Header Ads



IS பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டிற்கு அச்சுறுத்தல் இல்லை - பொலிஸ் தலை­மை­ய­கம்

- MFM.Fazeer-

ஐ.எஸ். சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­புடன் இலங்­கை­யர்கள் பலர் இணைந்­துள்­ளமை தொடர்பில் தேசிய புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு­வொன்று விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும், சர்­வ­தேச நாடு­களின் உளவுத் தக­வல்­க­ளையும் இந்த விசா­ர­ணையின் போது குறித்த குழு கவ­னத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

அண்­மையில் இலங்­கை­ய­ரான மொஹ­மட் மொஹிதீன் சப்ராஸ் நிலாம் என்ற கண்டி குருந்­து­கொல்­லவைச் சேர்ந்த  நபர்  அபூ சுரைஹா செய்­லானி என்ற பெயரில் சிரி­யாவில் போரிட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக செய்­திகள் சமூக வலைத் தளம் ஊடாக வெளி­யா­னதைத் தொடர்ந்தே தேசிய புல­னாய்வுப் பிரிவு இந்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தது.

அதன்­படி இது­வரை முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் மொஹ­மட் மொஹிதீன் சப்ராஸ் நிலாம் என்­ப­வரின் குழு­மத்­தினர் பலர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்­துள்­ளதை கண்­ட­றிந்­துள்ள புல­னாய்வுப் பிரிவு , ஐ.எஸ். அமைப்­பி­னரால் இது வரை இலங்­கைக்கு அச்­சு­றுத்­தல்கள் இல்லை என  தெரி­ய­வந்­துள்­ளது.

எவ்­வா­றா­யினும் உலக நாடுகள் மற்றும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு நிறு­வ­னங்கள் பல­வற்­றி­னதும் உளவுத் தக­வல்­களைப் பகிர்ந்து விசா­ர­ணை­களை நடத்தி வரும் தேசிய புல­னாய்வுப் பிரிவு ஐ.எஸ். குறித்து தொடர்ந்தும் விழிப்­புடன் உள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் சுட்­டிக்­காட்­டினார்.

36 comments:

  1. சிரித்துக்கொண்டே தவறு செய்யும் யாவரும் அழுது கொண்டே தண்டனை பெற நேரும்.

    ReplyDelete
  2. இலங்கை முஸ்லிம்களை பொருத்தவரை ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ஒரு (கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோ சொன்னதுபோல்) அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் "கள்ளக்குழந்தை" என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள். ஆனால், இஸ்ரேலின் இலங்கை முகவர்களான "பொதுபலசேனா"க்கள்தான் தாங்களே கள்ளர்களையும், காடையர்களையும், இன,மதவெறியர்களையும் கொண்டு உருவாக்கிவிட்டு முஸ்லிம்களுக்கு ஆப்பு வைப்பார்கள் போல் தெரிகிறது. முஸ்லிம்களே விழிப்பாக இருங்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரானது என்பதை விளங்கி நடவுங்கள்.

    ReplyDelete
  3. மேலைத்தேய ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தமது நலன்களிற்கு ஏற்ப நகர்த்துகின்ற சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமிய பயங்கராவதம்” என்று பெயரிட்டுள்ளார்கள். அதற்கெதிரான போராட்டம் என்ற பெயரில்ஆபிரிக்க நாடுகளில் உள்ள கனிய வளங்கள், மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் வளங்கள், மத்திய ஆசிய நாடுகளில் உள்ள கனிய வளங்கள் என்பவற்றை ஏகாதிபத்திய சுரண்டல் நோக்கங்களிற்காக நேரடியாக ஆக்கிரமிக்கப் படுவதில்லை பிராந்திய சக்திகள் ஒன்றுக் கொன்று மோதவிடப் படுகின்றன, கிளர்ச்சிக் குழுக்கள் , தேசங்களை துண்டாடுவதற்கான புதிய கிளர்ச்சிக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டுகின்றன, பின்னர் சர்வதேச சமூகங்களின் தலையீடுகள் என்ற பெயரில் மேலாதிக்க சக்திகள் சுரண்டல் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றன.
    இதனை இலங்கை போலீஸ் திணைக்களமும் புலனாய்வுபிரிவினரும் கருத்திற்கொண்டு இலங்கையில் மிக அண்மையில் முளைத்துள்ள இஸ்ரேல் தூதுவராலயத்தை என்றும் ஆய்உக்குட்படுத்த வேண்டும். ஏன்என்றல் (ஜான(மற்ற) அறிவிலி தேரர் சாரறினால் ஏற்கனவே கூறப்பட்ட விடையம்தான் கிழக்கு மாகாணங்களில் ஐஏஸ்ஐஎஸ்ஸின் ஊடுருவல் உண்டு என்று.அதனை உருவாக்க துடிப்பவரும் இவராகத்தான் இருக்கும்
    இவருக்கும் நாசகார இஸ்ர.வேலர்களுக்கும் தட்காலிக ஒப்பந்த்தம் வழங்கப்பட்டிருக்கலாம் வலிகெட்ட தரீக்காக்களையும் ஷீஆக்களையும் ஒன்றிணைந்து நாசகாரசெயல்களில் ஈடுபடவைப்பதன் மூலம் மீண்டுமொரு இனக்கலவரத்தினை ஏற்படுத்தி தான் விரும்பியதை அரசாங்கத்தோடிணைந்து சாதித்துக்கொள்ளலாம்.
    அல்லாஹ்வே சூழ்ச்சியார்களுக்கெல்லாம் சூழ்ச்சியாலனாக இருப்பதனால் இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பானாக.

    ReplyDelete
  4. ISIS செயல்படுத்தும் செயல்களில் அதிகமானவை இஸ்லாம் ஆகும். அவற்றை முகமது நபியும், அவர் தோழர்களும் வழிகாட்டிவிட்டு சென்று இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  5. யாரடா நீ மதவாத தமிழா?
    கருப்பையில் இருந்த முதிராக்
    குழந்தைகளையும் கோரப்பற்களால்
    குதறி உதிரம் குடித்த "புலி" எனும் ஓநாய்
    கூட்டத்தவன் நீயாடா இஸ்லாத்தை விமர்சிக்கிறாய்?

    ஜப்னா முஸ்லிம் இணையத்தள நிர்வாகிக்கு பணிவான வேண்டுகோள்...

    அடிப்படையற்று தூற்றும் இவ்வாறான காடையர்களின் பின்னூட்டங்களை இனிமேலும் இங்கு பதிவேற்றாதீர்கள். அப்படி செய்தால் இஸ்லாத்தை இழிவுக்குள்ளாக்கிய பாவிகளில் நீங்களும் உள்ளாவீர்கள்!
    அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்...இந்தக்காடையர்களையல்ல!

