்­துடன், கலந்­து­ரை­யாடத் தயார் - சம்பிக்க தெரிவிப்பு

Friday, July 19, 2019
முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் தான் தயா­ராக இருப்­ப­தாக அமைச...Read More

தமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து, சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும் - கல்முனை முதல்வர்

Friday, July 19, 2019
தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்...Read More

மண்சரிவில் சிக்கி வபாத்தானவர் KM ஜமால்டீன் வயது 60 என அடையாளம் காணப்பட்டார்

Friday, July 19, 2019
மண்சரிவில்  சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த கே.எம். ஜமால்டீன் வயது 60 என்ற நபர் சடலமாக காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்...Read More

விகாரையை அகற்றி, ஆலயத்தை நிறுவுமாறு பணிப்பதற்கு ஜனாதிபதி தவறிவிட்டார் - இந்து அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Friday, July 19, 2019
“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பில் ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவ...Read More

கல்முனை விவகாரம் TNA க்கு ஏமாற்றம், ரணில் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என ஆத்திரம்

Friday, July 19, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆக...Read More

முஸ்லிம்களின் பொது பிரச்சினைகள் தொடர்பில்இ முஸ்லிம் Mp கள் ஒன்றுகூடுவதை நினைத்து மகிழ்வோம்

Friday, July 19, 2019
வடகிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் – என இன்று காலை தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது தமிழ் ...Read More

நீரில் அடித்துச் செல்லப்பட்டு, ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள்

Friday, July 19, 2019
நுவரெலியா, அக்கரப்பத்தனை - டொரிங்டனில் வெள்ளத்தில்  அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்ற...Read More

7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

Friday, July 19, 2019
களுகங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம், தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் இதனால், வௌ்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள...Read More

மண்சரிவில் காணாமல், போனவர் சடலமாக மீட்பு - 10 கடைகளும் முற்றாக புதைந்தன

Friday, July 19, 2019
(க.கிஷாந்தன்) இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் 18.07.2019 அன்றைய தினம் முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பொலி...Read More

சட்டத்தரணி சறூக் விடுத்துள்ள, முக்கிய அறிவித்தல்

Thursday, July 18, 2019
- சட்டத்தரணி சறூக் - ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் “அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் ஒருங்கு சேருவதற்குமான சு...Read More

அமைச்சர்களின் செலவினங்களை 15 சத வீதத்தால் குறைக்க அறிவுரை, தொழிலாளர்களுக்கும் 50 ரூபா இல்லை

Thursday, July 18, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து கொடுப்பது முடியாத காரியம் என அமைச்சர் நவீன் திசாநா...Read More

ஹிரு, தெரனவிடம் ஒரு பில்லியன் நடடஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிய மங்கள

Thursday, July 18, 2019
ஹிரு, தெரன தனியார் ஊடகங்களிடம் தலா ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவி...Read More

மைத்திரி ஏமாற்றிவிட்டார் -அவரது சகாவும் கடும் விமர்சனம்

Thursday, July 18, 2019
முன்னைய அரச தலைவர்களான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோரைப் போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதாக வா...Read More

உலகக் கிண்ணத்தை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்

Thursday, July 18, 2019
லார்டஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் பவுண்டரிகள் அடிப்படையில் வென்ற இங்கிலாந்து அணி, தனது முதல் உலகக் கோப்பையை கைப்பற்றியது. ...Read More

முஸ்ஸம்மிலுக்கு,, ஜமாஅத்தே இஸ்லாமி பதிலடி - அவரது கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என கண்டனம்

Thursday, July 18, 2019
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸ்ஸம்மில் நேற்று (18.07.2019) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை ஜம...Read More

நியூஸிலாந்து பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டவர்கள் ஹஜ் செய்ய ஏற்பாடு

Thursday, July 18, 2019
கடந்த மார்ச் மாதம் நியூ­ஸி­லாந்தின் கிரிஸ்ட்­சேர்ச்சில் இடம்­பெற்ற இரட்டை பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­கள...Read More

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை, பிரசவித்த தாய்க்கு உதவினார் மைத்திரிபால

