Header Ads



மீரா மக்காம் பள்ளிவாசலில், பௌத்த பக்தி கீதம் இசைக்கப்பட்டது (படம்)

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கண்டி மீரா மக்கம் பள்ளியில் இடம்பெற்ற வைபவத்தில் இன சமய ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஜய மங்கள காத்தா  எனப்படும் பௌத்த பக்தி கீதம் இசைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற பிரதான சுதந்திர தின வைபவத்தில் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை  பாடி நாட்டு மக்களது இன மொழி  ஒற்றுமையை வெளிக்காட்டியது போன்று மீரா மக்கம் பள்ளிவாசலிலும் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில்  ஜய மங்கள காதா  எனப்படும்  பௌத்த மக்களால் நற்காரியங்களில் பாடப்படும் சமயத்துடன் தொடர்புடைய கீதமான ஜயமங்கள கீதம்  இசைக்கப்பட்டது.

 இக் கீதத்தை கண்டி நகரிலுள்ள சிங்கள மகளிர் கல்லூரியின் மாணவிகள் இசைத்தனர்.  


3 comments:

  1. கபுறு வணங்கிகள் எந்த மார்க்கத்தில் உள்ளதை பாடினால் என்ன. எல்லாம் ஷிர்க் தான்.
    சூரா காபிரூன் அதன் History யாவது கொஞ்சம் படிங்க. குர்ஆன முழுதாகத்தான் படித்து உணர மாட்டேங்கிறீங்க.
    I feel sorry for those kids. They have been misguided.

    ReplyDelete
  2. kalandu poha shonnal karaindu pohirarhal. Islam means monotheism

    ReplyDelete
  3. எதிர் காலத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் பள்ளியில் பிரித்தோத வந்தாலும் ஆச்சரியப்படுவதர்க்கில்லை.நல்லிணக்கம் யாவரும் விரும்பத்தக்கது மதத்தையும் கலாச்சாரத்தையும் குழி தோண்டி புதைத்துத்தான் ஏற்ப்படுத்த வேண்டுன் என்ற அவசியம் இல்லை அவ்வாறு பெரும்பான்மை மக்கள் நம்மிடம் இருந்து எதிர் பார்க்கவும் இல்லை.இது நம்மவர்கள் போடும் ட்ராமா.அல்லாஹ்வுடைய வீட்டில் அல்லாஹ்வுடைய பெயர் சொல்லி அல்லாஹ்வை அழைப்பதை விட வேரவர்களின் பெயரை அழைப்பவனை விட அநியாயக்காரன் யார் உண்டு?அரசியல் வாதிகள் எல்லை மீரிப்போகின்றார்கள்.அளவோடு வைத்துக்கொள்வது நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.