    ReplyDelete
  6. நிலவன் தேவை இல்லாமல் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்க வேண்டாம்

    ReplyDelete
  7. சகோதரர் நிலவன் மார்க்ஸ்:
    மேற்கண்ட உங்களின் வாதத்திற்கு , அறியாமையும் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதுமுள்ள தனிப்பட்ட கால்புணாச்சியும் தான் காரணம்..
    இதற்காக உங்களை யாரேனும் ஏசினால் அவர்களும் விமர்சனகளை எதிர்கொள்ள தெரியாதவர்கள் அறியாமையால் பேசுகிறார்கள் என்றே புரிந்துகொள்ளுங்கள்…
    பொதுமக்கள் செய்யும் தவறுக்காக ஒருபோதும் முஹம்மது நபியையோ அவர்களின் தோலர்கலையோ விமர்சிக்கக்கூடாது.பின்வரும் வசனங்களை படித்துவிட்டு பதில் தாருங்கள்.
    உங்களது வேதத்திலே நன்மாராயம் கூறப்பட்ட ஒரு முழு மானிடப்பிறவிக்கே புனிதராய் வந்துதித்த முஹம்மது நபியை விமர்சிப்பீர்களாக இருந்தால் நீங்கள் உங்கள் புனித வேதத்தினையே நிராகரிக்கிறீர்களா? ப
    முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று
    பவிஷ்ய புராணம்
    ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"

    இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.
    1. நபியின் பெயர்
    2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
    3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு
    4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை

    குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.

    (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன்-68:4)

    அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

    (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)

    5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.

    6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.


    பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:

    ''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."

    இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்

    1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
    2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
    3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா
    4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.
    5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர்.
    6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.
    7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.
    8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.
    9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.

    தொடரும்......................................

    ReplyDelete
  8. முன்னால் கம்மென்டின் தொடர்.......................................

    10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள்.







    அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13.
    சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது.
    அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

    சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

    சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

    சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

    சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

    சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

    சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

    சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

    சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

    சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

    சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

    சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.

    அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

    1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.
    நிலவன் மார்க்ஸ்: தயவு இஸ்லாத்தினை விமர்சிப்பதனை நிறுத்திவிட்டு நல்லதொரு வாழ்க்கைநெறியை உங்களது நண்பனாக தேர்தெடுங்கள்.பேசும் மொழிகள் மாறினாலும் அவ்வழி என்றும் உங்களைவிட்டு தடம்மாரிப்போகாது.



    ReplyDelete
  9. ISISல் இணைபவர்கள் எல்லரும் முஸ்லீம்களாகத்தானே இருக்கிறார்கள் ஆனால் ISIS அமெரிக்கா ஸ்ரேலின் கள்ளக்குழந்தை என்கிறீர்கள் மற்றும் என்னுடன் பழகும் முஸ்லிம் நன்பர்கள் Franceல் நடந்த அனர்த்தத்திற்கு மகிழ்சி தெரிவிக்கிறார்கள் சரி என்கிறார்கள் எனக்கு எதுவும் புரியவில்லை

    ReplyDelete
  10. ஐஎஸ் செய்வது இஸ்லாமா? அதை இறைத்தூதர் காட்டித்தந்தார்களா? அதை அவர்களின் தோளர்கள் வழிகாட்டினார்களா? என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறௌம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் போதும் காரணம் அவர்கள் செயல் இஸ்லாத்தின் பெயரால் வருவதால் அதை விபரிக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியருக்கு உள்ளதே அன்றி அதை இஸ்லாம் என்று கூறவோ அலல்து இல்லை என்று கூறவோ மாற்று மதத்தவர்களுக்கு தேவையற்ற விடயம் அதைச் செய்ய முஸ்லிம்களின் போதுமான நபர்களும் படித்தவர்களும் உள்ளனர் சும்மா புகழ் தேடி சமுக வலைத்தளங்களில் முஸ்லிம்களைச் சீண்டத் தேவையில்லை முஸ்லிம்களே கவனம் இவை நமக்கிடையே மோதவிட எத்தனிக்கும் ஓர் சதி

    ReplyDelete
  11. ஐஎஸ் செய்வது இஸ்லாமா? அதை இறைத்தூதர் காட்டித்தந்தார்களா? அதை அவர்களின் தோளர்கள் வழிகாட்டினார்களா? என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறௌம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பார்த்தால் போதும் காரணம் அவர்கள் செயல் இஸ்லாத்தின் பெயரால் வருவதால் அதை விபரிக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியருக்கு உள்ளதே அன்றி அதை இஸ்லாம் என்று கூறவோ அலல்து இல்லை என்று கூறவோ மாற்று மதத்தவர்களுக்கு தேவையற்ற விடயம் அதைச் செய்ய முஸ்லிம்களின் போதுமான நபர்களும் படித்தவர்களும் உள்ளனர் சும்மா புகழ் தேடி சமுக வலைத்தளங்களில் முஸ்லிம்களைச் சீண்டத் தேவையில்லை முஸ்லிம்களே கவனம் இவை நமக்கிடையே மோதவிட எத்தனிக்கும் ஓர் சதி

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. ஆமாம் Isis வந்ததற்கு இஸ்லாம்தன் காரனம்.

    அதேபோன்றே Rss இன் அட்டூளியங்களுக்கு இந்து மதம்தான் காரனம்,
    Ltte இன் செயற்பாடுகளுக்கும் இந்து மதம் தான் காரனம்,
    இந்தியா பங்களா தேஸ்ஐ பிரிக்க போர் தொடுத்து புரிந்த அட்டூழியங்களுக்கு இந்து மதமே காரனம்.
    வியட்னாம் போரில் புரிந்த அட்டூழியங்களுக்கு கிறித்தவம் காரனம்,
    அனுகுன்டு மூலம் தலைமுறை பாவம் புரிந்ததும் கிறித்தவம்,
    ஜப்பான் சீன போரில் ஜப்பானியர்கள் புரிந்த கொடுமைக்கு புத்தம் காரணம்,
    ஹிட்லர் புரிந்த அத்தனை செயலுக்கும் கிறித்தவம் தான் காரனம்,
    மாவோயிஸ்ட்டுகளின் செயலுக்கு மாவோ தான் காரனம்

    கடைசியில் யார் தான் மிஞ்சுவார்கள்.
    தனி மனிதன், குழு,நாடு புரியும் தவறுகளுக்கு அந்ததந்த நபர்கள்தான் காரனம்.
    தான் புரியும் தவறுக்கு தற்காப்பாக ஒவ்வொன்றை கையில் எடுப்பார்கள்,

    அமெரிக்கா அதிகாரத்தையும், பாதுகாப்பையும் கையிலெடுத்தது, Rss மதத்தையு, Ltte இனத்தையும், மாவோயிஸ்டுகள் பொருளாதாரத்தையும் கையிலெடுத்தார்கள்.

    முதளாளித்துவ ஊடகங்களின் வர்னனைகளுக்கு மயங்கியவர்களில் பலர் உள்ளனர்.
    150 பேரின் மரனத்துக்காக மேடையேரும் ஒவ்வொருவரும் ஆயிரக்கனக்கான பலஸ்தீனர்கள் மனிதனாக படவில்லையோ.

    இது மதத்தின் பெயரால் நடக்கும் யுத்தமல்ல, திரைக்கு முன் உள்ள நாடகம் திரைக்கு பின் உள்ள இயக்குனர்கள் கண்ணுக்கு விளங்கமாட்டார்கள்.

