எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி, தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது. எனவே, மக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -
Post a Comment