Header Ads



ஞானசாரர் இன்னும் விடுவிக்கப்படவில்லை - அவர் சிறைக்குள்ளேயே இருக்கிறார்

Wednesday, May 22, 2019
பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை  செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்ச...Read More

பாதுகாப்பு பிரச்சினை என்றால், ஆடைகளை கழற்ற வேண்டும் - தம்பர அமில தேரர்

Wednesday, May 22, 2019
நாட்டின் சமூக முறையின் கீழ் இனவாதம் வர்த்தக பொருளாக மாறியுள்ளதாக தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நில...Read More

மஸாஹினாவின் கைது, ஒரு தமிழ் ஆசிரியர் சொன்ன கதை

Wednesday, May 22, 2019
மஹியங்கனையைச் சேர்ந்த சகோதரி மஸாஹினாவிண் கைது விவகாரத்தினை நினைக்கையில் கடந்த காலத்தில் என் மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர் ஒருவர் சொன்ன...Read More

அமைச்சர் ரிஷாத்தை இக்கட்டான, நிலைக்கு தள்ளிவிட வேண்டாம் - மஹிந்த

Wednesday, May 22, 2019
நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்படுத்தி அரசாங்கம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹி...Read More

மினுவாங்கொடையில் புர்காவுக்கும், நிகாபுக்கும் முற்றிலும் தடைவிதிப்பு

Wednesday, May 22, 2019
மினுவாங்கொடை நகர சபையின் அதிகாரத்துக்குட்பட்ட பிரதேசங்களில், புர்கா, நிக்காப் என்பவற்றை அணிவதற்கு, முற்றிலும் தடை விதித்து, மினுவாங்கொடை...Read More

இன்று காலை சிறைச்சாலைக்கு சென்று, ஞானசாரரை சந்தித்த ஆசாத் சாலி

Wednesday, May 22, 2019
பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரரின்  விடுதலை தொடர்பில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களிடம் உரையாடியுள்ளதாக ...Read More

சற்றுமுன் சுதந்திர, பறவையானார் ஞானசாரர்

Wednesday, May 22, 2019
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரர் இன்று -22- மாலை விடுதலை செய...Read More

ஒட்டுமொத்த இஸ்லாமியர்ளையும், கழுவி ஊற்றுகிறார்கள் - அதைபோய் பார்த்து, பொழைக்கிற வழிய பாருங்க என்கிறார் மனோ கணேசன்

Wednesday, May 22, 2019
- Mano Ganesan - தமிழில் எழுதும் முஸ்லிம் ஊடகர் ஒருவர், திடீரென விழித்தெழுந்து, மலையக தமிழ் பெண்களை அசிங்கமாக கொச்சைப்படுத்தி, என்னையு...Read More

"நாம் இருவர், நமக்கு மூவர்" குடும்ப கட்டுப்பாட்டுச் சட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் - காலியில் சம்பவம்

Wednesday, May 22, 2019
போபே போத்தள பிரதேச சபைக் கூட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ...Read More

அவசர காலச்சட்டம் மேலும், ஒரு மாதத்திற்கு நீடிப்பு - வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது

Wednesday, May 22, 2019
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அ...Read More

ரிஷாத் அழுத்தம் தரவில்லை - இராணுவத்தளபதி தெரிவித்தாக, பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

Wednesday, May 22, 2019
- ஊடகப்பிரிவு - அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தொலைபேசியில் தன்னுடன் தொடர்புகொண்டு கைது செய்யபட்ட ஒருவர் தொடர்பிலான கோரிக்கை ஒன்றை மட்டு...Read More

ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, நியாயத்தை பேசினார்களா..?

Wednesday, May 22, 2019
நாடாளுமன்றத்திலே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா? ...Read More

கொடூர பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்த, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

Wednesday, May 22, 2019
இலங்கையில் வாழும் அனைத்து இனத்தவரும், மதத்தவரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே...Read More

கண்டி அந்தோனியார் மகளிர் கல்லூரியில், ஆளுநரின் உத்தரவை மீறி அபாயாவுக்கு தடை - வீட்டுக்கு கல் அடி

Wednesday, May 22, 2019
கண்டி புனித அந்­தோ­னியார் மகளிர் கல்­லூ­ரியில் பணி­பு­ரியும் 7 முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து கல்­லூ­ரிக்குச் செல்­வ­தற்கு விதிக்­க...Read More

இவ்வருடம் ஹஜ் செல்லமுடியாத, நிலை இருந்தால் அறிவியுங்கள்

Wednesday, May 22, 2019
இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தெரிவு செய்­யப்­பட்டு தங்கள் ஹஜ் பய­...Read More