    இந்தியாவை எடுத்து கொள்வோம் வல்லரசாக ஆக துடிக்கும் நாடு உங்கள் மீது சீனா படையெடுத்து நாட்டையும் அழித்து அரசையும் அழித்து பொருளாதாரத்தையும் சூரையாடி உங்கள் நாட்டு பென்களையும் கற்பழித்து ஒவ்வொருத்தரையும் பிச்சை ஏந்த வைத்ததுடன் உங்களுக்கு நேர்ந்த அவலத்தை காகம் கூட கனக்கெடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு இந்தியனுடைய செயற்பாடு எவ்வாறு இருக்கும். தப்புமா சீனா

    அதே கதைகள் தான் இந்த ஈராக் லிபியா ஆப்கானிஸ்தான் போன்றவற்றின் கதை தற்போது பழிவாங்கும் படலம் நடக்கிறது நாம் என்ன பன்ன...

    ReplyDelete
  14. எனது தவறை சுட்டிக்காட்டியதற்காக சகோதரர் அஸ்மினுக்கு அள்ளாஹ் நற்கூலி கொடுக்கட்டும்!

    அன்பின் வாசகர்களுக்கு, நான் நிலவன் மார்க்சுக்கு கொடுத்த பதிலில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். காரணம், நிலவனின் இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய விதம்தான். உண்மையில் நிலவன் போன்றோர், சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவோ, உண்மைகளை அறிந்துகொள்ளவோ முயற்சிப்பதில்லை... மாறாக, நம்மீதும், நமது மார்க்கத்தின்மீதும் கொண்ட காழ்ப்புணர்வினால் அவர்களே இட்டுக்கட்டி, அல்லது உண்மைகளை மறைத்து தாறுமாறாக விமர்சிக்கிறார்கள்., தூற்றுகிறார்கள். இது மனித நாகரிகத்துக்கும், மனித நேயத்திற்கும்கூட எதிரானது.

    இவ்வாறானவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... அஸ்மின் சொன்னதுபோல் உங்கள் மதங்கள் உங்கள் மதங்களைப்பற்றி என்ன கூறுகின்றன, எங்கள் மார்க்கத்தை பற்றி என்ன கூறுகின்றன, முஸ்லிமல்லாத பெரும் அறிஞர்கள், புகழ்பெற்றவர்கள், தத்துவவாதிகள், ஆராச்சியாளர்கள் (உதாரணம், காந்தி, நேரு, சரோஜினி நாயுடு தேவி போன்ற இந்தியர்களும், நெப்போலியன், பெர்னாட்ஷா, மைக்கல் ஹர்ட், போன்ற வெள்ளையர்களும்) என்ன கூறுகின்றார்கள் என்பதை தேடி அறிந்து அதன்பின் விமர்சியுங்கள்.

    கீழே உள்ள இணையதளத்திலும் காணலாம்..

    http://www.gainpeace.com/index.php?option=com_content&view=article&id=63:what-non-muslim-scholars-said-about-prop

    ReplyDelete

  15. What non-Muslim scholars said about Prophet Muhammed (peace be upon him)


    Nepolean Bonaparte – Quoted in Christian Cherfils BONAPARTE ET ISLAM (PARIS 1914)
    “I hope the time is not far off when I shall be able to unite all the wise and educated men of all the countries and establish a uniform regime based on the principles of Qur'an which alone are true and which alone can lead men to happiness.”

    M.K.Gandhi, YOUNG INDIA, 1924
    "...I became more than ever convinced that it was not the sword that won a place for Islam in those days in the scheme of life. It was the rigid simplicity, the utter self-effacement of the prophet, the scrupulous regard for his pledges, his intense devotion to his friends and followers, his intrepidity, his fearlessness, his absolute trust in God and his own mission. These, and not the sword carried everything before them and surmounted every trouble." YOUNG INDIA, 1924

    Lamartine - Histoire de la Turquie, Paris 1854, Vol II, pp. 276-77:
    "If greatness of purpose, smallness of means, and astounding results are the three criteria of human genius, who could dare to compare any great man in modern history with Muhammad? The most famous men created arms, laws and empires only. They founded, if anything at all, no more than material powers which often crumbled away before their eyes. This man moved not only armies, legislations, empires, peoples and dynasties, but millions of men in one-third of the then inhabited world; and more than that, he moved the altars, the gods, the religions, the ideas, the beliefs and souls... the forbearance in victory, his ambition, which was entirely devoted to one idea and in no manner striving for an empire; his endless prayers, his mystic conversations with God, his death and his triumph after death; all these attest not to an imposture but to a firm conviction which gave him the power to restore a dogma. This dogma was twofold, the unit of God and the immateriality of God; the former telling what God is, the latter telling what God is not; the one overthrowing false gods with the sword, the other starting an idea with words.
    "Philosopher, orator, apostle, legislator, warrior, conqueror of ideas, restorer of rational dogmas, of a cult without images; the founder of twenty terrestrial empires and of one spiritual empire, that is Muhammad. As regards all standards by which human greatness may be measured, we may well ask, is there any man greater than he?"

    ReplyDelete
  16. Edward Gibbon and Simon Ocklay - History of the Saracen Empire, London, 1870, p. 54:
    "It is not the propagation but the permanency of his religion that deserves our wonder, the same pure and perfect impression which he engraved at Mecca and Medina is preserved, after the revolutions of twelve centuries by the Indian, the African and the Turkish proselytes of the Koran...The Mahometans have uniformly withstood the temptation of reducing the object of their faith and devotion to a level with the senses and imagination of man. 'I believe in One God and Mahomet the Apostle of God', is the simple and invariable profession of Islam. The intellectual image of the Deity has never been degraded by any visible idol; the honors of the prophet have never transgressed the measure of human virtue, and his living precepts have restrained the gratitude of his disciples within the bounds of reason and religion."

    Rev. Bosworth Smith, Mohammed and Mohammadanism, London 1874, p. 92:
    "He was Caesar and Pope in one; but he was Pope without Pope's pretensions, Caesar without the legions of Caesar: without a standing army, without a bodyguard, without a palace, without a fixed revenue; if ever any man had the right to say that he ruled by the right divine, it was Mohammed, for he had all the power without its instruments and without its supports."

    ReplyDelete
  17. Annie Besant, The Life and Teachings of Muhammad, Madras 1932, p. 4:
    "It is impossible for anyone who studies the life and character of the great Prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty Prophet, one of the great messengers of the Supreme. And although in what I put to you I shall say many things which may be familiar to many, yet I myself feel whenever I re-read them, a new way of admiration, a new sense of reverence for that mighty Arabian teacher."

    Montgomery Watt, Mohammad at Mecca, Oxford 1953, p. 52:
    "His readiness to undergo persecutions for his beliefs, the high moral character of the men who believed in him and looked up to him as leader, and the greatness of his ultimate achievement – all argue his fundamental integrity. To suppose Muhammad an impostor raises more problems than it solves. Moreover, none of the great figures of history is so poorly appreciated in the West as Muhammad."

