Header Ads



முஸ்லீம் சமூகம் தங்களை சுற்றி என்ன, நடக்கிறது என புரிந்துகொள்ள வேண்டும்

Monday, December 09, 2019
 - Farzan - அவர்கள் நினைத்ததை சாதித்துவிட்டார்கள் ,ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முஸ்லிம்களை நோக்கிய இனவாதம் தனியும் என்ற எதிர்பார்ப்...Read More

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை, ஜனாதிபதி கோத்தாபய செயற்படுத்தி வருகின்றார் - டிலான்

Monday, December 09, 2019
மக்கள் எதிர்பார்த்த அரசியல் கலாசார மாற்றத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ செயற்படுத்தி வருகின்றார் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டி...Read More

ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித்தனி நுழைவாயில் தேவையில்லை - சவுதி

Monday, December 09, 2019
சௌதி அரேபியாவில் உள்ள உணவகங்கள் இனி ஆண்கள் - பெண்களுக்கு என்று தனித் தனி நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரச...Read More

தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் - முஸ்லிம் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு உறுதி

Monday, December 09, 2019
இலங்கைக்கும் தமது நாடுகளுக்குமிடையிலான தொடர்புகளை பலப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதி… மத்திய கிழக்கு தூதுவர் குழுமத்தை...Read More

ஊழலுக்கு எதிராக செயற்பட அரசாங்கம் தேவையான வளங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்

Monday, December 09, 2019
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது இன்று 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ‘குலோபல் கறப்ஷன் பரோமீட்டர்’ அறிக்கையினை ...Read More

சுவரோவியங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி - விஷத்தை நிறுத்த உடனடி கவனம் செலுத்துங்கள்

Monday, December 09, 2019
- Rauf Hazeer - பின்னூட்டலொன்றில் கீழே உள்ள சுவரோவியத்தை கண்டேன். ஆழமான உணர்வலையை பார்ப்பவர் மனதுள் விதைக்கவல்ல கருப்பொருளை பொரு...Read More

O/L பரீட்சை இறுதி நாளன்று கலகம் விளைவித்தால், பெறுபேறு இடைநிறுத்தப்படுமென எச்சரிக்கை

Monday, December 09, 2019
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் வியாழக்கிழமை (12), பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியாக கலைந்...Read More

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, வேட்பாளர் தெரிவுக்குகுழுவை நியமித்தது சு.க.

Monday, December 09, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள...Read More

ஹக்கீமையும், றிசாத்தையும் இணைப்பதில்லை - பொதுஜன பெரமுன தீர்மானம்

Monday, December 09, 2019
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ரவுப் ஹக்கீமையும், றிசாத் பதியுதீனையும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுன த...Read More

இந்த ஆபத்தான போக்கு குறித்து, ஜனாதிபதி கோத்தபாய அவசரமாக கவனமெடுக்க வேண்டும்

Monday, December 09, 2019
இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயங்­க­ர­வாதி சஹ்­ரானால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வங்­களை  பெரும்­பான்மைச் சமூ­கத்தின் மத்­தியில் எட...Read More

சஜித்தின் கீழ் செயற்பட விருப்பமில்லை - ரணிலுக்கு மிரட்டல் விடுத்துள்ள 15 பேர்

Monday, December 09, 2019
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகினால் அவருடன் பல உறுப்பினர்களும் அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மான...Read More

"நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்ய, ஜனாதிபதி கோட்டாபய சாத்தியமானவற்றை முன்னெடுக்கிறார்"

Sunday, December 08, 2019
முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்த எங்களுக்கு, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்...Read More

கிருஸ்த்தவ, பௌத்த, இந்து தீவிரவாதி என்று நாம் எவரையும் அழைப்பதில்லை - எர்துகான்

Sunday, December 08, 2019
இஸ்லாம் அன்பின் மார்க்கம், அமைதியை விதைத்து வளர்க்கும் மார்க்கம். தீவிரவாதம் என்ற சொல்லை இஸ்லாத்துடன் முஸ்லிம்களுடன் இணைத்து கூறுவ...Read More

இவர்களின் கனவு, நிறைவே பிரார்த்திப்போம்...!

Sunday, December 08, 2019
படத்தில் இருப்பவர் ஆப்கானிஸ்தானின் ஒரு சிறுகிராமத்தை சார்ந்த மியாகான். உடன் இருப்பது அவரது மகள். மருத்துவரே இல்லாத தனது கிராம ம...Read More

சமூக சிற்பிகள் நிறுவன ஏற்பாட்டில், வாசிப்பின் முக்கியத்துவத்தை மாவணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நிகழ்வு

Sunday, December 08, 2019
சமூக சிற்பிகள் நிறுவனத்தின் சோனக தெரு பிரதேச இளையோர் குழுவின் ஏற்பாட்டில் மாணவர்கள் மத்தியில் குறைந்து  வரும் வாசிப்பு பழக்கத்தை மீண்ட...Read More

