Header Ads

நூர் மொஹமட் என்ற பெயருடைய, கெப்ரியல் கேம்லஸ் பிள்ளேக்கு மரண தண்டனை

தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி  ஹெரோய்ன் விற்பனை செய்த கெப்ரியல் கேம்லஸ் பிள்ளே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதீ பத்மன் சுரசேன, இன்று 26-03-2015 வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பாளித்தார்.

குறித்த சந்தேகநபர், 313.5 கிலோகிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் அவர், பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர், நூர் மொஹமட் என்ற பொய்யான பெயரில் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் முடித்திருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த  வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. இதன்போதே சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

பெயரை மாற்றி ஹெரோய்ன் விற்றவருக்கு மரணதண்டனை
26-03-2015 02:34 PM
Comments - 0       Views - 21
தனது பெயரை முஸ்லிம் பெயராக மாற்றி  ஹெரோய்ன் விற்பனை செய்த கெப்ரியல் கேம்லஸ் பிள்ளே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரிதீ பத்மன் சுரசேன, இன்று வியாழக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பாளித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/142698#sthash.t291dHJe.dpuf

2 comments:

  1. முஸ்லிமாக இருப்பதுதான் ஹீரோயின் வியாபாரம் செய்வதற்கு முக்கிய தகுதியும், மிகவும் வசதியும் என்று குறித்த நபர் நினைத்து இருப்பார்.

    ReplyDelete
  2. இவணுகள வெட்டி கொல்லனும் ,இவங்கலால தான் மத்தவங்களுக்கும் பேஇச்சின

    ReplyDelete

Powered by Blogger.