    James A. Michener, 'Islam: The Misunderstood Religion' in Reader's Digest (American Edition), May 1955, pp. 68-70:
    "Muhammad, the inspired man who founded Islam, was born about A.D. 570 into an Arabian tribe that worshipped idols. Orphaned at birth, he was always particularly solicitous of the poor and needy, the widow and the orphan, the slave and the downtrodden. At twenty he was already a successful businessman, and soon became director of camel caravans for a wealthy widow. When he reached twenty-five, his employer, recognizing his merit, proposed marriage. Even though she was fifteen years older, he married her, and as long as she lived, remained a devoted husband.
    "Like almost every major prophet before him, Muhammad fought shy of serving as the transmitter of God's word, sensing his own inadequacy. But the angel commanded 'Read'. So far as we know, Muhammad was unable to read or write, but he began to dictate those inspired words which would soon revolutionize a large segment of the earth: "There is one God."
    "In all things Muhammad was profoundly practical. When his beloved son Ibrahim died, an eclipse occurred, and rumors of God's personal condolence quickly arose. Whereupon Muhammad is said to have announced, 'An eclipse is a phenomenon of nature. It is foolish to attribute such things to the death or birth of a human-being.'
    "At Muhammad's own death an attempt was made to deify him, but the man who was to become his administrative successor killed the hysteria with one of the noblest speeches in religious history: 'If there are any among you who worshipped Muhammad, he is dead. But if it is God you worshipped, He lives forever.'"

    ReplyDelete
  18. Michael H. Hart, The 100: A Ranking of the Most Influential Persons in History, New York: Hart Publishing Company, Inc. 1978, p. 33:
    "My choice of Muhammad to lead the list of the world's most influential persons may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful on both the religious and secular level."

    Sarojini Naidu, the famous Indian poetess says – S. Naidu, Ideals of Islam, Speeches and Writings, Madaras, 1918
    “It was the first religion that preached and practiced democracy; for, in the mosque, when the call for prayer is sounded and worshippers are gathered together, the democracy of Islam is embodied five times a day when the peasant and king kneel side by side and proclaim: 'God Alone is Great'... “

    Thomas Caryle – Heros and Heros Worship
    “how one man single-handedly, could weld warring tribes and Bedouins into a most powerful and civilized nation in less than two decades?”
    “…The lies (Western slander) which well-meaning zeal has heaped round this man (Muhammed) are disgraceful to ourselves only…How one man single-handedly, could weld warring tribes and wandering Bedouins into a most powerful and civilized nation in less than two decades….A silent great soul, one of that who cannot but be earnest. He was to kindle the world; the world’s Maker had ordered so."

    ReplyDelete
  19. Stanley Lane-Poole – Table Talk of the Prophet
    “He was the most faithful protector of those he protected, the sweetest and most agreeable in conversation. Those who saw him were suddenly filled with reverence; those who came near him loved him; they who described him would say, "I have never seen his like either before or after." He was of great taciturnity, but when he spoke it was with emphasis and deliberation, and no one could forget what he said...”

    George Bernard Shaw - The Genuine Islam Vol.No.8, 1936.
    “I believe if a man like him were to assume the dictatorship of the modern world he would succeed in solving its problems in a way that would bring much needed peace and happiness.
    I have studied him - the man and in my opinion is far from being an anti–Christ. He must be called the Savior of Humanity.
    I have prophesied about the faith of Mohammad that it would be acceptable the Europe of tomorrow as it is beginning to be acceptable to the Europe of today

    ReplyDelete
  20. ISIS இஸ்லாம் இல்லை என்று சொல்லும் நண்பரிகளின் கருத்துக்கு மறுப்பு.

    ISIS செய்யும் செயல்களுக்கு குரான், ஹதீஸ், நபித்தோழர்கள் வாழ்வு ஆகியவற்றில் முன்னுதாரணம் நிறையவே உள்ளது.

    காபிர்களை கொலை செய்தல் குர்ஆனில் உள்ளது. யுத்தம் செய்து கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பெண்களை அடிமைகளாக பிடித்து, பாலியல் உறவு கொண்டு, விற்பனை செய்வதற்கு ஹதீஸ் அனுமதி உள்ளது. வேறு என்ன வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?

    சிறுமிகளுடன் உறவு கொள்ளவும் இஸ்லாம் அனுமதி வழங்கி உள்ளது. சூரத்தில் நிசாவில் இத்தவுடைய வசனங்களை பாருங்கள். பருவ வயதை அடையாத சிறுமிகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

    முகமது நபி செய்த முதல் யுத்தம், பத்ரு யுத்தம், அதன் அடிப்படை நோக்கம் என்ன? மக்கா குறைசிகளின் வர்த்த கரவனை மறித்து கொள்ளை அடிப்பது, அதன் காரணமாகவே 313 பேர் மட்டும் சென்றனர். ஆனால் அது பின்னர் யுத்தமாக மாறியது என்பதே இஸ்லாமிய வரலாறு.

    ReplyDelete
  21. ISIS இல் இணைய இந்தியா, இலங்கை, ஐரோப்பாவில் இருந்து செல்லும் அனைவரும் இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பு உள்ள, இஸ்லாம் மதத்தை ஆர்வமாக பின்பற்றும் இளைஞர்கள்.

    அடுத்து, ISIS இஸ்லாம் இல்லை என்றால், உண்மையில் முதலில் ISIS இற்கு எதிராக உலக முஸ்லிம்கள் அனைவரும் களம் இறங்கி இருப்பார்கள், ஆனால் அப்படி நடக்கவே இல்லை.

    கொக்கோகோலா கொம்பனியின் பெயரில் யாராவது போலிப் பொருட்களை தயாரித்தால், முதலில் அதற்கு எதிராக களம் இறங்குவது பெப்சி அல்ல, கொக்கோகோலா கொம்பநிதான்.

    ஆனால் ISIS இற்கு எதிராக முஸ்லிம்கள் களம் இறங்கினார்களா? முகமது நபியை பற்றிய திரைப்படத்திற்கு களம் இறங்கிய முஸ்லிம்கள், ஏன் ISIS இற்கு எதிராக களம் இறங்கவில்லை?

    உங்கள் மனச்சாட்சியே சொல்லும், ISIS இஸ்லாமிய வழிமுறைதான், ஆனால் நம்மால் முடியவில்லை, அவர்கள் செய்கின்றார்கள் என்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை இஸ்லாமியர்கள் அமைதியாக ISISஜ ஆதரிக்கிறார்கள் அவர்களின் மனதில் தப்பான பிரச்சாரம் ஆழமாகவேரூண்டிவிட்டது சதாம் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவை ஆத்ரித்ததற்காக குர்திஸினத்தவர்கள்,ஸியாமுஸ்லிம்கள்,இன்னும் ஓர் இனமும் கொல்லப்படுகிறது அதை ரசிக்கிரார்கள் இதைத்தான் கிழக்குமாகான LTTEயின் கருணாவின் உத்தரவின் பேரில் வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார் (கொல்லப்படவில்லை) ஆனால் கிழக்கில் அரசாங்கத்தின் சதிவலைகுள் சிக்கி இரு இனமும் கொல்லப்பட்டார்கள் இதை நான் வெறுகிறேன்

      Delete
  22. Bro,Nilawan Marks, now the time has come to embrace Islam. plz. read and study real Islam from islamic scholars. Prophet Muhammad (P.B.U,H.) came to guide u, me & all mankind straight path & to know our CREATOR as all other prophets came like Isa, Musa, Ibrahim etc... (P.B.U.T.). & TO SAVE MANKIND FROM HELLFIRE & TO ENTER INTO PARADISE. SO SATAN is enemy acted against it & it continues....so choose straight path...Read Quran Tamil translation chapter.16 verses.18 to 32.& more... PLZ. READ PROPHET MUHAMMAD(SAL) & his Companions stories.Its available in Tamil also.

