Header Ads



இலங்கையிலுள்ள உலமாக்களுக்கு, சிங்கள மொழி தெரிந்திருந்தால்..?


-M.JAWFER.JP-

கடந்த காலங்களில் நம் அரபு மதரசாக்களில் அரபுமட்டும் பாடமாக எடுத்து வந்தது பெரும் தவறு நம் நாட்டைபோருத்த வரையில் பெரும்பான்மையான மக்கள் சின்ஹல மொழியை பேசக்கூடியவர்கள் .அரபு மதரசாக்களில் சிங்களமும் ஒரு பாடமாக எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஏன் என்றால் இலங்கையில் உள்ள அதிகமான  உலமாக்களுக்கு சிங்களம் தெரியாது. ஒரு மொழி தெரியாத பொது எவ்வாறு மாற்று மத சகொதறேர்களுக்கு இஸ்லாத்தைப்பற்றி விலங்கப்படுத்டுவது.அரபு மதரச நிர்வாகிகள் இப்போதிருந்துதாவது மதரசாக்களில் சிங்கல மொழியையும் ஒரு பாடமாக எடுக்க வழி செய்ய வேண்டும்.

அரபு மதரசாக்களில் சிங்கலப்பாடம் நடைபெறும்போது அப்பாடத்தை நடத்தவரும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள  சகோதரர் நம் அரபு மதரசாவில் நடைபெறும் சமய நிகழ்ச்சிகள் மாணவர்களின் பண்பு 

நாம் அவேர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் ,இந்த அரபு மதுருசாக்க்ளின் நோக்கம் எல்லாம் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள் .இங்கு நடைபெறும் நிகழ்வுகள்  பண்புகள் நோக்கங்கள் போன்ற விடயங்களை வெளியில் இருக்கு பரும்பான்மை  இன  சகோதரர்களுக்கு இவர்கள் எடுத்துச்சொல்வார்கள் .அப்போது நம்மீது அவர்கள் சந்தேகப்படும் அளவு குறைவடைந்து சகோதரத்துவம் உண்டாகும்,

அவ்வாறின்றி அரபு மதரசாக்களில் மாணவர்களை அடைத்து வைத்துக்கொண்டு  எதோ கைதிகளைப்போல் ,வேறுமொழி ஒன்றும் பேசக்கூடாது.என்ற போக்காலேயே பெரும்பான்மை இனத்தவர்கள் நம்மை சந்தேகக்கன்கொண்டு பார்க்க வைக்கிறது..தாராளமாக அந்நிய மத சகோதரர்கள் வந்து பார்க்கூடிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அவர்களை கொண்டு வந்து ஆகுமான நிகழ்சிகளை நடத்த வேண்டும்.இவ்வாறு இல்லாத காரணத்தால்தான் பொது பல சேனா போன்ற இனவாதிகளால்  மதரசாக்களை தீவரவாதத்தை  உருவாக்கு இடங்கள் என்று சித்தரிக்கப்படுகிறது .

இப்போது இலங்கையில் இருக்கும் உலமாக்களின் எண்ணிக்கை அளவு இவர்கள் அனைவருக்கும் சிங்கள மொழி தெரிந்து இருந்தால் இப்போது ஏற்ப்பட்டு இருக்கும் நெருக்கடி ஏற்ப்பட்டு இருக்க வாய்ப்பு குறைவே . வஸ்ஸலாம். 

4 comments:

  1. madrasa commitee Please Concern this...

    ReplyDelete
  2. Already started in sinhala and english.computer too.masha allah make dua for them.pls conribute them also.they are in low level in economy.pls consider this matter also

    ReplyDelete
  3. Vitil perali madrasavil podanum ippadi moulvi ellam anavargal quran shahi adis iduthan islam how many madrasa irkku sl.ellam shiyakalin back round adipadai addaan mudal ellam bida iday wrong singala kilichitalum

    ReplyDelete
  4. எழுத்தாளர் ஜவ்பர் சொல்வது தற்போதைய சூழலுக்கு மிகவும் சரியானது
    அறபு மாத்திரமல்லாமல் பல மொழிகளையும் மதரஸா மாணவர்களுக்கு பயிற்ற வேண்டும்
    அதிகமான மத்ரஸாக்களின் நிர்வாகம் வயது போன முதியவர்களை கொண்டிருப்பதனால் இவ்விடயம் இழுததடிக்கப்படுகின்றது
    வீண்விரயமாகும் பணத்துக்கும் நேரத்துக்கும் முதுமையடைந்த நிர்வாகம் மதில் சொல்லியே ஆகவேண்டும்
    ஜம்இய்யதுல் உலமா இதனை கருத்திற் கொள்ளுமா

    ReplyDelete

Powered by Blogger.