Header Ads



நிந்தவூரில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள் பிடிபட்டன (படங்கள்)


-மு.இ.உமர் அலி-

கிழக்கில் நெத்தலி மீன்பிடி ஆரம்பமாகியுள்ளது.  இன்று  திங்கட்கிழமை  (31) அதிகளவான  நெத்திலி மீன்கள் பிடிக்கப்பட்டன. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை (30)   அம்பாறை மாவட்டத்தின்  கரையோரப் பிரதேசங்களில் பரவலாக நெத்தலி மீன் பிடிக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கரைவலை மீனவர்களே அதிகளவான  மீன்களை பிடித்தனர்.

கிழக்குப் பிரதேசத்தில் வருடா வருடம் ஆகஸ்ட், செப்டம்பர்  மாதங்களில் நெத்திலி மீன்கள் பிடிக்கப்படுவது  வழமை. மாலை வேளைகளில் இடியுடன் கூடிய  மழைபெய்தால்  காலையிலே கடலில் அதிகளவு  மீன் பிடிக்கப்படும் என்பது தொன்றுதொட்டு மீனவர்களால் பேசப்பட்டு வருகின்றது. 




4 comments:

  1. But the price never come down still 300/- why ?

    ReplyDelete
  2. hayley, united nations asked ninthavur fishermen to reduce the price. wait.

    ReplyDelete

Powered by Blogger.