    ReplyDelete
  23. Please ignore this Nilavan's comments

    ReplyDelete
  24. Jaffna முஸ்லிம் நிர்வாகம் நிலவன் போன்றோரின் மத நிந்தனை பின்னூட்டங்களை தணிக்கை செய்யுங்கள். நீங்கள் பொறுப்பற்று பிரசுரிக்கிறீர்கள்.

    ReplyDelete
  25. உண்மைகளை சகித்துக் கொள்ள முடியாமல் என்மீது காழ்ப்புணர்வைக் காட்டுகின்றீர்களே?

    ReplyDelete
  26. முஸ்லிம்களே தேவையற்ற விடயங்களை பதிவிட வேண்டாம் அவர்கள் எதை வாதமாக எடுத்து வைக்கின்னறனரோ அதற்கு மட்டும் பதில் கொடுங்கள் அல்லது மௌனம் காக்கவூம் நீங்கள் ஓர் நாத்திகக் கொள்கையூடையருக்கு எழுதுகின்றீர்கள் என்று மனதில் நிறுத்திக் கொள்ளவூம்
    மேலும் மேலுள்ள நாத்திகரின் காழ்ப்புணர்ச்சியின் காரணமான கேள்விகள் புரக்கணிக்கத் தiகுந்தது எனினும் எமது முஸ்லிம் சகோதரர்கள் குழம்பிவிடக் கூடாது என்பதற்காக பதில் தர வேண்எய கட்டாய நிலை பதிலில் குறைபாடுகள் இருப்பின் முஸ்லிம்கள் திருத்தவூம்

    அந்த நபரின் முதல் மறுப்பு அல்லது காழ்ப்புனர்வூ 01
    காபிர்களைக் கொலை செய்தல் குர்ஆனில் உள்ளது இதற்கான பதில்

    இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன.

    ஆன்மிக வழிகாட்டும் நூலில் போர் செய்யுமாறு ஏன் கட்டளையிட வேண்டும்?

    ஏன் இவ்வாறு கட்டளையிடப்பட்டது? எந்தச் சூழ்நிலையில் இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகி விடும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் தம்முடைய வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் எதிரிகளிடம் பறிகொடுத்து மக்காவை விட்டு வெளியேறினார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்ததால் அங்கே தனி அரசையும் உருவாக்கினார்கள்.

    இதன் பிறகு மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இருந்த முஸ்லிம்களைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்வதை இறைவன் கடமையாக்கினான்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைவராக மட்டுமின்றி அந்த நாட்டின் அதிபராகவும் இருந்தார்கள். நாட்டின் அதிபராக இருப்பவர் தமது குடிமக்களைக் காக்கும் பொறுப்பில் இருப்பதால் எதிரிகள் போருக்கு வரும்போது அவர்களை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். சொந்த ஊரை விட்டு முஸ்லிம்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி வேறு இடத்தில் நிம்மதியாக வாழும்போது எதிரிகள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்க்கும் கடமையும், உரிமையும் உண்டு. இதனடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டார்கள்.

    'கொல்லுங்கள்' 'வெட்டுங்கள்' என்று கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும். போர்க்களத்தில் போர் வீரர்களுக்கு இடப்பட்ட மேற்கண்ட கட்டளைகளை இஸ்லாத்தின் எதிரிகள் எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களை இஸ்லாம் கொன்று குவிக்கச் சொல்கிறது என்று பிரச்சாரம் செய்வது உள் நோக்கம் கொண்டதாகும்.

    இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்பதைப் பின்வரும் வசனங்களில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

    * வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:190, 9:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

    * சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர் செய்ய வேண்டும் என்று 2:191, 22:40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

    * போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் செய்யக் கூடாது என்று 2:192 வசனம் கூறுகிறது.

    * அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் செய்ய வேண்டும் என 4:75, 22:39-40 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

    * சமாதானத்தை விரும்புவோருடன் போர் செய்யக் கூடாது என்று 8:61 வசனம் கூறுகிறது.

    * மதத்தைப் பரப்ப போர் செய்யக் கூடாது என்று 2:256, 9:6, 109:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

    நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது.

    இந்த வசனங்கள் எதற்காக எந்தச் சூழ்நிலையில் அருளப்பட்டன என்பதை விளங்காமல் சில தனி நபர்களும், குழுக்களும் தங்களின் வன்முறைகளுக்கு உரிய சான்றுகளாக இவ்வசனங்களை எடுத்துக் கொண்டால் அது அவர்களின் அறியாமையாகும். இவ்வசனங்களுக்கும், வன்முறைகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

    தனி நபர்களோ, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முறையில் இறங்கினால் அது தவறாகும்.

    சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போரிட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர் தொடுத்தனர்.

    போரை முதலில் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. இதை 2:190, 9:12,13 ஆகிய வசனங்களில் காணலாம்.


    தொடரும் .......

    ReplyDelete
  27. அந்த நபரின் முதல் மறுப்பு அல்லது காழ்ப்புனர்வூ 02

    யூத்தத் கைதிகளை கைப்பிடித்தல் மற்றும் அடிமைகளுடன் உறவூகொள்ளல் கதீஸில் அனுமதி உள்ளது இதற்கான பதில்.....

    இவர் சொல்லும் விடயம் தற்போதைய சமுக நோக்கில் பார்க்கப்படாமல் அனைத்துக்ககாலங்களையூம் வைத்து நோக்கப்படல் வேண்டும் அதாவது அன்றைய காலத்தில் அரசுகளிடம் சம்பளம் வழங்கப்பட்ட படைகள் இருக்கவில்லை அதனால் யூத்தங்கள் ஏற்படும் போது போர் வீரர்கள் தேவைக்கு ஏற்ப சேர்க்கப்படுவதுடன் அவர்களுக்கான கூலிகள் அந்த யூத்தங்களின் அவரவர் பங்கபற்றிய அளவிற்கு ஏற்ப பகிரப்படும்

    இடுத்தது அக்காலத்தில் யத்தக் கைதிகளை அடைத்து வைக்க சிறைச்சாலைகள் இருக்கவில்லை அதனால் கைதிகளும் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கே பகிர்ந்து வழங்கப்பட்டனர் இதுதான் அக்கால நடைமுறை அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் அன்று உலகில் அக்காலத்தில் பொதுவான நடைமுறை

    இப்போது இவரது காழ்ப்புனர்வூக்கு வருவோம் இவர் சொல்வது முஸ்லிம் சமுகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை அக்கால உலக நடைமுறை அவ்வாறுதான் இருந்தது இதைக் குறைக்கவூம் அடிமைகளின் மூலம் பெறப்படும் குழந்தைகளுக்கு சுதந்திர உரிமை உண்டு என்பதையூம் அவர்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதையூம் இஸ்லாம் சட்டமாக்கியது மற்றும் அக்காலத்தில் பிற சமுகங்களில் அடிமைகள் தொடர்ச்சியாக சமுகத்தில் அடிமைகளாகவே வாழ்ந்தனர் மற்றும் அவர்களின் சந்ததியினர் கூட அடிமைகளாகவே மதிக்கப்பட்டனர் இதைத் தடுக்கவே அடிமைகள் (போர்க்கைதிகள்) திருமணம் மற்றும் அவர்கள் மூலம் பெற்றெடுக்கப்படும் குழந்தைகளின் உரிமை மற்றும் அனைத்து இஸ்லாமிய குற்றப்பரிகாரங்களிலும் அடிமையை உரிமையிடல் என்பது முன்னுரிமைப்படுத்தப்பட்ட பரிகாரமாக கொண்டுவரப்பட்டுள்ளதையூம் காணலாம் இதில் மலும் ஒரு கேள்வி வரும் அதாவது ஏன் அல்லாhவின் தூதர் அவர்கள் அடிமைகளை ஓரேயடியாக ஒழிக்காமல் படிப்படியாக ஒழிக்க முட்பட்டடார்கள்? என்று தொடரும் ................

