Header Ads



வெளிநாட்டிலிருந்து வரும், இறைச்சிகளுக்கு வரிச் சலுகை

Sunday, May 29, 2016
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி வகைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்பட உள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படு...Read More

அதிகாரிகள் மன்னிப்புக் கோரவேண்டும் - நசீர் அஹ்மட்

Saturday, May 28, 2016
-BBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு &qu...Read More

ஒருவனுக்காக போட்டிபோடும் அமெரிக்கா

Saturday, May 28, 2016
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த ஜோகின் குஸ்மேனுக்க...Read More

ஆணவம் மிகுந்த மேற்கத்திய நாடுகளின், சதித் திட்டங்களை முறியடிப்பது கடமை - அயதுல்லா அலி கமேனி

Saturday, May 28, 2016
ஈரானில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் சனிக்கிழமை -28- பதவியேற்றனர்.  290 உறுப்...Read More

நசீர் அஹமட் விவகாரம், மனோ கணேசன் என்ன சொல்கிறார்..?

Saturday, May 28, 2016
-Mano Ganesan- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹமட் விவகாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம். அவரது வரலாறு ஒன்றும் நேர்கோட்டில் வந்த யோக்கிய ...Read More

கத்தாரில் Zakir Naik நள்ளிரவுவரை, நிரம்பிவழிந்தது கூட்டம் (படங்கள்)

Saturday, May 28, 2016
Dr. சாகீர் நாயிக் அவர்களின்  கத்தாரில் வியாழன் 26.05.2016 நடை பெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  கேள்வி பதில் நிகழ்ச்ச...Read More

40 தொலைபேசிகளை திருடிய, 2 மாணவர்களுக்கு பிணை

Saturday, May 28, 2016
மாத்தறை பிரதேச பாடசாலை ஒன்றின், விளையாட்டு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கிருந்த 40 தொலைபேசிகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு...Read More

இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவை, வழங்குகிறது ஜப்பான்

Saturday, May 28, 2016
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான்...Read More

வெள்ளம் பாதித்த வெல்லம்பிட்டியவில், அமெரிக்க படையினர்

Saturday, May 28, 2016
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று -27- ஈடுபட்டது. கொழும்பு- வ...Read More

சீனாவில் நாய்க் கறித் திருவிழா - தடை கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்

Saturday, May 28, 2016
சீனாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாய்க் கறித் திருவிழாவுக்குத் தடை விதிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற...Read More

ஈரானில் விருந்து நடத்திய மாணவர்களுக்கு 99 சவுக்கடி

Saturday, May 28, 2016
ஈரானில் விருந்து நிகழ்ச்சி மற்றும் ஆட்டம் பாட்டத்துக்கு தடை விதிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு பகுதியில் உள்ள குயாஷ்வின் நகரில் பட்...Read More

டொனால்ட் டிரம்பும், நரேந்திர மோடியும்..!!

Saturday, May 28, 2016
டிரம்புக்கு பக்கவாத்தியம் வாசித்த மோடி : தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் இந்திய முஸ்லிம்கள் மோடியின் முகத்தில் கரியை பூசியது அமெரிக்கா.....Read More

7 முஸ்லிம்களை, அமைச்சர்களாக்கிய மம்தா

Saturday, May 28, 2016
இந்தியாவின்  மேற்குவங்க மாநிலத்தில் 7 முஸ்லிம்களை அமைச்சர்களாக்கிய மம்தா பானர்ஜீ..! முஸ்லிம் அமைச்சர்களின் பெயர் மற்றும் இலாகா விவரங்க...Read More

அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, உறுதிமொழி எடுத்த மம்தா பானர்ஜி.

Saturday, May 28, 2016
இந்தியாவின்  மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் மம்தா பனர்ஜீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பதவியேற்பின் போது அல்லாஹ் மற்ற...Read More

காசா மீது இஸ்ரேல், போர் விமானங்கள் குண்டு போட்டன

Saturday, May 28, 2016
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதலடியாக காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டு போட்டுள்ளன. இஸ்ரேலின் ...Read More

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நசீர் அஹ்மட் அனுப்பிவைத்துள்ள கடிதம்

Saturday, May 28, 2016
இந்தக் கடிதத்தின் பிரதி ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹ்மட்டினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. சம்பூர் பாடச...Read More

உலகத் தலைவர்களால் எனக்கு, மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது - மைத்திரி பெருமிதம்

Saturday, May 28, 2016
நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  சந்தர்ப்பவாத ...Read More

நுவரெலியாவில் நசீர் அஹ்மட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Saturday, May 28, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் கடற்படை அதிகாரி ஒருவரிடம் தரக்குறைவாக நடந்துக்கொண்டமைக்கு எதிராக நுவரெலியா நகரசபை வளாகத்தில் இன்...Read More

