Header Ads



'முஸ்லிம்கள்' யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானித்துவிட்டார்கள்..!

(நஜீப் பின் கபூர்)

மு.கா. அரசியல் அதி உயர் பீடம் நேற்று கொழும்பில் கூடி, வருகின்ற ஜனாதிபத் தேர்தல் தொடர்பாக கலந்துறையாடி இருக்கின்றது. ஊடகங்களுக்கு கதவடைப்புச் செய்யப்பட்டிருந்தாலும் அங்கு மு.கா.வுக்கு இத் தேர்தல் மிகவும் நெருக்கடியானது என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் மு.கா. தலைவர் அடக்கி வாசித்தாகவும் அதிகம் வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் எப்படியும்  ராஜபக்ச வெற்றி பெறுவர். அவர் அதிகாரத்தை ஒருபோதும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டர், என்றும் ஆளும் தரப்பு விசுவாசிகள் சிலர் தனது கருத்துக்களை முன்வைத்து மு.கா.தீர்மாத்தை ராஜபக்சவுக்கு சாதகமாக்க முயன்றிருக்கின்றார்கள்.

பொரும்பான்மையினர் மைத்திரிக்குதான் களம் சாதகமாக இருக்கின்றது என்று வாதாடி இருக்கின்றார்கள். புலி வாலைக் பிடித்த உணர்வில் தலைவரும் ஒரிருவரும் அங்கு கண்ணத்தில் கை வைத்து நின்றிருக்கின்றார்கள்.

கரையோர அலகு பற்றிய கருத்து இங்கு பேசப்பட்ட போது. இந்த நேரத்தில் சாதிக்கலாம் என்றும் சில உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தாலும், பெரியவரிடத்தில் இதனைப்போய் அழுத்தமாக முன்வைக்கின்ற விடயத்தில் தலைமை நலுவல் போக்குடன் இருப்பதாக எமக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றது.

மு.கா. அரசியல் உயர்பீட நடவடிக்கைகள் அப்படி திரிசங்கு நிலையில் போக இப்படி ஒரு குறிப்பை நாம் அவர்களின் கவணத்திற்கு முன்வைக்கின்றோம். 

மு.கா. இந்தத் தேர்தலில் என்ன முடிவை எடுக்கின்றார்கள் என்பது அவர்களின் அரசியல் இருப்புத் தொடர்பான விவகாரமாகவும், அரசியல் வியாபாரம் தொடர்பான தீர்மானங்கள் சார்ந்த விடயம்.

ஆனால் இந்த நாட்டில் வாழ்கின்ற 21 இலட்சம் முஸ்லிம்களில் எவரும் மு.கா. தீர்மானம் பற்றி சற்றேனும் அலட்டிக் கொள்ள வில்லை. 

முஸ்லிம் இந்தத் தேர்தலில்  எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை ஞான சாரரும் அவரை வழிநடாத்தியவர்கள் தீர்மானித்து விட்டார்கள். கருவறையில் இருக்கின்ற சிசுவும் இதனை உணர்ந்திருக்கின்றது. 

எனவே மு.கா என்ன தீர்மானம் போட்டாலும் அது பற்றி எந்த முஸ்லிமும் கவலைப்பட மாட்டான். ஞானத்தாரும் அவரை வழி நடத்தியவர்களும் ஏன் மு.காவும் கூட கடந்த கால நிகழ்வுகளுக்கு 18 விடயத்தில் பாவ மன்னிப்புக் கேட்பது போல் ஏதாவது பண்ணினால் முஸ்லிம்களின் மனதில் ஒரு மாற்றம் பாலை வனத்தில் மரம் முளைப்பதுபோல் ஏதாவது நடக்கலாம்.  

12 comments:

  1. YES THAT IS TRUE, WE KNEW TO WHOM WE WANT TO VOTE, IF MUSLIM CONGRESS NEED SOME VOTE OR IF THEY WANT TO CONTINUE THEIR POLITICAL LIFE, THEY SHOULD NOT SUPPORT FOR MAHINDA IF NOT THEY WILL NOT GET ANY SEAT THIS IS FACT

    ReplyDelete
  2. SLMC is political prostitutes and era of SLMC is gone.

    ReplyDelete
  3. எந்த பாவமன்னிப்புக்கும் இனி இடமில்லை, இந்த கட்டுறையின் இருதியில் ஒத்த கருத்தை சொல்லுவார் என எதிர்பார்த்தும் நலுவல் போக்கை கையாண்டுள்ளார் இந்த கட்டுறையாளர்.
    ஒரு தகப்பனுக்கு பிறந்த எந்த சிறுபாண்மை மகனும் இந்த ராஜபக்ச அரசுக்கு வாக்களிக்க மாட்டான்,அது இறைவனுக்காக. இறைவனின் தேவாலயங்கள் எத்தனை உடைக்கப்பட்டன? சகோதர மக்கள் முஸ்லிம்கள் பேருவலையிலும் அலுத்கமயிலும் இன்னோரன்ன பிர இடங்களிலும் எத்தனை பேர் கொள்ளப்பட்டார்கள்,அவர்களின் பில்லியன் கணக்கான சொத்துக்கள் சூரையாடப்பட்டன,கொள்ளையிடப்பட்டன,தீக்கிறையாக்கப்பட்டன என்பதை நினைக்கையிலும், பொதுபல சேனாவை நான் தடைசெய்ய மாட்டேன் என ஜனாதிபதி அடம்பிடித்த அந்த பேச்சையும் நினைக்கியில் எந்த மகந்தான் இவர்களுக்கு இனியும் ஒருமுறை வாக்களிப்பான்?
    முஸ்லிம் கட்சிகள் எல்லாம் பேரம்போய் ரொம்ப வருசங்களாகி விட்டது, பொது மக்களை நம்பி இனியும் இவர்களுக்கு எந்த பயனுமில்லை.

