Header Ads



வட மாகாண ஆளுநர் யாழ்ப்பாணம், முஹம்மதிய்யா மஸ்ஜித்திற்கு விஜயம்

Tuesday, April 17, 2018
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே யாழ்ப்பாணம்  முஹம்மதிய்யா ஜும்மா மஸ்ஜித்திற்கு  இன்று (17) இன்று காலை விஜயம் செய்தார். இந்நிகழ்வில் யா...Read More

இலங்கையில் 22.1 சதவீதமானவர்களுக்கு, ஊட்டச்சத்து குறைப்பாடு

Tuesday, April 17, 2018
சனத்தொகைக்கு நிகராக, ஊட்டச்சத்து குறைப்பாட்டில் தென் ஆசியாவில், இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு தாபனம்...Read More

சவூதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண் - சடலம் இலங்கை வந்தது

Tuesday, April 17, 2018
சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த நிலையில்,க்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று (17) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது....Read More

பாத யாத்திரிகர்களுக்கு, தர்கா நகரில் உபசரிப்பு

Tuesday, April 17, 2018
-Dc- தர்கா நகர் பகுதியில் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வொன்று இன்று இடம்பெற்றுள்ளது. பதிராஜகொட விஹாரையிலிருந்து கந்...Read More

மைத்திரியை சந்திக்கிறது, முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு - உரிய பதிலின்றேல் போராட்டம்

Tuesday, April 17, 2018
லண்டன் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனவை SLMDI அமைப்பு இன்று (17) இங்கிலாந்து நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு சந்திக்கவுள்ளது. இச்சந்திப்ப...Read More

ஜேர்மனியின் நாசிஸமும், இலங்கையின் பாசிஸமும் - சமாரா வெத்திமுனி

Tuesday, April 17, 2018
ஒரு சில சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த நபரொருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். கடுமையாகத் தா...Read More

முஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள், அனுமதிப்பது பற்றிய பத்வா

Tuesday, April 17, 2018
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாத்துஹு முஸ்லிம் அல்லாதவர்களை மஸ்ஜிதிற்குள் அனுமதிப்பது பற்றிய மார்க்கத் தெளிவ...Read More

மைத்திரிபால அச்சத்தில் வாழ்கிறார் - போட்டுத் தாக்கும் மகிந்த

Tuesday, April 17, 2018
ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே நாடாளுமன்ற அமர்வு ரத்து ...Read More

"ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே, நாங்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை"

Tuesday, April 17, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அர...Read More

தைரியம் இருந்தால் உடனடியாக, பாராளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் - மஹிந்த

Tuesday, April 17, 2018
உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனை...Read More

"உயிரை காப்பாற்றாமல், புகைப்படம் எடுத்தவர்கள்" - அம்பலந்தோட்டை சந்தியில் அசிங்கம்

Tuesday, April 17, 2018
பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந...Read More

கொம்பன் யானையை தலதாவுக்கு அன்பளிப்புச் செய்த முஸ்லிம் பணிக்கரும் 1000 ரூபாவும்..!!

Tuesday, April 17, 2018
-என்.எல்.எம்.மன்சூர்- குரு­ணாகல் சியம்­ப­லாகஸ்­கொடுவ “கடு­பொல” என்ற  இடத்தின் அண்­மையில்  பௌத்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­திக்கு பௌ...Read More

சிங்களவர்களின் குற்றச்சாட்டை, இனவாதமாக பார்க்கலாமா..?

Tuesday, April 17, 2018
-லரீப் சுலைமான்-  இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு பெரும் துன்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் அம்­பா­றை-­, தி­கன வன்­முறை சிங்­கள சகோ­த­ரர...Read More

" முஸ்லிம்களின் உள்ளங்கள், வெள்ளிக்கிழமைகளில் மாசுபடுத்தப்படுகின்றன" சத்தார்

Tuesday, April 17, 2018
ஸ்ரீலங்கா மக்கள் முன்னணியின் முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தாரின் கருத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கண்டியில...Read More

தேசிய அரசு அடுத்த 18 மாதங்களில், எப்படி பய­ணிக்­க­வேண்டும்..? அறிக்கை தயார்

Tuesday, April 17, 2018
ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்பதா, இல்­லையா? என்­பது குறித்து ஆரா­யவும்  அது தொ­டர்­பான பரிந்­து­ரை­களை முன்...Read More

ஜனாதிபதியின் சுயநலம், கடுமையாக கண்டிக்கிறது ஜே.வி.பி.

