Header Ads



கிண்ணியாவின் ஆறாத வடு - கண்ணீரை வரவழைக்கும் சாட்சியங்கள், நிம்மதியாக மக்கள் படகில் பயணம் செய்வது எப்போது...?

Monday, November 29, 2021
- ஹஸ்பர் ஏ ஹலீம் - திடீர் சோகத்தில் ஆழ்த்திய படகு பாதை விபத்து நாளான 23.11.2021 ந் திகதியை மறக்க முடியாது. திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரத...Read More

பௌத்தத்தை இழிவுபடுத்தியதாக அப்துல் ராசிக்குக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு - வெளி­நாடு செல்ல தடை, CID யில் கையெ­ழுத்­தி­டவும் உத்­த­ர­வு

Monday, November 29, 2021
(எம்.எப்.எம்.பஸீர்) பெளத்த தர்மத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்து வெளியிட்டு அதனை இணையத்தளம் ஊடாக ஒளிபரப்பியமை தொடர்பில், தற்போது தடை செய்யப...Read More

அபூர்வ நோய்க்கு ஆளான அஸ்லா - தடைகளைத் தாண்டி வென்ற மகள்

Monday, November 29, 2021
வாழ்க்­கையில் தான் அனு­ப­வித்த வலி­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிற­ரது வலி­க­ளுக்கும் மருந்து போடப் போகிறார் இந்த இளம்பெண் பாத்­திமா அஸ்லா. அஸ்­லா...Read More

கட்டுநாயக்க விமான நிலைய, கொரோனா அடையாளம் காணும் முறை தொடர்பில் அதிருப்தி

Monday, November 29, 2021
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்படும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காணும் பொறிமுறைமை தொடர்பில் இலங...Read More

பிரசவ வலியுடன் சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்று, பிள்ளை பெற்றுக்கொண்ட எம்.பி.

Sunday, November 28, 2021
நியூசிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலி வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக வீட்டில் இருந்து சைக்கிளில் மருத்துவமனைக்கு...Read More

பொலன்னறுவை - கட்டுவன்வில் கிராமத்தின் மிகநீண்டகால தேவையாக இருந்த ஜனாஷா வாகனம் பெற்றுக் கொள்ளப்பட்டது

Sunday, November 28, 2021
பொலன்னறுவை கட்டுவன்வில் கிராமத்தின் மிக நீண்டகால தேவையாக இருந்த ஜனாஷா வாகனம் கட்டுவன்வில் நற்பணி மன்றத்தின் விடாமுயற்சியால் மத்திய கிழகில் வ...Read More

கிண்ணியா விபத்தில் மரணமடைந்த 6 வயது நபாவின் ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது

Sunday, November 28, 2021
- ஹஸ்பர் ஏ ஹலீம் - கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில்...Read More

சீனாவின் கடன்பொறியில் வீழ்ந்தது உகண்டா - ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கும் அபாயம்

Sunday, November 28, 2021
கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் உகண்டா, தமது ஒரேயொரு சர்வதேச விமான நிலையமான என்டெப்பே சர்வதேச விமான நிலையத்தைச் சீனாவிடம் இழந்துள்ளதாக...Read More

என்னை கணக்கிலேயே எடுப்பதில்லை, எதிர்க் கட்சியில் இருந்து மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முடியாது - அலிசப்ரி ரஹீம்

Sunday, November 28, 2021
பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் சகல பிரேரணைகளையும் எதிர்த்து வாக்களிக்கும்படி அழுத்தம் கொடுக்கிறார்களே தவிர, மற்றைய சந்தர்ப்பங்களில் கட்சி ...Read More

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை - தயாசிறி

Sunday, November 28, 2021
அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயா...Read More

புத்தளத்தில் ஏற்படவிருந்த பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

Sunday, November 28, 2021
- பிரியங்கர ஜயசிங்ஹ - 8 வயதான சிறுமியின் சமயோசித்தால் ஏற்படவிருந்த காஸ் சிலிண்டர் வெடிப்பு, தவிர்க்கப்பட்ட சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்...Read More

