Header Ads



நோன்பு கால‌த்தில் முஸ்லிம் பாட‌சாலைக‌ளை, திற‌ப்ப‌தற்கு பெற்றோரின் அபிப்பிராயம் வேண்டும்

நோன்பு கால‌த்தில் அனைத்து முஸ்லிம் வியாபார‌ஸ்த‌ல‌ங்க‌ளும் திற‌க்க‌ப்ப‌ட்டு முஸ்லிம்க‌ளால் வியாபார‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் போது மாண‌வ‌ர்க‌ள் பாட‌சாலைக்கு செல்வ‌து க‌ஷ்ட‌மான‌து அல்ல‌. ஆனாலும் இதில் பெற்றோருக்கு குறிப்பாக‌ கொழும்பு வாழ் தாய்மாருக்கு க‌ஷ்ட‌ங்க‌ள் ப‌ல‌ உள்ள‌ன‌ என்ப‌தும் சிந்திக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தாகும்.

தாயான‌வ‌ள் அதிகாலையில் 3 ம‌ணிய‌ள‌வில் எழுந்து ச‌ஹ‌ர் ஏற்பாடு செய்து விட்டு  காலையில் ஓய்வின்றி பிள்ளையை அவ‌ளே பாட‌சாலைக்கு அழைத்துச்செல்ல‌ வேண்டும் என்ற‌ நிலையே கொழும்பு போன்ற‌ பெருந‌க‌ர‌ங்க‌ளின் நிலையாகும்.
 அதே போல் பாட‌சாலை விட்ட‌தும் ம‌திய‌ வேளையில் மீண்டும் பாட‌சாலை சென்று பிள்ளையை தாய்தான் அழைத்து வ‌ர‌ வேண்டும். பிள்ளை நோன்பாளியாக‌ இல்லாத‌ நிலையிலும் தாய் நோன்பு நோற்றிருப்பாள்.

கிராம‌ங்க‌ளை பொறுத்த‌வ‌ரை மாண‌வ‌ர்க‌ள் சுய‌மாக‌ பாட‌சாலை செல்வார்க‌ள். வ‌ருவார்க‌ள்.  கொழும்பை பொறுத்த‌ வ‌ரை 10 வய‌து வ‌ரை தாய்மாரே த‌ம‌து பிள்ளைக‌ளை பாட‌சாலைக்கு பாதுகாப்பாக‌ அழைத்துச்செல்ல‌ வேண்டியுள்ள‌து.

ஆக‌வே இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ பெற்றோரின் அபிப்பிராய‌ம் ப‌ர‌வ‌லாக‌ பெற‌ப்ப‌ட்டு அத‌ன் பின் முடிவு செய்வ‌து பொருத்த‌மாக‌ இருக்கும். அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு எத்த‌கைய‌ முடிவுக்கும் வ‌ர‌ முடியாது.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி
உல‌மா க‌ட்சி

5 comments:

  1. எவண்டா இந்த தேவை இல்லா பிரச்சினைகளை உண்டு பண்ணுறவன்?
    நோன்பு காலத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு லீவு இல்லை என்று அரசாங்கம் சட்டம் கொண்டு வந்ததா?

    அல்லது நோன்பு காலத்தில் பாடசாலை லீவு வேண்டாம் என்று முஸ்லிம் மாணவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் கேட்டார்களா?

    தேவை இல்லாத விடயங்களில் மூக்கை நுழைப்பவர்களின் மூக்கை அறுத்து எறிவதற்கு சட்டம் இயற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. Let Azath Sally clean the city and get rid of Mosquito and Dengu rather than doing this......

    ReplyDelete
  3. Yes - No harm having additional classes for students who are sitting for Grade 5 Scholarship GCE O/l & A/L - but having for all is a big question that need to discuss and agreed upon,. Also for teachers same Issue during Ramadan,. Should not have blind decisions by Authorities and Politicians.

    ReplyDelete
  4. Who was this Harami talking about this unwanted think... We agree with you Bawa..

    ReplyDelete

Powered by Blogger.