    ReplyDelete
  4. இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் கெளரவமாக நடத்தப்பட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் இந்த ராஜபக்ச அன் கோ வினால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இந்த சந்தர்பம் லட்சக்கணக்கான மக்களின் துவாப் பிரார்த்தனையால் கிடைக்கப் பெற்ற சந்தர்பம் இறைவிசுவாசிகலாகிய முஸ்லிம்கள் (ராஜபக்ச விசுவாசிகள் அல்ல ) நிட்சயமாக ராஜபக்ச அன் கோ களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். ராஜபக்ச ஆட்சிக்கு வருவாரா இல்லையா என்பது முஸ்லிம்களுக்குரிய பிரச்சினையே இல்லை. தங்களுக்கு இறைவனால் ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்பத்தை தவறவிடாமல் அணைத்து முஸ்லிம்களும் ( ஆண், பெண் இருபாலாரும்) வருகின்ற ஜனவரி 8 ம் திகதி கலையில் நேரத்துடன் சென்று நமது எதிர்கால முஸ்லிம் சந்ததிகளின் நல்வாழ்வுக்காகவும் இஸ்லாத்துக்காகவும் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகிறோம். முக்கியமாக முஸ்லிம் இளைஜர்கள் முன்னின்று இதற்காக உழைக்க வேண்டும்.

    சமுகத்தின் தேவை அறிந்து களநிலவரங்களை எழுதும் நஜீப் பின் கபூருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  5. இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் கெளரவமாக நடத்தப்பட்ட முஸ்லிம்கள், முஸ்லிம் தலைவர்கள் இந்த ராஜபக்ச அன் கோ வினால் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். இந்த சந்தர்பம் லட்சக்கணக்கான மக்களின் துவாப் பிரார்த்தனையால் கிடைக்கப் பெற்ற சந்தர்பம் இறைவிசுவாசிகலாகிய முஸ்லிம்கள் (ராஜபக்ச விசுவாசிகள் அல்ல ) நிட்சயமாக ராஜபக்ச அன் கோ களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். ராஜபக்ச ஆட்சிக்கு வருவாரா இல்லையா என்பது முஸ்லிம்களுக்குரிய பிரச்சினையே இல்லை. தங்களுக்கு இறைவனால் ஏற்படுத்திக் கொடுத்த சந்தர்பத்தை தவறவிடாமல் அணைத்து முஸ்லிம்களும் ( ஆண், பெண் இருபாலாரும்) வருகின்ற ஜனவரி 8 ம் திகதி கலையில் நேரத்துடன் சென்று நமது எதிர்கால முஸ்லிம் சந்ததிகளின் நல்வாழ்வுக்காகவும் இஸ்லாத்துக்காகவும் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுகிறோம். முக்கியமாக முஸ்லிம் இளைஜர்கள் முன்னின்று இதற்காக உழைக்க வேண்டும்.

    சமுகத்தின் தேவை அறிந்து களநிலவரங்களை எழுதும் நஜீப் பின் கபூருக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ReplyDelete
  6. சரியாக சொன்னிங்க இவர்கள் யார் எமது வாக்குகளை நாம் யாருக்கு அளிப்பது என்பதை ஜானசாரரும் மௌனியாக இருந்து அழகு பார்த்த ராஜபக்ச குடும்பமும் அப்போதே சொல்லிவிட்டார்களே.

    ReplyDelete
  7. But now, the President has to think about the minority communities too. Concerning the Sri Lankan Muslims who represent 7-8%, the President had been misguided to ignore the “Muslim Factor”.

    Muslim ministers and parliamentarians of the SLFP and member representatives of the coalition parties, specially from the North and East and the UNP Muslim parliamentarians are to be blamed for this dire political situation of the Sri Lankan Muslims. Hon. (Minister) Rishad Bathiudeen, leader of the ACMC and Hon. (MP) Hassanali, Secretary General of the SLMC have been outspoken in their views about the “MUSLIM FACTOR” and allied political issues of the Sri Lankan Muslims.

    The other Muslim entities, civil societies and self proclaimed community leaders failed the opportunities that were plenty to engage President Mahinda Rajapaksa in resolving Muslim issues and the “MUSLIM FACTOR”. Now they tell the Muslim voters we have all failed.

    The President has to reach out to the minority communities. The President has to especially reach out to the Muslim community, the Muslim voters. The President has to be SINCERE when dealing with the Muslims.

    Assurances given and promises made should be HONOURED by the LEADER, not to be deceptive as made by a politician. The MUSLIM FACTOR has to be resolved. HE. Mahinda Rajapaksa can then enjoy confidence that the majority of the Muslim votes will be casted for him.
    Noor Nizam.
    Peace and Political Activist,”Api Marakkalayo Sangvidahana – Naam Muslimgal Iyakkam”

    ReplyDelete
  8. As a political activist/,Mr Noor Nizam does't know the population of Muslims in Sri Lanka is utter shame.as per the census of 2012 9.71%(1967227).and it's growth rate is 2.4%,desppite the average growth of Sri lankan population is 0.79 %.we Muslims are 2 million plus strong nation.

    ReplyDelete
  9. Badusha,
    Thanks for the correction and update please. I am sorry for the mistake. Keep up the spirit.
    Noor.

    ReplyDelete

Powered by Blogger.