ஒமிக்ரோன் வைரஸ் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது - இலங்கை வைத்தியர்கள் சங்கம்

Sunday, November 28, 2021
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ், இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது என இலங்கை வைத்தியர்கள் சங்கம் த...Read More

காஸ் அடுப்புகளும் வெடித்து சிதறுகின்றன - புத்தளம், கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் அடுத்தடுத்து சம்பவங்கள்

Sunday, November 28, 2021
- எம். றொசாந்த் - சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது , காஸ் அடுப்புக்களும் வெடித்து ச...Read More

கொத்து ரொட்டியின் விலையும் 10 ரூபாவால் உயர்ந்தது

Sunday, November 28, 2021
கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து கொத்து ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் (ஷோர்ட் ஈட்ஸ்) விலைகளை நாளை (29) முதல் அதிகரிக்க தீர்மானி...Read More

"பலஸ்தீனை இஸ்ரவேலரிடமிருந்து விடுவித்து அந்நாட்டினை சுதந்திரமாக வாழ விடு"

Sunday, November 28, 2021
- அஷ்ரப் ஏ சமத் - சர்வதேச பலஸ்தீன நட்புரவு  தினம் நவம்பர் 29 தினத்தினை முன்னிட்டு   நாடு முழுவதிலும்  பலஸ்தீனம் நாட்டினை இஸ்ரவேலரிடமிருந்து ...Read More

பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, புலிகள் இயக்கத்தை நீக்க முடியாது - ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவிப்பு

Sunday, November 28, 2021
ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு முன்வைக்கப்பட்ட மனுவொன்று நிராகரி...Read More

கல்முனை மாநகர சபையே, இது உங்களின் கவனத்திற்கு - மனித உயிர்களை காவு எடுத்து விடாதீர்கள்

Sunday, November 28, 2021
- பாறுக் ஷிஹான் வீதிகள் சமிஞ்சைகள் பாதசாரி கடவையின்றி மாணவர்கள் சிரமப்படுவதுடன் விபத்துக்களும் அடிக்கடி ஏற்படுகின்ற சம்பவம் பதிவாகியுள்ளது. ...Read More

மர்ஹூம் ஏ.எல்.எம்.ஹாசிம் குறித்து SLBC சிங்கள அலைவரிசையில், இம்தியாஸ் Mp நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Sunday, November 28, 2021
ஜனாதிபதி சட்டத்தரணி மர்ஹூம் ஏ.எல்.எம்.ஹாசிம் அவர்களின் நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இவ்வாண்டிற்கான நினைவுரையை ஐக்கிய மக்கள் சக்தி...Read More

6 மாதமாக புனரமைப்பு பணிகள், கொமிசன் என்ற பேரில் இழுத்தடிப்பு, தௌபீக் ஏன் என்னோடு தொங்கினார்? இதுவரை 7 அப்பாவிகளின் உயிர்களை குடித்த படகு விபத்துச் சம்பவம்

Sunday, November 28, 2021
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உண்மையை மறைத்து அப்பாவிகளை கைது செய்வதாக இருக்கக்கூடாது அனுமதி கொடுத்ததற்காக நகர பிதா நளீமையையோ, படகு ஓட்டுனரை...Read More

இலங்கையின் 6 கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொரோனா - சிம்பாப்வேயில் இருந்து திருப்பியழைக்க நடவடிக்கை

Sunday, November 28, 2021
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...Read More

பலஸ்தீனுக்காக பாராளுமன்றில் குரல்கொடுத்தார் ஹரீஸ்

Sunday, November 28, 2021
பலஸ்தீன் என்பது உலக வரலாற்றில் தனிநாடாக  குறிப்பாக இஸ்லாமியர்களின் தலைமையாக இருந்த ஒட்டோமன் ஆட்சியில் துருக்கிய இராச்சியத்தில் இருந்த நாடு. ...Read More