Tuesday, April 17, 2018
பாரா­ளு­மன்ற    கூட்­டத்­தொடர் மே மாதம்  8 ஆம் திக­தி­வரை  ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளமை  ஜனா­தி­ப­தியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் ...Read More

சோகத்தல் திருமண வீடு, 7 வயது சிறுவன் வபாத்

Tuesday, April 17, 2018
முந்தலம், கீரியங்கள்ளி பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்று ஓடையில் விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  கொழும்பு பகுதியை சேர்...Read More

சிறிலங்காவில் அமெரிக்க, தரைப்படையின் உயர்மட்டக் குழு

Tuesday, April 17, 2018
அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்ப...Read More

ஜனாதிபதி நாடு திரும்பியதும் ஐ.தே.க. - சு.க. புதிய உடன்பாடு

Tuesday, April 17, 2018
மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னர், ஐதேகவுக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில், புதிய கூட்டு உடன்பாடு ஒன்று கையெழுத்த...Read More

ஆசிபா கொலை, சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் ஆதிகாரி ஷர்மாவின் பேட்டியின் சிறுபகுதி

Monday, April 16, 2018
ஆசிஃபா வன்புணர்வு கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் பெண் ஆதிகாரியான திருமதி ஷ்வேதாம்பரி ஷர்மாவின் பேட்டியின் சிறுபகுதி... குற்ற...Read More

ஆசிபா படுகொலை - இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய துருக்கி போராட்டம்

Monday, April 16, 2018
காஷ்மீரில் பாஜக மிருகங்களால் 8 வயது சிறுமியான ஆசிபாவை கோவில் தேவஸ்தானத்தில் 8 நாட்களாக அடைத்து வைத்து கொடூரமான முறையில் கற்பழித்து படுகொ...Read More

மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு; ஐவர் விடுதலை - தீர்ப்பளித்த நீதிபதி ராஜிநாமா

Monday, April 16, 2018
ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது...Read More

அதிவேக பாதையில் 11 ஆம் திகதி கிடைத்த 3 கோடி ரூபாய்கள் - CTB மூலம் 95 மில்லியன் வருவாய்

Monday, April 16, 2018
அதிவேக பாதையின் அதிகூடிய இலாபம் கடந்த 11 ஆம் திகதி கிடைக்கப் பெற்றதாகவும் இதன் பெறுமானம் மூன்று கோடிகள் எனவும் அதிவேக பாதையின் செயற்பா...Read More

"சகல முஸ்லிம்களையும், கொலை செய்யவேண்டும்" என்ற சிங்கள பதிவுக்கு, பதில் வழங்காத பேஸ்புக்

Monday, April 16, 2018
இலங்கையில் மதங்களிற்கு இடையே குரோதங்களை பரப்புவதற்கு பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என 12 சிவில் அமைப்புகள் ...Read More

ஆசிபாவின் தாய், எழுப்பும் நூற்றுக்கணக்கான கேள்விகள்

Monday, April 16, 2018
கேள்வி,  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த எட்டு வயது சிறுமியின் தாய் எழுப்பும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கி...Read More

முஸ்லிம்கள் பற்றி, சிங்களவர்களிடம் விதைக்கப்பட்டும் அச்சங்கள்

Monday, April 16, 2018
-ரவூப் ஸெய்ன்- 1915 இல் இடம்­பெற்ற கம்­பளைக் கல­வ­ரத்­துக்­கான அடித்­த­ளத்தை இட்­டவர் சிங்­கள மஹா போதி சபையை ஸ்தாபித்த அந­கா­ரிக த...Read More
Powered by Blogger.