நீர்கொழும்பு,தெல்வத்தசந்தி கோட்டா கோம் கிளைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இதில் ஈடுபட்டனர். இலங்கை பட்டினியின் நாடாக மாறியுள்ளது. அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம். வெற்றிபெறாமல் செல்லமாட்டோம் போன்ற சுலோக அட்டைகளை ஏந்தி நின்றனர்.
Post a Comment