Header Ads



பொதுபல சேனா விவகாரத்தில் மஹிந்த ஊமை, மைத்திரி - ரணில் மௌனம்

-Azeez Nizardeen-

அன்று பொதுபலசேனாவின் அட்டகாசத்திற்கு முன் மஹிந்த அரசு எப்படி ஊமையாய் இருந்ததோ, அதே போன்று மைத்திரி - ரணில் கூட்டணி அரசும் இன்று மௌனமாக இருக்கிறது.

இந்த ஆட்சி மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்த சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களை பழி தீர்க்கும் இனவாதிகளின் ஒரு நடவடிக்கையாகவே இதை பார்க்க முடிகிறது.

'நல்லாட்சி' யை ஆட்சியில் அமர்த்த, தமது ஆணையை நல்லாட்சிக்கு வழங்கிய இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்கள் அச்சத்தில் வாழவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

சட்டம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. நீதிமன்ற ஆணைகள் பொலிஸாரின் முன்னிலையில் கிழித்தெறியப்படுவதை பொலிஸார் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மஹிந்தவை தோற்கடித்த சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு பாடம் புகட்டவே தெற்கின் இனவாதம் இந்த வடிவில் தலைதூக்கியிருக்கிறது.

ஆனால் நல்லாட்சிக்கு உயிர் கொடுத்த சிறுபான்மை சமூகங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தத்தளிப்பதாய் உணர முடிகிறது.

3 comments:

  1. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
    It is true that we have allowed the affairs of our community to be taken control of unscrupulous, dishonest, deceptive, self-motivated, selfish, corrupt and manipulating Muslim politicians, Muslim political party leaders, Ulema and Media personnel, that has led our community to be considered as a 2nd., class community in Sri Lanka. In politics, we are considered as the “community of political naanaas who turn the way their Fez Cap turns” to support any political party that comes to power for the personal gains of the political leaders of the Muslim parties. The Muslim politicians have hoodwinked and betrayed the Muslim Community wholesale. We need to think with our “heads” NOT our “hearts”, Insha Allah. Politically analyzing the Muslim Community of Sri Lanka, we may be a community of around 1.97 million persons (Ummah) by population, but as a political power, WE ARE A POWER TO OURSELVES, you should realize, Insha Allah. That is the representation of our COMMUNITY and “The Muslim Voice” is a VOICE from among that Community, Alhamdulillah. We have a Muslim Vote bank of nearly 600,000(maybe more) in the 26 districts and 9 provinces of Sri Lanka. If we are UNITED as a Muslim political Force, we can achieve what late T.B. Jaya, S.L. Naina Marikkar, Cassim Ismail, Cassim Umar, Mactan Ismail, Ash Sheik Mohamedu Fazi, S.N. Ismail, L.M. Sapur, M.K. Saldin, N.H.M. Abdul Cader, Makan Makar and A.R. Razcik (later referred to as Sir Razick Fareed) achieved during their times in Nation Building, Independence, MUSLIM-Sinhala UNITY and National/Local Politics, Insha Allah.
    The late T.B. Jaya said that “the Muslims should not put all their eggs in one basket”. What did this mean? It meant that the Muslims should be represented in both the National Sinhala political parties. Being with the UNP alone has also not been helpfull to the Muslims. If the above great Muslims Leaders would have lived today, they would have just DECLARED that what “THE MUSLIM VOICE” is ADVOCATING POLITICALLY is the appropriate move for the present times, Insha Allah. Mahinda might have been a bad example of a leader for the Muslims, between 2010 and 2015, but has been the best President tjhat allowed all the Muslim politicians and ministers who rallied around him during 2010 t0 2015 to become the most corrupt, deceptive and plundering political characters seen by the revelations made by the press and media in recent times. They are even robbing under the “Yahapalana government too”. Therefore we cannot discard him as a political power. IT IS TIME UP THAT THE MUSLIMS SHOULD ALSO JOIN THIS POLITICAL FORCE NOW, Insha Allah.The rest we have to leave to God AllMighty Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener – “The Muslim Voice”.

    ReplyDelete
  2. ரனிலையும். மைத்திரியையும் நம்பிய சிறுபான்மையின மக்கள்தான் பாவப்பட்ட சனம் இவர்களை நம்பிய முஜிபுர் ரஹ்மான் போன்ற இளம் அரசியல்வாதிகள் ஏமாற்ற பட்டுள்ளார்கள்..

    ReplyDelete
  3. பொது பல‌ சேனா விட‌ய‌த்தில் ம‌ஹிந்த‌ த‌லையிட்டு அவ‌ர்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்த‌லாமே என‌ ஊட‌க‌விய‌லாள‌ர் ஒருவ‌ர் என்னிட‌ம் கேட்டார். அத‌ற்கு நான் சொன்னேன்.

    ம‌ஹிந்த‌ தேவையில்லை என்றுதானே முஸ்லிம்க‌ள் மைத்ரியையும் ர‌ண்லையும் கொண்டு வ‌ந்தார்க‌ள். அப்ப‌டியிருக்கும் போது இது விட‌ய‌த்தில் த‌லையிட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ம‌ஹிந்த‌வுக்கு இல்லை. அப்ப‌டி த‌லையிட்டு க‌ட்டுப்ப‌டுத்தினால் இது வ‌ரை அவ‌ர்தான் சேனாவை இய‌க்கினார் என‌ மாற்றி சொல்வார்க‌ள்.

    என‌வே சேனாவை க‌ட்டுப்ப‌டுத்தும் அதிகார‌ம் அர‌சுக்கே உண்டு. நாட்டின் ச‌ட்ட‌த்தையும் நீதியையும் காப்பாற்றும் பொறுப்பை ம‌க்க‌ள் அர‌சிட‌ம்தான் ஒப்ப‌டைத்துள்ளார்க‌ள்.

    அப்ப‌டித்தான் இது விட‌ய‌த்தில் ம‌ஹிந்த‌ மௌன‌ம் க‌லைய‌ வேண்டும் என்றால் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மா த‌லைமையில் முஸ்லிம் க‌ட்சிக‌ளும் அமைப்புக்க‌ளும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வை க‌ண்டு இத‌ற்கான‌ கோரிக்கையை விடுக்க‌ வேண்டும். அத‌ற்கு முஸ்லிம்க‌ள் முன்வ‌ராம‌ல் ம‌ஹிந்த‌ தானாக முன்வ‌ர‌ வேண்டும் என எதிர்பார்ப்ப‌து முஸ்லிம் ச‌மூக‌த்தின் பிழையான‌ சுய‌ந‌ல‌த்தை காட்டுவ‌தாக‌ அமையும்.
    -முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

    ReplyDelete

Powered by Blogger.