Header Ads



கிழக்கு பல்கலைக்கழக 11 ஆவது உபவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன்

 
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். 


கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமித்து,  ஜனாதிபதி அதற்கான கடிதத்தினை  அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் செவ்வாய்க்கிழமை (17) தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.