பூண்­டு­லோயா தமிழ் பாடசாலையில், முஸ்லிம் மாண­விகள் பர்தா அணிந்துவர எதிர்ப்பு

Wednesday, May 22, 2019
அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து பூண்­டு­லோயா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாண...Read More

நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின், எங்கோ இருக்கும் மஹிந்த ஆட்சிக்கதிரையை பிடிப்பார் - மைத்திரிபால

Wednesday, May 22, 2019
நாம் ஒற்றுமையாக செயற்படாவிடின் எங்கோ இருக்கும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கதிரையை பிடித்துவிடுவார். எனவே நாம் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற...Read More

அரபு மொழி வாசகங்கள், அகற்றப்பட வேண்டும் - கொக்கரிக்கிறான் பிரபா கணேசன்

Wednesday, May 22, 2019
வன்னி மாவட்டத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் தண்ணீர் தாங்கிகள் அல்லது சில உதவிகள் வழங்கிய இடங்களில் தனி அர...Read More

வவுனியா அரச அதிபர் ஹனீபா மீது, பிரபா கணேசன் இனவாத குற்றச்சாட்டு

Wednesday, May 22, 2019
பாகிஸ்தான் அகதிகளை வன்னி மாவட்டத்திற்கு அழைத்து சென்று குடியமர்த்தியது குறித்து மேலதிக அரசாங்க அதிபருக்குத் தெரியவில்லை. எனவே அரசாங்க அத...Read More

முஸ்லிம் அரசியல்வாதிகள், சீண்டுவதை உடன் நிறுத்த வேண்டும்

Wednesday, May 22, 2019
ஐ.எஸ். பயங்கரவாதத்தால் நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து மீண்டு எழுவதற்காகவும்,தங்களை சிங்கள மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவத...Read More

ஒசாமாவின் உருவப்படத்துடன் கூடிய, புத்தகத்தை வைத்திருந்தவர் கைது

Wednesday, May 22, 2019
கல்முனை- மருதமுனைப் பிரதேசத்தில் தீவிரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகத்தின் பெயரில்  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ...Read More

முஸ்லிம் பிரதேசங்களை சோதனையிடுக, முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதாக சிங்களவர்கள் சந்தேகம் - தயாசிறி

Wednesday, May 22, 2019
- பா.நிரோஸ்  - முஸ்லிகள் வாழும் பிரதேசங்களில் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும், சிங்கள மக்க...Read More

மட்டக்களப்பு ஷரிஆ பல்கலைகழகத்தை தனியார், நிறுவனமாக கூட நடத்திசெல்ல தகுதி இல்லை

Wednesday, May 22, 2019
மட்டக்களப்பு ஷரியா பல்கலைகழகத்தை தனியார் நிறுவனமாக கூட நடத்தி செல்ல தகுதி இல்லை என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.  ...Read More

முஸ்லிம்களுக்கு எதிரான, வன்முறையில் பங்கேற்ற 32 பேருக்கு பிணை

Wednesday, May 22, 2019
மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்ட...Read More

காத்தான்குடியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சம் பழங்கள், இரவு வேளையில் அழகிய காட்சி (படங்கள்)

Wednesday, May 22, 2019
- பாறுக் ஷிஹான் - மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியின் நடுவே நடப்பட்ட 70 பேரீச்ச மரங்களில் பேரீச்சம் பழங்கள...Read More

செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம், பள்ளிவாசல்களை நாசம் செய்த கும்பல்ளையும் தண்டிக்க வேண்டும்

Wednesday, May 22, 2019
- RBC Raheem - புராதன பெளத்த விகாரை மேலிருந்து செல்பி எடுத்த மாணவர்களை தண்டித்த அரசாங்கம் முஸ்லீம் பள்ளிவாசல்களை நாசகாரியம் செய்யும்...Read More

பயங்கரவாதத்துடன் தொடர்புள்ள அமைச்சர்கள், ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்கவில்லை

Wednesday, May 22, 2019
பயங்கரவாதத்துடன் தொடர்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களை பதவி விலக்க நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக மக்கள் அணி...Read More

மதுமாதவ அரவிந்தவின் வாகனம் பிடிபட்டது

Wednesday, May 22, 2019
அண்மையில் மினுவாங்கொட பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபரின் வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்...Read More

றிசாத்திற்கு எதிரான பிரேரணை - என்ன நடக்கிறது..? விடப்பிடியாக நிற்கும் சிவசக்தி ஆனந்தன்

Wednesday, May 22, 2019
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எப்போது விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படவில்லை என்ற...Read More

3 வருடங்களில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி

Wednesday, May 22, 2019
இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை ப...Read More
Powered by Blogger.