பாராளுமன்றத் தேர்தலில் 70 பேர் மீண்டும், தெரிவாகும் வாய்ப்பை இழப்பார்கள்

Sunday, December 08, 2019
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தற்போதுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 70 பேர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் வாய...Read More

10 அமைச்சர்களுக்கு எதிராக 2 வாரங்களுக்குள் வாக்குமூலத்தையாவது பெறுங்கள்

Sunday, December 08, 2019
கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த 10 அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சம்பந்தமாக அடுத்த இரண்டு வாரங்க...Read More

சுவிஸ் தூதரக பெண், குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

Sunday, December 08, 2019
கொழும்பிலுள்ள சுவிஸ் நாட்டு தூதரகத்தில் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரி குற்றப் புலனாய்வு முன்னிலையில் ஆஜராகி உள...Read More

"ஜனாதிபதி கோட்டாபயவின் செயற்பாடுகள் அனைவரையும் கவர்ந்துள்ளது"

Sunday, December 08, 2019
ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட இந்த குறுகிய நாட்களினுள் ஜனாதிபதியின் செயற்பாடுகளை பலரும் சிலாகிக்கின்றர். ஜனாதிபதியின்  நடத்தைகளை சம்பிரதாய...Read More

முஸ்லிம்கள் ஒரே கூட்டுக்குள் இருக்கக் கூடாது, பிரதியமைச்சராக தன்மானம் இடம் தராது

Sunday, December 08, 2019
- நேர்காணல்: எம்.ஏ.எம். நிலாம் - அமைச்சரவைக்கு, அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவிக்கு முஸ்லிம் ஒருவரது பெயரை சிபாரிசு செய்ய ஸ்ரீலங்கா சுதந்...Read More

அரசியல் வாழ்விலிருந்து ஓய்வுபெற ரணில் தீர்மானம் - எப்போது என்பதில் இழுபறி நீடிப்பு

Sunday, December 08, 2019
ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாக மறுசீரமைப்புக்கான விசேட மாநாடு டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் கூடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக ஸ்ரீ கொத...Read More

ஜூனில் மாகாணசபை தேர்தலை நடத்தத் திட்டம்

Sunday, December 08, 2019
நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டு வரும் ஒன்பது மாகாணசபைகளுக்குமான தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுவருவ...Read More

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் ஆயுதங்களைக் காட்டி வழிப்பறிக் கொள்ளை

Sunday, December 08, 2019
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அதிகாலை வேளையில் ஆயுதங்கள...Read More

தனது உத்தரவை மீறிய அமைச்சர்களை, கடுமையாக சாடினார் ஜனாதிபதி கோட்டாபய

Sunday, December 08, 2019
அரச சபைகள், கூட்டுத்தாபனங்கள் போன்ற நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவின் தீர்மா...Read More

பொதுஜன பெரமுன சார்பில் 16 முஸ்லிம் MP க்களை வென்றெடுக்க திட்டம் - விளக்குகிறார் அலி சப்ரி

Sunday, December 08, 2019
- AAM. Anzir - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சகல மாவட்டங்களிலும முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத...Read More

இப்படி நடந்திருந்தால் 2 வது விருப்பு வாக்குகளை, எண்ண வேண்டியேற்பட்டு சஜித் வெற்றி பெற்றிருப்பார்

Sunday, December 08, 2019
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வழங்கி வரும் ஆதரவை சிலர் தரம் தாழ்த்துவதாக அமைச்சர் மகிந்த அமரவீர த...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரம், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கிறது - பியநந்த தேரர்

Sunday, December 08, 2019
முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளா...Read More

ரணிலை கட்சியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்க யோசனை

Sunday, December 08, 2019
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு புதிய பதவி ஒன்றை வழங்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள்...Read More

கிண்ணியாவில் படகு கவிழ்ந்து, O/L பரீட்சைக்கு தோற்றும் மாணவன் வபாத் - 2 பேரை காணவில்லை

Sunday, December 08, 2019
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற ஜவர் படகு கவிழ்ந்ததில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர். ம...Read More

கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் நெற்­றிப்­பொட்­டுடன் படம் எடுப்­பதை தவிர்க்க வேண்டும்

Sunday, December 08, 2019
புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள்    அல்­லது தமது பழைய கட­வுச்­சீட்டை புதுப்­பிக்கும் தமிழ்ப் பெண்கள் நெற்­றிப்­பொட்­ட...Read More

பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன, பெரமுனவில் பல நட்சத்திரங்கள் போட்டி

Sunday, December 08, 2019
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பிரபலமான பல நட்சத்திரங்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களில்...Read More

ஜனாதிபதியின் உத்தரவினால் 1000 மில்லியன், ரூபா பணம் விரயமாவது தடுக்கப்பட்டது

Saturday, December 07, 2019
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்காக புதிய வாகனங்கள் கொள்வனவு செய்வதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடுத்துள்ளார். இதன...Read More
Powered by Blogger.