சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் பிடிபட்டார்
ஸ்ரீ ஜெயவர்தனபுர தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் ஒரு சிறப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) கைது செய்துள்ளது.
வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளை மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்வதில் இருவரும் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post a Comment