Header Ads



138 ரூபாவினால் சமயல் எரிவாயு, விலை குறைகிறது

Friday, June 29, 2018
சமயல் எரிவாயுவின் விலை இன்று -29- நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதற்கிணங்க 12.5 கிலோகிராம்...Read More

ஒலுவிலில் ஒன்றுபட்ட முஸ்லிம்கள், புகைத்தல் பொருட்களை இனி விற்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றினர்

Friday, June 29, 2018
ஒலுவில் பிரதேசத்தின் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ‘புகைத்தல் இல்லாத ஒலுவில்’  என்ற தொனிப்பொருளில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும்...Read More

"முஸ்லிம் அரசியல்வாதிகள், வரலாற்றுத் துரோகத்தை செய்யக் கூடாது"

Friday, June 29, 2018
-AA. Mohamed Anzir- புதிய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணத் தேர்தலை நடத்துவது தொடர்பில், முக்கிய விவாதமொன்று எதிர்வரும் 6 ஆம் திகதி. வெள...Read More

மாலைநேர வகுப்புக்கு செல்லுகையில், பாடசாலை சீருடையை அணியுங்கள் - பள்ளிவாசல்கள் மூலமாக அறிவிப்பு

Friday, June 29, 2018
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாலை நேர வகுப்புகளுக்குச் செல்லும் பெண் மாணவர்கள், பாடசாலை சீருடையை அணிந்து செல்லுமாறு, அட்டாளைச்சேனை அனைத்து...Read More

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் போகும் ஆபத்து

Friday, June 29, 2018
-AAM. Anzir- புதிய தேர்தல் முறையின்படி மாகாணத் தேர்தல் நடத்தப்பட்டால், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 18 மாவட்டங்களில் இல்லாமல் ...Read More

மகிந்த ராஜபக்ச, சந்திக்க விரும்பாத பெண்

Friday, June 29, 2018
நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஆய்வு கட்டுரையை வெளியிட்ட ஊடகவியலாளர் மாரியா அபி ஹபீப், தனது கட்டுரையை எழுதுவதற்கு முன்னர், முன்னாள் ஜனா...Read More

விக்னேஸ்வரனுக்கு விழுந்தது பளார் - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

Friday, June 29, 2018
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த பா.டெனீஸ்வரனை முதல்வர் விக்கினேஸ்வரன் பதவி நீக்கியது செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன...Read More

நீதிமன்றத்தில் ரோஹன விஜேவீரவின் மனைவி, இன்று தாக்கல்செய்த விசித்திர மனு

Friday, June 29, 2018
மக்கள் விடுதலை முன்னணியில் நிறுவுனராகவும், தலைவராகவும் இருந்த, ரோஹன விஜேவீர காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மனைவியான...Read More

ராவணா பலயும் + சிங்க லேயும் ஜனாதிபதிச் செயலகத்தில் கையளித்த மகஜர்கள்

Friday, June 29, 2018
நாட்டிலுள்ள ஊடக நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள், புலம்பெயர் தமிழர்களுக்கு விற்பனை செய்யப்படும் சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு ...Read More

தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்டுச்சென்ற பெண், 5 பாதிரியார்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடூரம் (வீடியோ)

Friday, June 29, 2018
தேவாலயத்திற்கு பாவமன்னிப்பு கேட்டுச்சென்றவர், 5 பாதிரியார்களினால் பாலியல் வல்லுறவுக்குள்ளான கொடூரம் (வீடியோ) Read More

"முஸ்­லிம்கள் உணர்ந்­து­விட்­டார்கள்" ஜனா­தி­ப­தி­யாக சகல சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவு வேண்டும்

Friday, June 29, 2018
எவ­ரா­வது ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்க வேண்­டு­மாயின் அவர் அனைத்து சமூ­கங்­க­ளி­னதும் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். கடந்த ஜனா­தி­பத...Read More

காவியுடை அணிந்து, பௌத்தத்தை அவமதித்த ஞானசாரர் - சாடுகிறார் தலதா

Friday, June 29, 2018
-எம்.ஆர்.எம்.வஸீம்- நாட்டின் சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. அதில் தமிழ், சிங்­களம், முஸ்லிம் என பேதம் இல்லை என நீதி மற்றும் சிறை...Read More

மாகாண சபை தேர்தலில், முஸ்லிம் தரப்பின் வலி­யு­றுத்தல்

Friday, June 29, 2018
மாகாண சபை தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­வ­தற்­கான முஸ்­தீ­புகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதிய கலப்பு தேர்தல் முறையில் தேர்தல்...Read More

சீனாவிடம் மகிந்தபெற்ற தேர்தல் நிதி, டுபாயில் இருக்கிறதாம்..!

Friday, June 29, 2018
கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த ...Read More

16 பேரை அரவணைக்கிறது, மகிந்த அணி - பசில் சந்திப்பில் பச்சைக்கொடி

Friday, June 29, 2018
கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி தொடர்பான இறுக்கமான ...Read More

ராஜபக்ஷ ஆட்சியைநோக்கி சுயநினைவற்று நகரும் இலங்கை - நல்லாட்சியே காரணம் என அறிவிப்பு

Friday, June 29, 2018
இலங்கையானது, ராஜபக்ஷ ஆட்சியை நோக்கி சுயநினைவற்று நகர்ந்துச் செல்வதாக, கொழும்பைத் தலைமையாக கொண்டு செய்யப்படும் புத்திஜீவிகள் அமைப்பான கொள...Read More

மஹிந்தவுக்கு எதிராக, ரஞ்சன் ராமநாயக்கா முறைப்பாடு

Thursday, June 28, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிதிமோசடிப்பிரிவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார...Read More

ஒழுக்கத்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் - ரசிகர்கள இன்ப அதிர்ச்சி

Thursday, June 28, 2018
உலகக்கோப்பை கால்பந்து  ரஷியாவில் நடைபெற்று வருகிறது. ‘H' பிரிவில் எந்த அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது என்பதை உறுதி செய்யும் ...Read More

வெளிநாட்டுவாழ் பலகத்துறை சகோதரர்களின் (Overseas Poruthota Brothers - OPB) அமைப்பு உதயமாகியது

Thursday, June 28, 2018
-Sarthar Jameel- உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் பலகத்துறையை சேர்ந்த சகோதரர்களால் எமது ஊரின் அபிவிருத்தியையும், நலன்புரியையும்...Read More

கண்ணீரை சிந்தவைக்கும் உண்மைக் கதையும், அழிக்கப்பட வேண்டிய பாதாள உலகமும்

Thursday, June 28, 2018
குழந்தை பிறந்ததும் வந்துவிடுவேன் எனக் கூறிக்கொண்டு அவசரமாக வைத்தியசாலையிலிருந்து சென்றார். ஆனால் அவர் வழங்கிய வாங்குறுதியை நிறைவேற்ற...Read More

ஹிட்லருக்கும், கோத்தபாயவுக்கும் இடையில் 2 ஒற்றுமைகள்

Thursday, June 28, 2018
ஜெர்மனிய முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லருக்கும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொதுவான இரண்டு ஒற்றுமைகள் இருப்பதாக...Read More

மானிப்பாயில் தனியே வாழ்ந்த பெண், பிச்சைக்காரர்களினால் வெட்டிக் கொலை

Thursday, June 28, 2018
யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்கரப்பிள்ளை பிரதேசத்தில் இன்று காலை பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார்...Read More
Powered by Blogger.