Thursday, July 18, 2019
இல.165, கும்புக்வெவ, பலல்ல, மஹவ பிரதேசத்தில் வசிக்கும் எச்.எம்.இந்திராணி மல்லிகா தனது முதலாவது பிரசவத்தில் நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளா...Read More

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் - ஒருவரின் சடலம் மீட்பு

Thursday, July 18, 2019
(SUNDARALINAGAM   க.கிஷாந்தன்) அக்கரபத்தனை பிரதேசத்தில் 18.07.2019 அன்று பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பா...Read More

மருதமுனை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Thursday, July 18, 2019
கல்முனை வடக்கு தமிழ் மக்களுக்கான உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுகின்றபோது மருதமுனையை மையப்படுத்தி தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவாக்க...Read More

Dr ஷாபி மீது குற்றம்சுமத்திய எந்த பெண்ணும், மருத்துவப் பரிசோதனைக்கு வரவில்லை - சுகாதார அமைச்சு

Thursday, July 18, 2019
மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபி மீது குற்றம் சுமத்தியுள்ள தாய்மாரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்த...Read More

வெள்ளத்தில் மிதக்கும் இரத்தினபுரி, மண் சரிவு எச்சரிக்கை (படங்கள்)

Thursday, July 18, 2019
இன்று 18.07.2019 இரத்தினபுரி பிரதேசத்தில் கலைமுதல் தொடர்ந்து கடும் மழை பெய்த வண்ணம் காணப்படுகிறது. களுகங்கை பெறுக்கெடுப்பதன் மூலமே இவ்வாற...Read More

கந்தப்பளையில் விகாரை அமைக்கும், முயற்சி தோட்ட மக்களால் முறியடிப்பு - பௌத்த கொடியும் அகற்றப்பட்டது

Thursday, July 18, 2019
நுவரெலிய கந்தப்பளை தோட்டப் பகுதியில் உள்ள காவல் தெய்வச் சந்நிதியில் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. கந்தப்பளை ...Read More

பயங்கரவாதம் முற்றுப் பெறும் காலத்தை சரியாக கூற முடியாது,இராணுவத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்

Thursday, July 18, 2019
பயங்கரவாத செயற்பாட்டுக்கு கால நேரம் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு படை எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் இராணுவ தளபதி லெப்டி...Read More

ஜமாத்தே இஸ்லாமிக்கு எதிராக, பொங்குகிறார் முஸ்ஸமில் - NFGG மீதும் சாடல்

Thursday, July 18, 2019
இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமி என்ற மற்றுமொரு அடிப்படைவாத அமைப்பு இயங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெர...Read More

ஷாபி வழக்கில், நீதவான் நடந்துகொண்ட விதம் - விசாரிக்குமாறு முறைப்பாடு

Thursday, July 18, 2019
குருநாகல் டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான வழக்கில் குருநாகல் நீதவான் நடந்துகொண்ட விதம் குறித்து விசாரணை நடத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்...Read More

உலகக்கோப்பை சூப்பர் ஓவரின் போது, அதிர்ச்சியில் உயிரிழந்த பயிற்சியாளர்

Thursday, July 18, 2019
இங்கிலாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை இறுதி போட்டியின் சூப்பர் ஓவரின் போது, நியூசிலாந்தின் ஜிம்மி நீசம் அடித்த சிக்ஸரை பார்த்து அதிர்ச்சி...Read More

Dr ஷாபி தொடர்பான விசாரணைகள், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது - ராஜித

Thursday, July 18, 2019
குருணாகல் - வைத்தியர் ஷாபி தொடர்பான சுகாதார அமைச்சின்  விசாரணைகள் தொடர்வதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதுவரையில் குருநாகல் வைத்...Read More

மஹா பராக்கிரமபாகு மன்னர், பொலன்நறுவையில் கப்பல்களில் ஏறி, திருகோணமலையில் இருந்து புறப்பட்டு நாடுகளை பிடித்தார்

Thursday, July 18, 2019
பண்டைய காலத்தில் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து பொலன்நறுவைக்கு கப்பல்கள் வந்த காலம் ஒன்று இருந்ததாகவும் இலங்கையின் அந்த பண்டையகால தொழி...Read More
Powered by Blogger.