Header Ads



"எங்கள் கைகளில் இருப்பது, தஸ்பீ மணிகள் மட்டுமே..."


-Rauf Hazeer- 

இருதலைக் கொள்ளி எறும்பாக உள்ளது அரசின் நிலை.

பெளத்த இனவாதிகளை அடக்க பலத்தை பிரயோகித்தால் சிங்கள வாக்குகள் மகிந்தவுக்கு கூடும்.

பெளத்த இனவாதத் தீயை அணைக்காது விட்டால் சிறுபான்மை வாக்குகளை அரசு இழக்கும்.

எப்படி கூட்டிக் கழித்தாலும் மகிந்த அணிக்கே லாபம்.

சூ தந்திரக் கட்சியின் பெருந் தோல்வியை தவிர்க்க மைத்திரி கடந்த பொதுத்தேர்தலை காலம் கடத்திக்கொண்டு போனதன் விளைவே இது.

காற்றிருந்த போதே தூற்றிக்கொள்ளாததன் பலனை அனுபவிக்கிறார்கள்.

சதுரங்கத்தில் காய்களை மகிந்த , கோட்டா , பசில் சாதுர்யமாக நகரத்துகிறார்கள்.

மைத்திரி "கிங்" ஆக இருக்க ரணில் , சந்திரிகா வின் கைகளில் இருக்கிறது " குயீன் ".

எங்கள் கைகளில் இருப்பது தஸ்பீ மணிகள் மட்டுமே.

எவரையும் நம்புவதை குறைத்துக்கொண்டு "திக்ரு" களையும் துஆக்களையும் அதிகரிப்போம்.

6 comments:

  1. ஆமாம் ரஸூலுல்லாவும் திக்ரு செய்து ராத்திபு ஓதி கந்திரி கொடுத்து நொங்கு நோகாமல் , எதிரிகளுடன் போராடாமல் வெறும் இஸ்லாத்தை மற்றும் போதித்துவிட்டு தான் சென்றார்கள் போலும்,,, அதற்காகத்தான் அல்லாஹ் இப்படிக்கூறுகிறானோ?

    2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)

    Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]

    So should prepare ourself and ask zikr, dua from Allah or just ask zikr and dua and leave it to Allah that he will do everything?
    If only dua and zikr will help me then all
    I have to do is Sit at home or masjid and ask dua and zikr everything will come to me and my family ripping through the roof isn't it ?

    ReplyDelete
  2. This is a good advice and realistic one too..
    You can not believe any one except Allah .

    No saudi no Pakistan will come to support us ..
    Do not trust all these Singhalese kings or Queens too .
    But make sure you use your logics..
    Less evil is better than big evil.
    MS& Ranil are better than MR and Co.
    They have been playing games to come to power...
    If they come into power agian. It would be end of minorities in SL.
    Know geopolitics..
    MR wants to go with China..
    That is a threat to India
    India may think to drop food parcell once again if SL goes with china once agian ..
    So India will use all its power to block Chinese influence...

    ReplyDelete
  3. 5000 வாக்குகள் கூட பெற முடியாத வர்கள்தான் இந்த இனவாதிகள்.. இவர்களுடைய வாக்குகளா அரசை மாற்ற போகிறது இல்லை இல்லை அரச உயர்மட்டமும் இன்று சிறுபான்மையின மக்களை கொஞ்சம் தட்டி வைக்க விரும்புவது போல்தான் தெரிகிறது.. நன்றி கெட்ட ரனில்.. மைத்திரி..

    ReplyDelete
  4. nonsense,all these drama's to united Muslims and Tamils.(this is an agenda of India and west to merge north and east).paid by diaspora and western NGO's.so be cool and watch.all these agenda's are well aware to our Hakeem nana,Rishad nana and Assad Saaly(part and parcel of the agenda)etc.

    ReplyDelete
    Replies
    1. Exactly, this is the drama of an attempt to merge NE.

      Muslims should not support to NE amalgamation under any circumstance.

      Delete
  5. But Thasbeehu Mani...yaal ethuvum seyya mudiyaathu kanna...
    Thasbeehu Mani oru alangaara porul mattume athu Muslimidamum irukkum...Kaafeeradamum irukkum..Yahoodigalidmum intha Mani...athihamave pavanayil irukku...
    So, Thasbeehu maniya nambaamal...Unmayana un sontha kayyaal thikruhalai sei...Kannaa....

    ReplyDelete

Powered by Blogger.