    ReplyDelete
  28. அவ்வாறு செய்திருந்தால் அக்காலத்தில் முஸ்லிம்களிலும் இஸ்லாத்திலும் கொண்டிருந்த காபிர்களின் வெறுப்பு மற்றும் யூத்தங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டால் முஸ்லிம்களுடன் யூத்தம் செய்வதால் நமக்கு பாதிப்புக் குறையூ அதாவது அவர்கள் கைதிகளை விடுவித்து விடுவார்கள் (அடிமையாக்கமாட்டார்கள்) என்று யூத்தம் செய்ய நினைக்காவர்கள் கூட யூத்தத்திற்கு வந்திருப்பார்கள் இதனால் தான் உலகத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஓர் நிலை வரும் வரை முற்றாக தடுக்காமல் இஸ்லாம் படிப்படியாக குறைத்தது இது மார்டின் லூதரின் முயற்சியால் நவீன யூகத்தில் நிறைவேறியது இப்போது அடிமைகளின் சட்டம் பொருந்தாது

    குறிப்பு :- அக்கால அனைத்து மதங்களிலும் அடிமைகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விடயங்கள இருப்பதையூம் அவைகள் அடிமைநிலையை மேலும் வலுவூட்டுவதையூம் இஸ்லாம் மாத்திரம் அடிமைகளுக்கு உரிமை வழங்குவதையே மார்க்கத்தின் குற்றப்பரிகாரமாக விதித்துள்ளதையூம் காணலாம் இவை காழ்ப்புணர்வூடன் நோக்கினால் விளங்காது


    ReplyDelete
  29. மேலும் மேலே கூறப்பட்ட விடயத்தில் பெண்களை மாத்திரம் இவர் குறிப்பிடுவது காழ்ப்புணர்வூடன் குறிப்பிடப்பட்டுள்ளது யூத்தத்தின் போது பெண்கள் மற்றும் போரில் பங்குபற்றாத சிறார்கள் ஆகியோரைத் தாக்குவதற்கும் தடை உள்ளதும் குறிப்பிடத் தக்கது அடுத்தது விற்றல் தொடர்பானவை அதுவூம் பொதுவான விடயம் அதாவது போர் வீரர்கள் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் கைதிகளை (அடிமைகளை) அதிகமான சந்தர்ப்பத்தில் விற்றுவிடுவார்கள் அதனால் அதிகமான சந்தர்ப்பங்களில் பணம் படைத்தவர்களிடமே அதிகளவூ அடிமைகள் இருந்தது அதிலும் அவர்களின் பிறக்கும் குழஙூந்தைகள் தொடர்பாக உரிமை வழங்கப்பட்டதாலும் அவர்களை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டதன் மூலம் அடிமைகளிப் பாதுகாப்பு மற்றும் ஒர் நிலைப்படுத்தப்பட்ட விடயம் உறுதி செய்யப்படுவதையூம் காணலாம்

    Note 02:- மேலும் யூத்தத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பணமே மற்றும் பொருட்களோ அல்லது கைதிகளோ (அடிமைகள்) கிடைக்கப்பெறாவிடில் அரசுக்காக யூத்தம் செய்ய யாரும் முன்வரமாட்டார்கள்

    ReplyDelete
  30. மறுப்பு அல்லது காழ்ப்புணர்வூ 03 பதில்:-
    இந்த நபர் கூறும் இத்தாவின் விடயங்கள் எதுவூம் இறைவேதத்தின் 04ம் அத்தியாயம் அதாவது சூரதுன் நிஸ்வில் குறிப்பிடப்படவில்லை மாறாக இவர் கூறும் இத்தா விடயம் குறிப்பிடப்படுவது திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்களிவாகும் 2:228 2:231 2:232 2:235 33:49 65:1 65:4 ஆகியவற்றிலாகும் இவர் கூறும் சிறுபிள்ளை விவகாரம் அவைகளில் குறிப்பிடப்படவில்லை ஆகவே அதற்று இப்பதில் போதுமானது
    எனினும் சிலவேளை 4: 127 வசனத்தை வைத்து பொருளை மாற்றிக் குழப்ப எத்தனிக்கின்றாறௌ தெரிவில்லை என்பதற்காக அதையூம் தருகின்றேன்

    4:127 ( Surathun Nissa)
    பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக் கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது இது மட்டுமே சிறுவர்கள் தொடர்பாக நான் கண்ட சூரதுன் நிஸா குறிப்பிடும் வசனம் இதில் சிறுவர் அநாதை நிறுவாகம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி திருமணம் அல்ல

    அவர் சொல்லும் சிறுவர் திருமணம் தொடர்பான வசனத்தை அதிலும் சூரதுன் நிஸாவில் இருந்து காட்டினால் பதிலளிக்கத் தயார்



    அவர் சொல்லும் சிறுவர் திருமணம் தொடர்பான வசனத்தை அதிலும் சூரதுன் நிஸாவில் இருந்து காட்டினால் பதிலளிக்கத் தயார்

    ReplyDelete
  31. இறுதி மறுப்பு அல்லது காழ்ப்புணர்வூ 04 பதில்:-
    இவர் இங்கு குறிப்பிடுவதில் பகுதியான உண்மை உள்ளது ஆனாலும் அந்த வியாபாரக் குழு பத்ர் வழியாக மதினாவின் எல்லைப்புறத்தினூகச் செல்லத்திட்டமிட்டிருந்தது என்பதும் அவர்களின் மமதையை அடக்கும் நோக்குடன் இறைவன் போருக்கு அணுமதி அழித்த காரணத்தால் வழிமறிக்க புறப்பட்டார்கள் என்பதும் இவருக்குத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே இவர் மறைத்திருக்காலம் ஆனால் இது இறைவனின் திட்டப்படி நிறைவேறியது என்பதே உண்மை இதில் ஓர் ஆட்சியாளருக்கு தமது அணுமதி இல்லாமல் அதிலும் தங்களுக்கு துண்பம் இளைத்த நபர்கள் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியினூடாக தமது அணுமதி இல்லாமல் பயனிக்கும் போது அவர்களை விரட்டும் உரிமை இருப்பது எக்காலத்திலும் உள்ள விதி