நசீர் அஹ்மட் + கடற்படை அதிகாரி விவகாரம், யாருக்கும் அநீதி ஏற்படாமல் தீர்வுகாண வேண்டும்

Saturday, May 28, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவமான பதவியொன்றை வகிப்பதால் அவருக்கு அநீதி ஏற்படாத வகையில் சம்பூர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டுமென பீல...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை, முளையிலேயே கிள்ளி எறியுங்கள் - முஸ்லிம் கவுன்சில்

Saturday, May 28, 2016
அண்மைக் காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகளை அவதானிக்க முடிவதாக கவலை வெளியிட்டுள்ள முஸ்லிம் கவுன்சில், உடனடியாக இந்த விவகா...Read More

நெலுந்தெனிய ஜும்ஆ பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு - விசாரணை ஆரம்பம், புலனாய்வாளர்கள் விரைவு

Saturday, May 28, 2016
கொழும்பு - கண்டி வீதியில் அமைந்துள்ள நெலுந்தெனிய ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (28) அதிகாலை 1.30 மணியளவில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. மி...Read More

கிழக்கு கடற்படையின் பிராந்திய தளபதிக்கே இடமாற்றம் - உண்மையை கூறும் கப்டன் அக்ரம் அலவி

Saturday, May 28, 2016
கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், கடற்படைய...Read More

விமலுக்கும், உதயக்கும் நம்பிக்கையூட்டிய மஹிந்த

Saturday, May 28, 2016
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இல்லாத கூட்டணியில் தானும் இருக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள...Read More

போலியான தேசப்பற்றின் வெறித்தனங்கள், நாட்டின் வளர்ச்சியை பின் தள்ளிவிடும் - ராஜித

Saturday, May 28, 2016
இனவாதப் போக்குகளை கைவிட்டு நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அறைகூவல் விடுத்துள்ளார்....Read More

மைத்திரி இன்று நாடு திரும்புகிறார் - நசீர் அஹ்மட் தொடர்பில், முக்கிய தீர்மானம்

Saturday, May 28, 2016
கடற்படை அதிகாரியை அவமதித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், நசீர் அகமட் மீது விதிக்கப்பட்டுள்ள கடற்படையின் தடை தொடரும் என்று பாதுகாப்புச் செயல...Read More

"நசீர் அஹ்மட் விவகாரம்" தவறான அர்த்தம் கற்பிக்கிறார்கள் - ரணில்

Saturday, May 28, 2016
சம்பூரில் நடந்த சம்பவம், ஜி-7 மாநாட்டை இலக்கு வைத்து, முன்னரே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றா என்பது குறித்து விசாரணை செய்யுமாறு, பி...Read More

வெள்ளத்தினால் சேதமாகிய ஆவணங்களை, வெயிலில் காய வைக்காதீர்கள்..!

Saturday, May 28, 2016
  வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பழைய நிலைக்கு மாற்ற முடியும் என்று தேசிய ஆவணக்காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் ...Read More

"புரியாத புதிர்" - 3 படை கிணற்றில் வாழ்ந்த, பொறி­யி­ய­லாளரின் சடலம் மீட்பு - அம்­பாறையில் அதிர்ச்சி

Saturday, May 28, 2016
வெளி­யு­லகத் தொடர்­பின்றி மூன்று படை கிணற்று வீடொன்­றினுள் சுமார் பத்து வரு­டங்கள் தன்­னந்­த­னி­ய­ாக வாழ்ந்­து­ வந்த பொறி­யி­ய­லாளர் ...Read More

எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள, முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது - சிவா­ஜி­லிங்கம்

Saturday, May 28, 2016
எங்­க­ளை­விட எண்­ணிக்­கையில் குறை­வா­க­வுள்ள முஸ்­லிம்­களை அடக்கி ஆள­மு­டி­யாது. அவர்­களை சரி­ச­ம­மாக நடத்­தா­விட்டால் சரி­யான தீர்வை எங...Read More

அவதானமக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Saturday, May 28, 2016
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் நீர்நிலைகளை அண்மித்து வசிக்கும் மக்கள் அவதான...Read More

கொழும்பில் கடும் மழை - வீதிகள் நீரில் மூழ்கின

Saturday, May 28, 2016
கொழும்பு நகருக்கு நுழையும் பிரதான சந்தியான தும்முல்லை நேற்று இரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இந்த பா...Read More

கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட கடற்படை அதிகாரி கொழும்புக்கு இடமாற்றம்..?

Friday, May 27, 2016
-AL Thavam பேஸ்புக்கிலிருந்து- கிழக்கு முதலமைச்சருடன் முரண்பட்ட கடற்படை அதிகாரி கொழும்புக்கு இடமாற்றம்.  முறன்பட்ட கடற்படை அதிகா...Read More

பொலிஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற, ஈமானை பாதுகாப்போம் இஸ்லாமிய மாநாடு

Friday, May 27, 2016
(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்...Read More
Powered by Blogger.