கிண்ணியா விபத்து - மற்றுமொரு சிறுமி இன்று விபாத்

Sunday, November 28, 2021
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை ...Read More

எரிவாயு கசிவினால் வெடிப்பு: சாய்ந்தமருதில் சம்பவம்

Saturday, November 27, 2021
நாட்டின் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இடம்பெற்ற எரிவாய...Read More

ஒமிக்ரோன் நாட்டுக்குள் நுழைவதை தாமதப்படுத்த வேண்டியதே தற்போதைய தேவை, இலங்கைக்குள் நுழைவதை தடுக்க முடியாது

Saturday, November 27, 2021
தென்ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் கொரோனா மாறுபாடு, சுமார் 30 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  ஒவ்வா...Read More

யானையின் வாலை பிடித்து தொங்குவது என சு.க. எடுத்த தவறான முடிவினால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது

Saturday, November 27, 2021
யானையின் வாலை பிடித்து தொங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தவறான முடிவு காரணமாக அந்த கட்சிக்கு தற்போது வீழ்ச்சியான நிலைமைக்குள் வ...Read More

கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிப்பு

Saturday, November 27, 2021
இன்று(27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவிக...Read More

சுதந்திரக் கட்சியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை, அரசில் இருக்க முடியாவிட்டால் வெளியேறட்டும்

Saturday, November 27, 2021
"ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு எமக்குத் தேவையில்லை. ஆட்சியை முன்னெடுப்பதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமில்லை."...Read More

கடந்த சில நாட்களில் எந்த இடத்திலும், சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு இடம்பெறவில்லை

Saturday, November 27, 2021
இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் கருத்தின்படி, கடந்த சில நாட்களில், எந்த இடத்திலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிப்பு...Read More

2 முஸ்லிம்கள் உட்பட 16 நிபுணர்களுக்கு பிரதமரினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது

Saturday, November 27, 2021
மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் மருத்துவ நிபுணர்கள் பதினாறு பேருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் மருத்துவ பேராசிரியர் பதவி வழங்கப்பட்...Read More

புதிய கொரோனா வைரஸ் புறழ்விற்கு, “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டது - WHO அறிவிப்பு

Saturday, November 27, 2021
தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட் வைரஸ் புறழ்விற்கு, உலக சுகாதார ஸ்தாபனம்  “ஒமிக்ரோன்” (OMICRON) என பெயர் சூட்டப்பட்டுள்ளது...Read More

6 நாடுகளுக்கு தடை விதித்தது இலங்கை

Saturday, November 27, 2021
6 நாடுகளில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவிக்கின்றது. தென் ஆபிரிக்கா, நமீபி...Read More

வயிற்றையும், மார்பையும் வெளியே தள்ளிக்கொண்டு இருந்தால் அவர் சிறந்த ஆண் என பெரும்பாலான பெண்கள் நினைக்கின்றனர் - ஹிருணிகா

Friday, November 26, 2021
அன்று தொடக்கம் இன்று நாட்டில் ஆட்சியமைத்த அரசாங்கங்களுள், விசேடமாக ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தில் தான் பெண்களுக்கு எதிராக அதிக துஷ்பிரயோகங்கள்...Read More

டிங்கர் லசந்த கொல்லப்படலாம் என முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

Friday, November 26, 2021
ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டு இன்று (26) அதிகாலை உயிரிழந்த டிங்கர் லசந்த, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழக...Read More

மனிதர்கள் மத்தியில் ஒரு மாணிக்கமாக வாழ்ந்த, ஊடகத் துறை ஜாம்பவான் கானமைல்நாதன் - லத்தீப் பாரூக்

Friday, November 26, 2021
யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு செயற்பட்ட முக்கிய ஊடகவியலாளரான கனம் என்று பெரும்பாலானவர்களால் அறியப்பட்ட கானமைல்நாதன் 2021 நவம்பர் 22ல் காலமான ...Read More
Powered by Blogger.