    இறுதி மறுப்பு அல்லது காழ்ப்புணர்வூ 04 பதில்:-
    இவர் இங்கு குறிப்பிடுவதில் பகுதியான உண்மை உள்ளது ஆனாலும் அந்த வியாபாரக் குழு பத்ர் வழியாக மதினாவின் எல்லைப்புறத்தினூகச் செல்லத்திட்டமிட்டிருந்தது என்பதும் அவர்களின் மமதையை அடக்கும் நோக்குடன் இறைவன் போருக்கு அணுமதி அழித்த காரணத்தால் வழிமறிக்க புறப்பட்டார்கள் என்பதும் இவருக்குத் தெரியாமல் அல்லது வேண்டுமென்றே இவர் மறைத்திருக்காலம் ஆனால் இது இறைவனின் திட்டப்படி நிறைவேறியது என்பதே உண்மை இதில் ஓர் ஆட்சியாளருக்கு தமது அணுமதி இல்லாமல் அதிலும் தங்களுக்கு துண்பம் இளைத்த நபர்கள் தமது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியினூடாக தமது அணுமதி இல்லாமல் பயனிக்கும் போது அவர்களை விரட்டும் உரிமை இருப்பது எக்காலத்திலும் உள்ள விதி

    இதையூம் காழ்ப்புனர்வூடன் நோக்கினால் விளங்காது மற்றும் அக்கால வியாபாரக் குழுக்கள் அவர்களின் பாதுகாப்பிற்காக சிறிதளவூ ஆயயூதங்களுடனே பயனிப்பர் இது இது இன்று அவ்வாறே

    ReplyDelete
  32. இறுதியாக வரன் என்னும் ஓர் நபர் சொல்கிறார் முஸ்லிம்கள் ஐஎஸ் மறைமுகமாக அதரிப்பதாக நாத்திக நபருக்கு முட்டுக்கொடுத்து அவர் விளக்கம் கொடுக்கிறார் சதாமின் ஆட்சிக்கு எதிராக பிற நாட்டவர்களை (அமெரிக்காவை) ஆதரித்ததால் கொல்லப்டுகின்றனர் என்றும் அதேபோல்தான் யாழ்முஸ்லிம்கள் கொல்லப்படவில்லை வெளியேற்றப்பட்டனர் அதிலும் கருனாவின் அழுத்தத்தால் என்கிறார் அதை அவர் வெறுப்பதாவகும் கூறுகிறார் உண்மையில் முதலில் வெறுத்ததற்கு நன்றி

    அவர்சொல்வதில் சிலவைகள் உண்மைகள் தான் அதாவது முஸ்லிம்கள் யூத்த காலத்தில் அதாவது 1989-1990 காலங்கில் படையினரை ஆதரித்தது உண்மை அதற்கு யார் காரணம் வடகிழக்கில் இருந்த முஸ்லிம்கள் முதலில் தழிழர்களுடன் தான் உறவூகொண்டிருந்தனர் அதிலும் விசேடமாக பல முஸ்லிம் இளைஞ்ஞர்கள் தமிழ் ஆயதக்குழுக்களுடன் நேரடியாக இணைந்து செயற்பட்டனர்
    ஆரம்பத்தில் தமிழ் சிறுபாண்மையினரின் போராட்டமாக ஆரம்பித்த போர் பின்னர் தமிழ் மக்கள் என்ன வரைவிலக்கணத்தில் இருந்து முஸ்லிம்கள் விலக்கப்பட்டனர் மற்றும் தங்களது இயக்கத்தில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்கள் இயக்கங்களாலேயே குறிவைத்து கொல்லப்பட்டனர் இந்தி அமைதிப்படையின் உதவியூடன் முஸ்லிம் பகுதிகள் சூரையாடப்பட்டன (1989 மாளிகைக்காடு சாய்ந்தமருது தாக்குதல்) முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டன அவைகள் நடக்க நடக்க முஸ்லிம்கள் அரச படைகளைச் சாடினர்

    இவைகளுக்கெல்லாம் மேலாக வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் சுத்திகரிக்கப்பட்டனர் அத்துடன் கிழக்கிலும் பல குண்டுத்தாக்குதல்கள் கொலைகள் ஆட்கடத்தல்கள் இவைகள் அனைத்திற்கும் கருனாதான் காரணம் என்றால் பிரபாகரன் இடுப்பில் பலம் இல்லாத தலைவரா? அல்லது அவருக்கு முன்சிந்தனை இல்லையா? அல்லது கருனா புலிகளின் தலைவரா?

    நீங்கள் சொல்லும் நியாயம் அரசுக்கு சபர்பாக இருந்ததால் வெளியேற்றப்பட்டால் அப்போது ஈபிடிபி ஆதரவாளர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை ? சரி அவ்வாறு வெளியேற்றினீர்கள் என்பதை ஓர் யூத்த நியாயம் என்று வைத்துக் கொண்டாலும் ஏன் மீழ் குடியேற்ற மறுக்கின்றீர்கள்?

    உங்கள் நியாயத்தின்படி சில முஸ்லிம்கள் ஐஎஸ்ஷுக்கு ஆதரவழிப்பது நியாயமாகிவிடும்

    உங்கள் நியாயத்தின்படி சில முஸ்லிம்கள் ஐஎஸ்ஷுக்கு ஆதரவழிப்பது நியாயமாகிவிடும்

    தகவலுக்காக ஒர் சம்பவத்தைத் தருகிறேன் நான் சர்வதேச நிறுவனம் ஓன்றின் ஆலோசகராக வேறு ஓர் விடயம் தொடர்பாக 2013ம் ஆண்டு யாழ் திட்டமிடல் பணிப்பாளரை ஓர் குழுவூடன் சந்திக்கச் சென்றிருந்தேன் அப்போது வேறு விடயங்கள் கதைத்துக் கொண்டிருந்தபோது முஸ்லிம்களின் மீழ் குடியேற்றம் தொடர்பாகவூம் கதை வந்தது அப்போது அந்ந பெண் திட்டமிடல் பணிப்பாளரும் உதவித்திட்டமிடல் பணிப்பாளரும் கூறியது " சென்ற முஸ்லிம்கள் அந்த அறவூதான் வரவேண்டும் இதிலும் அவர்களின் இடங்களுக்கு உறுதி இருந்நாதால் அல்லது ஆதாரம் இருந்தால் குடியேறலாம் இருப்பினும் அவர்கள் சென்று புத்தளத்தில் குடியிருக்கின்றார்கள் அங்கு அவர்களுக்கு குடியிருப்பு இருந்தநால் இங்கு என்ன அலுவல்" இவை நான் முஸ்லிம் என்று தெரியாமல் உழறியவைகள் (காரணம் உன்னுடன் வந்திருந்நத ஓர் பிரபலமான தழமிழ் ஆலோசகர் அந்த பெண்ணுக்குத் nரிந்த நபர் தொடரும் .....................

