Header Ads



யாழ்ப்பாணத்தில் முஸ்லீம்கள் வாழும், பகுதிகளில் தேசிய கொடிகள் (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.
இதற்கமைய யாழ். மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

குறிப்பாக பள்ளிவாசல்கள் ,பாடசாலைகள்,கடைகள் உள்ளிட்டவைகளில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.





No comments

Powered by Blogger.