    ReplyDelete
  33. இப்போது விடயத்திற்கு வருகிறேன் முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்றார்களா? துரத்திநீர்களா? துரத்தும் போது நீங்கள் அவர்களுக்கு கொண்டு செல்ல அணுமதித்தது என்ன அவர்களை நீங்கள் எத்தனை மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணித்தீர்கள் சரி உங்கள் நியாத்தின் படி விரட்டப்பட்ட அவர்கள் 25 வருடங்களுக்கு பிள்ளைகள் பெற்றிருக்கக் கூhடதா?
    நீங்கள் புலிகளின் ஆதரவூடன் எத்ததைன முஸ்லிம் காணிகளில் (பதிவூ இல்லாத) குடியேற்றம் செய்துள்ளளீர்கள்
    புத்தளத்தில் இடம் உள்ள யாழ்ப்பாண முஸ்லிம் திரும்ப வரக் கூடாது என்றால் கொழும்பில் மற்றும் வெளிநாடுகளில் நிலம் உள்ள தமிழர்களும் யாழ்ப்பாணம் வருவதைத் தடுப்பீர்களா? என்னா நியாயம் நீங்கள் விடும் அறிக்கைகளும் வெறுப்புகளும் இதயச்சுற்றியற்றது என்பதை நாங்கள் யார் என்று தெரியாத போது நீங்கள் சொல்லும் வார்த்தைகளில் இருந்து விளங்குகின்றன

    இதேபோல்தான் தமிழ் அரசியல்வாதிகளும் சர்வதேசத்திற்றுக் காட்ட மன்னிப்புக் கேட்பர் பின்னர் மீழ் குடியேறச் சென்றால் சிங்கள இனவாதிகளுடன் மறைமுகமாகக் கைகோர்த்துக் கொண்டு காடழிப்பு மற்றும் அத்துமீற்ல காரணங்களைக் காட்டி விரட்டுவார்கள் இதையெல்லாம் பார்க்கும் போது எழும் கொதிப்புக்கள் சில நண்பர்களைக் கூட சந்தேகத்தில் பாரக்கத் தூண்டுகின்றது

    சில பரீட்சைகளில் கூட சிங்களவன் தனக்குத் தெரியாத மொழியில் ஏறக்குறைய 60 வருடமாக சரியாகப் பதிவிடுகிறான் உங்கள் கையில் கொடுக்கப்பட்டு 02 வருடத்திற்றுக் உங்களினதும் எங்களினதும் தாய்மொழியில் உள்ள இஸ்லாமிய வார்த்தைகளை பிழையாகப் பதித்து கொச்சைப்படுத்துகின்றீர்கள் அதற்கு இதுவரை மன்னிப்பு கேட்தையே காணவில்லை அதற்குப் பெயர்தான் புட்டும் தேங்காயூம் என்பதா?

    ReplyDelete
  34. நிலவன் மார்க்ஸ் உங்களிடம் கேட்க வேண்டுமென்று ரொம்ப நாளாக ஆசை....

    நீங்கள் ஏதோ "பரந்த மனப்பான்மையுடையன்" என்று ஒரு பொதுவான போர்வையை (உங்கள் சிறுபிள்ளைத்தனமான விதண்டாவாதங்களை முன்வைத்து) போர்த்திக்கொண்டு, பச்சையாகவே "முழுக்காழ்ப்புணர்ச்சி"யோடு முஸ்லிம்களுக்கெதிரான முட்டாள்தனமான கருத்துக்களை முன்வைக்கின்றீரே... என்ன காரணம்? லொஜிக்காக பேசும் நீங்கள் மனச்சாட்சியை எங்கே தொலைத்து விட்டீர், அல்லது மறைத்துள்ளீர்?

    முஸ்லிம்கள் தமக்கிடையில் ஏற்படுத்தும் பிழைகளுக்கும் குற்றம் காணுகிறீர். ஏனைய மதத்தவரோ, நாட்டவரோ செய்யும் நல்ல செயல்களை நாங்கள் பாராட்டும்போதும் போதும் எம்மில் குற்றம் காணுகிறீர். அவ்வாறே ஏனையவர்கள் எங்கள்மீது அநியாயம் இழைக்கும்போது... ஒன்று, எங்களையே குற்றம் பிடிக்கின்றீர்... இல்லைஎன்றால் எதுவும் குறிப்பிடாது ஓடி ஒழிகின்றீர் (உதாரணம்..... வடக்கு முஸ்லிம்களுக்கு பாசிச புலிகளினாலும் அதனை உருவாக்கிய இனவெறியாடும் தமிழ் அரசியல்வாதிகளினாலும் இழைக்கப்பட்ட, இழைப்படுகின்ற செய்திகள் விடயமாக.)

    இங்கு ஜப்னா முஸ்லிம் செய்தியில் வருகின்ற எல்லா செய்திகளுக்கும் நான் சொன்ன விதிமுறைப்படியே நீர் பின்னூட்டம் இடுகின்றீர். இதுவா உமது பரந்த நோக்கு, நீதியான பார்வை?

    உங்களைப்போன்ற காழ்ப்புனர்வுள்ள கூட்டத்தினர் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள்... நாங்களும் உங்களைப்போன்ற அதே இரத்தத்தையும், தசையையும், உணர்வுகளையும், அமைப்பையும் கொண்ட மனிதர்களே... எங்களாலும் உங்களைப்போல் அநியாயங்கள் இழைக்கமுடியும், பாவங்கள் செய்யமுடியும், முட்டாள்தனமாகவும் நடக்கமுடியும், மனச்சாட்சியையும் குழி தோண்டிப்புதைக்கமுடியும், வெறியாட்டம் ஆடவும் முடியும், பொய்களை உண்மையாக்கி, உண்மைகளை பொய்யாக்கி வாதிடவும் முடியும், விதண்டாவாதமும் செய்யமுடியும்....ஆனால்... உங்களைப்போன்று இவ்வுலக ஆசைக்கு மட்டுமே ஆட்கொண்ட
    எங்களிலுள்ள சில பிறப்பால் முஸ்லிமாகவுள்ள சில மனிதர்களைத்தவிர, அல்லாஹ்வை நம்பி, அவனது கட்டளைகளுக்கு அடிபணிகின்ற, அவனது தூதர்கள் வழிகாட்டிய நேர்வழிகளையே பின்பற்றுகின்ற முஸ்லிம்களாக நாங்கள் இருப்பதால், எங்களுக்கு நாங்களே வேலியமைத்து கட்டுப்பாட்டோடு நடந்து கொள்வதால்.... அது உங்களுக்கு சாதகமாக அமைகின்றது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இஸ்லாம் பொறுமையின் மீதும், சமாதானத்தின் மீதும், பகுத்தறிவின் மீதும், தியாகத்தின் மீதும், உண்மையின் மீதும் உண்டாகிய மார்க்கம்... ஏனையவர்கள் பின்பற்றுவதுபோலோ, குறிப்பிடுவதுபோலோ ஒரு "மதம்" கிடையாது. ஆனால்... இஸ்லாத்திற்கு கல்லெறி விழும்போது நாங்கள் கொதித்தெழ காரணம் "மதவெறி"யல்ல....மாறாக... முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராகவும், சத்தியத்தை பாதுகாக்கவும், உண்மையான புனிதத்துவத்தை பாதுகாக்கவுமே, உரிமைகொண்டவர்களின் போராட்டம்! இதுவே யதார்த்தம்!

    (நீங்கள் இந்த உண்மைகளை மறுப்பீர்களானால்...) "உங்களது மார்க்கம் உங்களுக்கே, எங்களது மார்க்கம் எங்களுக்கே!" ஆனால், "நாங்கள் எங்களது மார்க்கத்தில் உறுதியாக இருந்தோம்" என்பதற்கு நீங்கள் சாட்சியாக எப்போதும் இருங்கள்... அதுவே எங்களுக்கு போதுமானது!

    அனாவசியமற்ற விமர்சனங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்! அதன்மூலம் நாங்களும் உங்கள் சமூகத்தின் மீதுள்ள எண்ணங்களை மாற்றிக்கொள்ள வழி அமையுங்கள்.
    மிக்க நன்றி -

    ReplyDelete

Powered by Blogger.